இரவில் ஒரு அதிசயம் Iravil Oru Athisayam Lyrics in Tamil from Amma Enge (1964)

Iravil Oru Athisayam Lyrics in Tamil. இரவில் ஒரு அதிசயம் - பாடல் வரிகள், Iravil Oru Athisayam song is from Amma Enge 1964. The Movie Star Cast is R. Muthuraman, R.S. Manohar, P. S. Veerappa, Chandrakantha, Rajashree and Maadhavi, Singer P. Susheela. Singer of Iravil Oru Athisayam is P. Susheela. Lyrics are written by Nalla Thambi. Music is given by S. Vedhachalam. Iravil Oru Athisayam Lyrics in English

  • Song : Iravil Oru Athisayam
  • Movie/Album Name : Amma Enge 1964
  • Star Cast : R. Muthuraman, R.S. Manohar, P. S. Veerappa, Chandrakantha, Rajashree and Maadhavi, Singer P. Susheela
  • Singer : P. Susheela
  • Music Composed by : S. Vedhachalam
  • Lyrics written by : Nalla Thambi

Iravil Oru Athisayam Lyrics in Tamil :

மயக்கம்மயக்கம்.மயக்கம்மயக்கம்.
இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா
ஹோ இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா
விழியிலே தனி மொழியிலே
புது உலகம் காண்போம் வா.
ஹோ இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா

சிரித்ததைக் கண்டார் சில பேர்
நான் துடித்ததைக் காணவில்லை
சிரித்ததைக் கண்டார் சில பேர்
நான் துடித்ததைக் காணவில்லை
எடுத்ததை சொன்னார் பல பேர்
நான் கொடுத்ததை கூறவில்லை .ஆஆஆ
எடுத்ததை சொன்னார் பல பேர்
நான் கொடுத்ததை கூறவில்லை
நான் கொடுத்ததை கூறவில்லை
இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா
ஒருவனுக்காக பிறந்தேன்
அந்த ஒருவன் நீயல்லவா
ஒருவனுக்காக பிறந்தேன்
அந்த ஒருவன் நீயல்லவா
என் உள்ளத்தில் நீயிருந்தாய்
அதை உன்னிடம் நான் சொல்லவா.
என் உள்ளத்தில் நீயிருந்தாய்
அதை உன்னிடம் நான் சொல்லவா.
அதை உன்னிடம் நான் சொல்லவா.

ஹோ இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா
விழியிலே தனி மொழியிலே
புது உலகம் காண்போம் வா.

மயக்கம்மயக்கம்.மயக்கம்..மயக்கம்
இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா
ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம்.

Iravil Oru Athisayam Lyrics in English :

Mayakkam mayakkam
mayakkam mayakkam
Iravilae oru adhisayam
indrae kaanbom vaa
Hoo iravilae oru adhisayam
indrae kaanbom vaa
Vizhiyilae thani mozhiyilae pudhu
ulagam kaanbom vaa
Ho iravilae oru adhisayam
indrae kaanbom vaa

Sirithathai kandaar sila per
Naan thudithathai kaanavillai
Sirithathai kandaar sila per
Naan thudithathai kaanavillai
Eduthathai sonnar pala per
Naan koduthathai kooravillai
Aa..aaa..aa
Eduthathai sonnar pala per
Naan koduthathai kooravillai
Naan koduthathai kooravillai
Iravilae oru adhisayam
indrae kaanbom vaa
Oruvanukkaaga pirandhen
Andha oruvan neeyallavaa
Oruvanukkaaga pirandhen
Andha oruvan neeyallavaa
En ullathil neeyirundhaai
Adhai unnidam naan sollavaa
En ullathil neeyirundhaai
Adhai unnidam naan sollavaa
Adhai unnidam naan sollavaa

Ho iravilae oru adhisayam
indrae kaanbom vaa
Vizhiyilae thani mozhiyilae pudhu
ulagam kaanbom vaa

Mayakkam mayakkam
mayakkam mayakkam
Iravilae oru adhisayam
indrae kaanbom vaa
Mmm mm mm mm mmm mm

See More Songs of Amma Enge 1964

Other Songs from - Amma Enge
2
Akka Magalukku

S. V. Ponnusami and L. R. Eswari

3
Naan Vanangum Deivame

P. Susheela and P. B. Srinivas

4
6
7
Thottu Paar Thodumpothu

P. Susheela and Chorus