இரு விழி உனது Iru Vizhi Unathu Lyrics in Tamil from Minnale (2001)
Iru Vizhi Unathu Lyrics in Tamil. இரு விழி உனது - பாடல் வரிகள், Iru Vizhi Unathu song is from Minnale 2001. The Movie Star Cast is Madhavan, Abbas and Reema Sen. Singer of Iru Vizhi Unathu is Devan. Lyrics are written by Thamarai. Music is given by Harris Jayaraj. Iru Vizhi Unathu Lyrics in English
- Song : Iru Vizhi Unathu
- Movie/Album Name : Minnale 2001
- Star Cast : Madhavan, Abbas and Reema Sen
- Singer : Devan
- Music Composed by : Harris Jayaraj
- Lyrics written by : Thamarai
Iru Vizhi Unathu Lyrics in Tamil :
இரு விழி உனது
இமைகளும் உனது கனவுகள்
மட்டும் எனதே எனது இரு விழி
உனது இமைகளும் உனது கனவுகள்
மட்டும் எனதே எனது
நாட்கள் நீளுதே நீ
எங்கோ போனதும் ஏன்
தண்டனை நான் இங்கே
வாழ்வதும் ஒரே ஞாபகம்
ஒரே ஞாபகம்
இரு விழி உனது
இமைகளும் உனது கனவுகள்
மட்டும் எனதே எனது நாட்கள்
நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஓஹோ… ஹோ ஒரே ஞாபகம்
ஒஹோ… ஹோ உந்தன் ஞாபகம்
காதல் காயம் நேரும் போது
தூக்கம் இங்கு ஏது ஒரே ஞாபகம்
ஒரே ஞாபகம்
Iru Vizhi Unathu Lyrics in English :
Iru vizhi unathu.. imaigalum unathu..
Kanavugal mattum.. enathae enathu..
Iru vizhi unathu.. imaigalum unathu..
Kanavugal mattum.. enathae enathu..
Naatkal neeluthae nee engo ponathum
Aen thandanai naan ingae vaazhvathum
Orae nyaabagam.. orae nyaabagam..
Iru vizhi unathu.. imaigalum unathu..Kanavugal mattum.. enathae enathu..
Naatkal neeluthae nee engo ponathum
Aen thandanai naan ingae vaazhvathum
Ohoo hoo.. orae nyaabagam..
Ohoo hoo.. unthan nyaabagam..
Kaadhal kaayam nerumbothu thookkam ingu ethu
Orae nyaabagam.. orae nyaabagam..
See More Songs of Minnale 2001
Harish Raghavendra and Timmy
Harini and Unni Krishnan
Karthik and Timmy
Harish Raghavendra
Shankar Mahadevan and Tippu
Karthik and Tippu
Bombay Jayashree
Roop Kumar Rathod and Tippu