இரவு நாடகம் இரவல் Iravu Nadagam Iraval Lyrics in Tamil from Annan Ennada Thambi Ennada (1992)

Iravu Nadagam Iraval Lyrics in Tamil. இரவு நாடகம் இரவல் - பாடல் வரிகள், Iravu Nadagam Iraval song is from Annan Ennada Thambi Ennada 1992. The Movie Star Cast is Arjun, Nirosha, Sivakumar and Rekha. Singer of Iravu Nadagam Iraval is K. Jamunarani and Jikki. Lyrics are written by Aabavanan. Music is given by Gyan Varma. Iravu Nadagam Iraval Lyrics in English

  • Song : Iravu Nadagam Iraval
  • Movie/Album Name : Annan Ennada Thambi Ennada 1992
  • Star Cast : Arjun, Nirosha, Sivakumar and Rekha
  • Singer : K. Jamunarani and Jikki
  • Music Composed by : Gyan Varma
  • Lyrics written by : Aabavanan

Iravu Nadagam Iraval Lyrics in Tamil :

ஆஆஅ..ஆஅ..ஆஅ..ஆ..
குழு ஆஆஅ..ஆஅ..ஆஅ..ஆ..

இரவு நாடகம்
இரவல் பூ முகம் நடத்தும் நேரமடி
ஆ.இரவு நாடகம்
இரவல் பூ முகம் நடத்தும் நேரமடி
கனவு நாடகம் கலையும் வேளையில்
கனவு நாடகம் கலையும் வேளையில்
மனதில் பாரமடி.ஈ

இரவு நாடகம்
இரவல் பூ முகம் நடத்தும் நேரமடிஆஅ ..

இரவு நாடகம்
இரவல் பூ முகம் நடத்தும் நேரமடி



கரையினை தேடி அலை வரும்போது
கரையதை அணைப்பதில் தவறேது
மலரினை தேடி மனம் வரும்போது
மலரிடம் தவறுகள் கிடையாது

உறவில் கலந்த குடும்பம் கசந்து
பிரிவில் வாடும் மனிதனின்
உறவில் கலந்த குடும்பம் கசந்து
பிரிவில் வாடும் மனிதனின் மருந்து மருந்து
இதுவும் தேவையடி

இரவு நாடகம் இரவல்
பூ முகம் நடத்தும் நேரமடி
இரவு நாடகம் இரவல்
பூ முகம் நடத்தும் நேரமடி
கனவு நாடகம் கலையும் வேளையில்
கனவு நாடகம் கலையும் வேளையில்
மனதில் பார்ரமடி.ஈ

இரவு நாடகம் இரவல்
பூ முகம் நடத்தும் நேரமடிஆ..ஆ.
இரவு நாடகம் இரவல்
பூ முகம் நடத்தும் நேரமடி..

Iravu Nadagam Iraval Lyrics in English :

Aaa..aaa.aaaa
Aaaa.aa..aaa.aa.

Iravu naadagam
Iraval poo mugam nadaththum neramadi
A.iravu naadagam
Iraval poo mugam nadaththum neramadi
Kanavu naadagam kalaiyum velaiyil
Kanavu naadagam kalaiyum velaiyil
Manathil paaramadiee

Iravu naadagam
Iraval poo mugam nadaththum neramadi

Iravu naadagam
Iraval poo mugam nadaththum neramadi

..

Karaiyinai thedi alai varumpothu
Karaiyathai anaippathil thavaraethu
Malarinai thedi manam varumpothu
Malaridam thavarugal kidaiyaathu

Uravil kalantha kudumbam kasanthu
Pirivil vaadum manithanin
Uravil kalantha kudumbam kasanthu
Pirivil vaadum manithanin
Idhuvum thevaiyadi

Iravu naadagam
Iraval poo mugam nadaththum neramadi
Iravu naadagam
Iraval poo mugam nadaththum neramadi
Kanavu naadagam kalaiyum velaiyil
Kanavu naadagam kalaiyum velaiyil
Manathil paaramadiee

Iravu naadagam
Iraval poo mugam nadaththum neramadi.aaa
Iravu naadagam
Iraval poo mugam nadaththum neramadi

See More Songs of Annan Ennada Thambi Ennada 1992

Other Songs from - Annan Ennada Thambi Ennada
1
Aasai Mele Aasai

B. Sasirekha and Hariharan

2
Akka Pasanga

T. M. Soundarajan and Balraj

3
Chinna Chinnamani

B. Sasirekha and Vidya

4
Naan Enna Solli

B. Sasirekha and K. R. Vijaya

5
Pappara Papparappaam

T. M. Soundarajan and T. L. Maharajan

6
Uchi Malaiyile

T. M. Soundarajan and Balraj