இப்போதும் நிப்பேன் Ippodhum Nippen Lyrics in Tamil from Unnai Vaazhthi Paadugiren (1992)

Ippodhum Nippen Lyrics in Tamil. இப்போதும் நிப்பேன் - பாடல் வரிகள், Ippodhum Nippen song is from Unnai Vaazhthi Paadugiren 1992. The Movie Star Cast is Parthiban, Suman Ranganathan, and Mohini. Singer of Ippodhum Nippen is Mano. Lyrics are written by Vaali. Music is given by Ilayaraja. Ippodhum Nippen Lyrics in English

  • Song : Ippodhum Nippen
  • Movie/Album Name : Unnai Vaazhthi Paadugiren 1992
  • Star Cast : Parthiban, Suman Ranganathan, and Mohini
  • Singer : Mano
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Vaali

Ippodhum Nippen Lyrics in Tamil :

ஹோய் வுட்டாலங்கடி லங்கடி
லங்கடி லங்கடி லங்கடி
ஹேய் வுட்டாலங்கடி லங்கடி
லங்கடி லங்கடி லங்கடி
ஹேய் வுட்டாலங்கடி லங்கடி
லங்கடி லங்கடி லங்கடி
வுட்டாலங்காடி ஹே ஹேய் யா யாஹ்

இப்போதும் நிப்பேன்
டுகுடுகுடு
எப்போதும் நிப்பேன்
டுகுடுகுடு
இனி மேலும் நிப்பேன் இன்னும் சாதிப்பேன்
டுகுடுகுடு (2)

தன்னால் வருது ஒரு பாட்டு
சொன்னால் புரியும் சுதி நான் போட்டு ஹா..

இப்போதும் நிப்போம்
துகுதுகுது
எப்போதும் நிப்போம்
துகுதுகுது
இனி மேலும் நிப்போம் இன்னும் சாதிப்போம்
துத்துகுதுகுது (2)

ஹேய் அப்பப்பா நாளாச்சுப்பா
கொட்டிக்கோ மேளம் தட்டிக்கோ தாளம்
ஆஹா ஆரம்பம் ஆயாச்சுப்பா
பாட்டுக் கச்சேரி சீட்டுக் கச்சேரி


ஜாலி ஜாலி ஒரு ஜோலி இல்லே
அட நாம இப்போ தொழிலாளி இல்லே
கட்டிப் போட ஒரு வேலி இல்லே
நம்ம தட்டிக் கேக்க முதலாளி இல்லே

ஒண்ணாகச் சேரும் எல்லாரும் இந்நேரம்
இங்கேது சோகம் நல் யோகம் உண்டாகும்
வாப்பா வாப்பா வாங்கப்பா ஹேய்

இப்போதும் நிப்பேன்
டுகுடுகுடு
எப்போதும் நிப்பேன்
டுகுடுகுடு இனி மேலும் நிப்பேன் இன்னும் சாதிப்பேன்
டுகுடுகுடு (2)

தன்னால் வருது ஒரு பாட்டு
சொன்னால் புரியும் சுதி நான் போட்டு ஹா..

இப்போதும் நிப்போம்
துகுதுகுது
எப்போதும் நிப்போம்
துகுதுகுது
இனி மேலும் நிப்போம் இன்னும் சாதிப்போம்
துத்துகுதுகுது (2)

நாமெல்லாம் ராஜாக்கள்தான்
திக்குகள் எட்டும் நித்தம் கை தட்டும்
ஆஹா நமது ராஜாங்கம்தான்
இட்டாலே சட்டம் போட்டாலே திட்டம்


சொல்லி விட்டா அந்த சூரியனும்
அட நள்ளிரவில் இங்கு தோன்றிடணும்
ஆணை இட்டா அந்தச் சந்திரனும்
அட பட்டப் பகல் இங்கு வந்திடணும்

நம்மாட்டம் யாரு ஆள் வேறு நீ கூறு
ஊரானின் காரு நம் தேரு நீ ஏறு
வாப்பா வாப்பா வாங்கப்பா ஹேய்

இப்போதும் நிப்பேன்
டுகுடுகுடு
எப்போதும் நிப்பேன்
டுகுடுகுடு
இனி மேலும் நிப்பேன் இன்னும் சாதிப்பேன்
டுகுடுகுடு (2)

தன்னால் வருது ஒரு பாட்டு
சொன்னால் புரியும் சுதி நான் போட்டு

இப்போதும் நிப்போம்
துகுதுகுது
எப்போதும் நிப்போம்
துகுதுகுது
இனி மேலும் நிப்போம் இன்னும் சாதிப்போம்
துத்துகுதுகுது (2)

Ippodhum Nippen Lyrics in English :

Hoi vuttaalangadi langadi
Langadi langadi langadi
Hei vuttaalangadi langadi
Langadi langadi langadi
Hei vuttaalangadi langadi
Langadi langadi langadi
Vuttaalangadi hey hei yaa yaah

Ippothum nippaen
Dugudugudu
Eppothum nippaen
Dugudugudu
Ini melum nippaen innum saathippaen
Dugudugudu (2)

Thannaal varuthu oru paattu
Sonnaal puriyum sudhi naan pottu haa.

Ippothum nippom
Thuguthuguthu
Eppothum nippom
Thuguthuguthu
Ini melum nippom innum saathippom
Thuththukuthukuthu (2)

Haei appappaa naalaachchuppaa
Kottikko melam thattikko thaalam
Aahaa aarambam aayaachchuppaa
Paattu kacheri seettu kachcheri


Jolly jolly oru joly illae
Ada naama ippo thozhilaali illae
Katti poda oru veli illae
Namma thatti kekka mudhalaali illae

Onnaaga serum ellaarum inneram
Ingaethu sogam nal yogam undaagum
Vaappaa vaappaa vaangappaa haei

Ippothum nippaen
Dugudugudu
Eppothum nippaen
DuguduguduIni melum nippaen innum saathippaen
Dugudugudu (2)

Thannaal varuthu oru paattu
Sonnaal puriyum sudhi naan pottu haa.

Ippothum nippom
Thuguthuguthu
Eppothum nippom
Thuguthuguthu
Ini melum nippom innum saathippom
Thuththukuthukuthu (2)

Naamellaam rajaakkalthaan
Thikkugal ettum niththam kai thattum
Aahaa namathu rajaangamthaan
Ittaalae sattam pottaalae thittam


Solli vittaa antha sooriyanum
Ada nalliravil ingu thondridanum
Aanai ittaa antha chandhiranum
Ada patta pagal ingu vanthidanum

Nammaattam yaaru aal veru nee kooru
Ooraanin kaaru nam thaeru nee yaeru
Vaappaa vaappaa vaangappaa haei

Ippothum nippaen
Dugudugudu
Eppothum nippaen
Dugudugudu
Ini melum nippaen innum saathippaen
Dugudugudu (2)

Thannaal varuthu oru paattu
Sonnaal puriyum sudhi naan pottu haa.

Ippothum nippom
Thuguthuguthu
Eppothum nippom
Thuguthuguthu
Ini melum nippom innum saathippom
Thuththukuthukuthu (2)

See More Songs of Unnai Vaazhthi Paadugiren 1992

Other Songs from - Unnai Vaazhthi Paadugiren
1
Kurukka Nikuthu

Malaysia Vasudevan and Uma Ramanan

3
Oru Maalai Chandiran

Minmini and S. P. Balasubrahmanyam

4
Oru Raagam

K. J. Yesudas and S. Janaki

5