ஜெய் ஜெய் சிவ சங்கரா Jai Jai Siva Sankaraa Lyrics in Tamil from War (2019)

Jai Jai Siva Sankaraa Lyrics in Tamil. ஜெய் ஜெய் சிவ சங்கரா - பாடல் வரிகள், Jai Jai Siva Sankaraa song is from War 2019. The Movie Star Cast is Hrithik Roshan, Tiger Shroff and Others. Singer of Jai Jai Siva Sankaraa is Benny Dayal and Nakash Aziz. Lyrics are written by Madhan Karky. Music is given by Vishal-Shekhar. Jai Jai Siva Sankaraa Lyrics in English

  • Song : Jai Jai Siva Sankaraa
  • Movie/Album Name : War 2019
  • Star Cast : Hrithik Roshan, Tiger Shroff and Others
  • Singer : Benny Dayal and Nakash Aziz
  • Music Composed by : Vishal-Shekhar
  • Lyrics written by : Madhan Karky

Jai Jai Siva Sankaraa Lyrics in Tamil :

..

அக்கௌன்ட் எல்லாம்
அவன் பேர்ல போட்டுக்கோ
ஹேய் பிளைட்டு மோடுல
உன் லைப்ப நீ மாத்திக்கோ

ஹே ஸ்லொவ் பிலிம்ம
அவன்கூட எடுத்துக்கோ
அவன் கழுத்து ஸ்னேக்க போல்
போட்டோவ பண்ணிக்கோ

.

ஓ லாலா மேன்
ஐ போன்ன மாத்திக்கோ
மலைவாசி எப்பவும்
செம தூளு பாத்துக்கோ

இது ரத்தத்தின்
ரீச்சார்ஜின் பூத்துதான்
இந்த பீட்டு வேகத்த
பைவ் டைம்ஸ் கூட்டிக்கோ

ஓ ரெடி கிரௌண்ட்மா
ஆர் ஜே
கொஞ்சம் சவுண்டுமா
ஏத்து
அச்செவ்வானம் எல்லாம் கேக்க
நீ ஆடும் ஆட்டம் பாக்க

ஓ ஜெய் ஜெய் சிவ சங்கரா
நீ ஆட்டத்துக்கே கிங்குடா
என் கூட ஆடு
ஹேய் ஹேய்
என் கூட ஆடு
ஹேய் ஹேய்

யம்மாடி என்ன கிக்கரா
என் மூடு டாப்பு டக்கரா
என் கூட ஆடு
ஹேய் ஹேய்
என் கூட ஆடு
ஹேய் ஹேய்

ஓ ஜெய் ஜெய் சிவ சங்கரா
நீ ஆட்டத்துக்கே கிங்குடா
என் கூட ஆடு
ஹேய் ஹேய்
என் கூட ஆடு
ஹேய் ஹேய்



தாளம் கிறுகிறுவென ஏற
பரபரவென நெஞ்சில் ஏறும் தீ கண்ட போதைய
கொண்டு போகுதே

ஹேய் ஹேய் ஹேய்

உடுக்க தடதடவென அதிர
சடசடவென சடையும்
அவுந்தேதான் நீயும் ஆட
உன்னோட ஆடுதே

அப்பனாட்டம் ஆடு சிவன் மவனே
நீ ஆடத்தான்டா பொறந்தவனே
இந்த நைட்டுக்கு நீதான்
நெருப்புனு ஆனாயோ

நீ ரெண்டாம் ரௌண்டுமா
அள்ளித் தந்தான் பாரும்மா
ஜெயிக்கும் முன்னே சக்சஸ்
பார்ட்டி வைக்க
நீ ஆடும் ஆட்டம் பாக்க

ஓ ஜெய் ஜெய் சிவ சங்கரா
நீ ஆட்டத்துக்கே கிங்குடா
என் கூட ஆடு
ஹேய் ஹேய்
என் கூட ஆடு
ஹேய் ஹேய்

யம்மாடி என்ன கிக்கரா
என் மூடு டாப்பு டக்கரா
என் கூட ஆடு
ஹேய் ஹேய்
என் கூட ஆடு
ஹேய் ஹேய்

ஓ ஜெய் ஜெய் சிவ சங்கரா
நீ ஆட்டத்துக்கே கிங்குடா
என் கூட ஆடு
ஹேய் ஹேய்
என் கூட ஆடு ஹேய் ஹேய்.

ஓ ஜெய் ஜெய் சிவ

ஜெய் ஜெய் சிவ..(10)

ஓ ஜெய் ஜெய் சிவ சங்கரா
எப்போதுமே நாம யங்குடா
ஓ ஜெய் ஜெய் சிவ சங்கரா
எப்போதுமே நாம யங்குடா

ஜெய் ஜெய் சிவ சங்கரா
எப்போதுமே நாம யங்குடா
என் கூட ஆடு
என் கூட ஆடு
என் கூட ஆடு

Jai Jai Siva Sankaraa Lyrics in English :

.

Account-ula
Avan perula pottuko
Hey flight-u mode-ula
Un life-ah nee maathikko

Hey slow film-ah
Avan kooda-ah eduthuko
Avan kaluthu snake-ah pol
Photo-va pannikko



Oh lalaa man
I phone-ah maathiko
Malaivaasi eppovum
Semma dhoolu paathukko

Ithu raththathin
Recharge-in koothu thaan
Intha beatu vegaththa
Five times-u koottikko

Oh ready groundu ma
RJ
Konjam soundu thaan
Yethu
Achchevvaanam ellam kekka
Nee aadum aattam paakka

Oh jai jai siva sankaraa
Nee aattathukkae kingu da
En kooda aaduHey hey
En kooda aadu
Hey hey

Emmadi enna kicker-ah
En moodu toppu tucker-ah
En kooda aadu
Hey hey
En kooda aadu
Hey hey

Oh jai jai siva sankaraa
Nee aattathukkae kingu da
En kooda aadu
Hey hey
En kooda aadu

.

Oh jai jai siva sankaraa
Eppothum naama youngu da
Oh jai jai siva sankaraa
Eppothum naama youngu da

Oh jai jai shiv

Jai jai shiva..(10)

Jai jai siva sankaraa
Eppothum naama youngu da
En kooda aadu
En kooda aadu
En kooda aadu

See More Songs of War 2019

Other Songs from - War
1
Salangaigal

  Rahul Vaidya and Anusha Mani