இதோ இந்த நெஞ்சோடு Itho Intha Nenjodu Lyrics in Tamil from Good Luck (2000)

Itho Intha Nenjodu Lyrics in Tamil. இதோ இந்த நெஞ்சோடு - பாடல் வரிகள், Itho Intha Nenjodu song is from Good Luck 2000. The Movie Star Cast is Prashanth, Riya Sen, Raghuvaran, Sukanya, Vivek, Vaiyapuri and Ilavarasi. Singer of Itho Intha Nenjodu is S. P. Balasubramaniyam and Chitra. Lyrics are written by Vairamuthu. Music is given by Manoj Bhatnaghar. Itho Intha Nenjodu Lyrics in English

  • Song : Itho Intha Nenjodu
  • Movie/Album Name : Good Luck 2000
  • Star Cast : Prashanth, Riya Sen, Raghuvaran, Sukanya, Vivek, Vaiyapuri and Ilavarasi
  • Singer : S. P. Balasubramaniyam and Chitra
  • Music Composed by : Manoj Bhatnaghar
  • Lyrics written by : Vairamuthu

Itho Intha Nenjodu Lyrics in Tamil :

தும் தானனன தும் தானனன
தும் தானனன தும் தானனன
தும் தானனன தும் தானனன
தும் தானனன தும் தானனா

இதோ இந்த நெஞ்சோடு.
ஒரே வீடுதான்
ஒரே வீடு உள்ளதெல்லாம்
நீ வாழத்தான்
உயிர்த் தீயில் தீபம் ஏற்றினேன்…
என்னைக் கொன்று எண்ணெய் ஊற்றினேன்…

இதோ இந்த நெஞ்சோடு..
ஒரே வீடுதான்..
ஒரே வீடு உள்ளதெல்லாம்
நீ வாழத்தான்..
உயிர்த் தீயில் தீபம் ஏற்றினேன்.
என்னைக் கொன்று எண்ணெய் ஊற்றினேன்..

உயிரை பிரித்து இரு பாதி செய்தேன்
உனக்கு அதிலே சரி பாதி தந்தேன்
உனது உயிரில் சரி பாதி கொண்டேன்
எனது உயிரில் முழுமையும் தந்தேன்

ஒவ்வொன்றும் முடியும் என்று
விஞ்ஞானம் சொல்லும்
நம் காதல் முடியாதென்று
எஞ்ஞானம் சொல்லும்

காலங்கள் வாழும் காலமே..ஏ.
நம் காதல் எல்லை வாழுமே
என் கைகள் உன்னில் நீளுமேஏ..
இமைக்காமல் உன்னை ஆளுமேஏ.

கமப கமநி ஸரி ரிரிரிரி…
கமப கமநி ஸநி ஸஸ ஸஸஸா
கமப கமநி ஸரி ரிரிரிரி…
கமப கமநி ஸநி ஸஸ ஸஸஸா.

பஸநி ரிரிரி…
ஸரிஸ ககக…
ஸரிஸ ஸாநிதப
மபகம ரிகஸரி மபகம ரிகஸரி
கமநித பநி கரிஸா…..

இதயம் திறந்து பூந்தோட்டம் செய்தாய்..
இனிமேல் எனக்கு என்னென்ன செய்வாய்
நிலவை பறித்து உன் கூந்தல் முடிப்பேன்
விண்மீன் பறித்து மணியாரம் தொடுப்பேன்..

வேறேதும் வேண்டாம் வேண்டாம்
உன் மார்பு போதும்.
உயிர் போகும் காலம் கூட
ஒரு பார்வை போதும்

உன் சொல்லில் வேதம் கேட்கிறேன்..
உன் கண்ணில் என்னை பார்க்கிறேன்
உன்னோடு என்னை சேர்க்கிறேன்
உன் மார்பில் கன்னம் தேய்க்கிறேன்

இதோ இந்த நெஞ்சோடு..
ஒரே வீடுதான்
ஒரே வீடு உள்ளதெல்லாம்
நீ வாழத்தான்..
உயிர்த்தீயில் தீபம் ஏற்றினேன்…
என்னைக் கொன்று.
எண்ணெய் ஊற்றினேன்…

தும் தானனன தும் தானனன
தும் தானனன தும் தானனன
தும் தானனன தும் தானனன
தும் தானனன தும் தானனா

Itho Intha Nenjodu Lyrics in English :

Dhum thaannana dhum thaannana
Dhum thaannana dhum thaannana
Dhum thaannana dhum thaannana
Dhum thaannana dhum thaannana

Idho intha nenjodu
Orey veeduthaan
Orey veedu ullathellaam
Nee vaazhaththaan
Uyir theeyil deepam yaetrinen..
Ennai kondru ennai oottrinen.

Idho intha nenjodu
Orey veeduthaan
Orey veedu ullathellaam
Nee vaazhaththaan
Uyir theeyil deepam yaetrinen..
Ennai kondru ennai oottrinen.

Uyirai pirithu iru paadhi seithen
Unakku adhile sari paadhi thanthen
Unadhu uyiril sari paadhi konden
Enadhu uyiril muzhumaiyum thandhen..

Ovvondrum mudiyum endru
Vingyaanam sollum
Nam kadhal mudiyaadhendru
En niyaanam sollum

Kaalangal vaazhum kaalame.ae
Nam kadhal ellai vaazhume
En kaigal unnil neelumae..ae.
Imaikkaamal unnai aalumeae..

Ka ma pa ka ma ni sa ri riririr
Ka ma pa ka ma ni sa ni sa sa sa sa sa saa

Ka ma pa ka ma ni sa ri riririr
Ka ma pa ka ma ni sa ni sa sa sa sa sa saa
Pa sa ni ririri.
Sa ri sa kakaka
Sa ri sa saa ni tha pa
Ma pa ka ma ri ga sa ri
Ma pa ka ma ri ga sa ri
Ka ma ni tha pa ni ka ri saa.

..

Idhayam thirandhu
Poondhottam seithai
Inimel enakku ennenna seivaai.

Nilavai pariththu
Un koonthal mudippen
Vinmeen pariththu
Maniyaaram thoduppaen.

Vaeredhum vendaam vendaam
Un maarbu podhum..
Uyir pogum kaalam kooda
Oru paarvai podhum.

Un sollil vedham ketkkiren.
Un kannil ennai paarkiren
Unnodu ennai serkkiren.
Un maarbil kannam theikkiren.

Idho intha nenjodu
Orey veeduthaan
Orey veedu ullathellaam
Nee vaazhaththaan
Uyir theeyil deepam yaetrinen..
Ennai kondru ennai oottrinen.

Dhum thaannana dhum thaannana
Dhum thaannana dhum thaannana
Dhum thaannana dhum thaannana
Dhum thaannana dhum thaannana

See More Songs of Good Luck 2000

Other Songs from - Good Luck
1
Idhayam Thudikkirathe

K. Prabhakaran, Baby Deepika and Chitra

2
July Pathinaaru Vanthaal

Srinivas, Sujatha and Chithra

3
Kadhal Seiyum

S. P. Balasubramaniyam and Sujatha

4
Kadikkum Jokku

S. N. Surendar, K. Prabhakaran, Subha, Bhuvana and Chorus

5
Naane Nee Nee

P. Unnikrishnan and Sujatha