ஜட ஜட ஜட ஜாட Jada Jada Jaada Lyrics in Tamil from Saattai (2012)
Jada Jada Jaada Lyrics in Tamil. ஜட ஜட ஜட ஜாட - பாடல் வரிகள், Jada Jada Jaada song is from Saattai 2012. The Movie Star Cast is Samuthirakani, Yuvan and Mahima Nambiar. Singer of Jada Jada Jaada is Ramesh Vinayagam, Aswath, Divya, Haripriya and Sai Venkat. Lyrics are written by Yuga Bharathi. Music is given by D. Imman. Jada Jada Jaada Lyrics in English
- Song : Jada Jada Jaada
- Movie/Album Name : Saattai 2012
- Star Cast : Samuthirakani, Yuvan and Mahima Nambiar
- Singer : Ramesh Vinayagam, Aswath, Divya, Haripriya and Sai Venkat
- Music Composed by : D. Imman
- Lyrics written by : Yuga Bharathi
Jada Jada Jaada Lyrics in Tamil :
இழப்பதற்கு எதுவும் இல்லை
நமது கையிலே
பெறுவதற்கு உலகம் உண்டு
புரியும் பொழுதிலே
கலங்கி நின்று நடந்ததென்ன
ஒன்றுமில்லையே
இடைவிடாத முயற்சியென்றும்
பொய்த்ததில்லையே
தொலைத்தது கிடைத்திடாமல்
நினைத்தது நடந்திடாமல்
கிழக்கிது முடிவதில்லை
தோற்பதில்லை வெற்றியே
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
இழப்பதற்கு எதுவும் இல்லை
நமது கையிலே
பெறுவதற்கு உலகம் உண்டு
புரியும் பொழுதிலே
கலங்கி நின்று நடந்ததென்ன
ஒன்றுமில்லையே
இடைவிடாத முயற்சியென்றும்
பொய்த்ததில்லையே
தொலைத்தது கிடைத்திடாமல்
நினைத்தது நடந்திடாமல்
கிழக்கிது முடிவதில்லை
தோற்பதில்லை வெற்றியே
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
அச்சம்மென்பது எந்த நொடியும்
நம்மை விழுங்கும் மறவாதே
உச்சம் என்பது எட்டும்வரையில்
கண்கள் உறங்க நினையாதே
அறிவெனும் ஆயுதம்
நமதுயிரை காக்கும்
போரை ஏற்போமே
தடைகளை மீறினால்
அரியணை ஏறலாம்
ஒரு கை பார்ப்போமே
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
உண்மை என்பது
நம்மை தொடரும்
உள்ளவரையில் துணிவோமே
நம்பி செய்யும் எந்த செயலும்
நன்மை பயக்கும் அறிவோமே
தெளிவுடன் தேடினால்
எதனையும் காணலாம்
பாதை நீ மாறாதே
ஒரு முறை தேடினால்
தலைமுறை வாழுமே
நேர்மை சாயாதே
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
Jada Jada Jaada Lyrics in English :
Ilapatharkku ethuvum illai
Namathu kaiyilae
Peruvatharkku ulagam undu
Thuniyum pozhudhilae
Kalangi nindru nadanthathenna
Ondrum illaiyae
Idai vidatha muyarchi
Endrum poithathillaiyae
Tholaithathu kidathidaamal
Ninaithathu nadanthidaamal
Ilakugal mudivathillai
Thorpathillai vetriyae
Jada jada jaada jaada jaa
Jada jada jaada jaada jaa
Jada jada jaada jaada jaaa..
Ilapatharkku ethuvum illai
Namathu kaiyilae
Peruvatharkku ulagam undu
Thuniyum pozhudhilae
Kalangi nindru nadanthathenna
Ondrum illaiyae
Idai vidatha muyarchi
Endrum poithathillaiyae
Tholaithathu kidathidaamal
Ninaithathu nadanthidaamal
Ilakugal mudivathillai
Thorpathillai vetriyae
Jada jada jaada jaada jaa
Jada jada jaada jaada jaa
Jada jada jaada jaada jaaa..
Acham enbathu entha nodiyum
Nammai vilungum maravaathaeUcham enbathu ettum varaiyil
Kangal uranga ninaiyaathae
Arivenum aayutham
Namathuyir kaakumae
Poorai yerpomae
Thadaigalai meerinaal
Ariyanai yeralaam
Oru kai paarpomae
Jada jada jaada jaada jaa
Jada jada jaada jaada jaa
Jaa.. jai..
Jaa.. jai..
Unmai enbathu
Nammai thodarum
Ulla varaiyil thunivomae
Nambi seithidum
Entha seyalum nanmai
Payakkum arivomae
: Thelivudan thedinaal
Ethanaiyum kaanalam
Paadhai maarathae
Oru murai therinaal
Thalaimurai vaazhumae
Nermai saayathae
Jada jada jaada jaada jaa
Jada jada jaada jaada jaa
Jada jada jaada jaada jaaa..
Jada jada jaada jaada jaaa..
Jada jada jaada jaada jaa
Jada jada jaada jaada jaa
Jada jada jaada jaada jaa
Jada jada jaada jaada jaa
Jada jada jaada jaada jaa
See More Songs of Saattai 2012
Santhosh Hariharan
Thanjai Selvi and Chitty
Saicharan
Shreya Ghoshal