இந்த பச்சைக்கிளிக்கொரு Intha Pachai Kilikoru Lyrics in Tamil from Needhikku Thalaivanangu (1976)

Intha Pachai Kilikoru Lyrics in Tamil. இந்த பச்சைக்கிளிக்கொரு - பாடல் வரிகள், Intha Pachai Kilikoru song is from Needhikku Thalaivanangu 1976. The Movie Star Cast is M.G. Ramachandran and Latha. Singer of Intha Pachai Kilikoru is K.J. Yesudas. Lyrics are written by Pulamai Pithan. Music is given by M.S. Viswanathan. Intha Pachai Kilikoru Lyrics in English

  • Song : Intha Pachai Kilikoru
  • Movie/Album Name : Needhikku Thalaivanangu 1976
  • Star Cast : M.G. Ramachandran and Latha
  • Singer : K.J. Yesudas
  • Music Composed by : M.S. Viswanathan
  • Lyrics written by : Pulamai Pithan

Intha Pachai Kilikoru Lyrics in Tamil :

இந்த பச்சைக்கிளிக்கொரு
செவ்வந்தி பூவில் தொட்டிலை
கட்டி வைத்தேன்

அதில் பட்டு துகிலுடன்
அன்ன சிறகினை மெல்லென
இட்டு வைத்தேன் (2)

நான் ஆராரோ
என்று தாலாட்ட இன்னும்
ஆராரோ வந்து பாராட்ட

எந்த குழந்தையும்
நல்ல குழந்தை தான்
மண்ணில் பிறக்கையிலே (2)

பின் நல்லவராவதும்
தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே (2)

நான் ஆராரோ
என்று தாலாட்ட இன்னும்
ஆராரோ வந்து பாராட்ட

தூக்க மருந்தினை
போன்றவை பெற்றவர்
போற்றும் புகழுரைகள் (2)

நோய் தீர்க்கும்
மருந்தினை போன்றவை

கற்றவர்
கூறும் அறிவுரைகள் (2)

இந்த பச்சைக்கிளிக்கொரு
செவ்வந்தி பூவில் தொட்டிலை
கட்டி வைத்தேன்

அதில் பட்டு துகிலுடன் அன்ன
சிறகினை மெல்லென
இட்டு வைத்தேன்

ஆறு கரை
அடங்கி நடந்திடில்
காடு வளம் பெறலாம் (2)

தினம் நல்ல நெறி
கண்டு பிள்ளை வளர்ந்திடில்
நாடும் நலம் பெறலாம் (2)

நான் ஆராரோ
என்று தாலாட்ட இன்னும்
ஆராரோ வந்து பாராட்ட

பாதை தவறிய
கால்கள் விரும்பிய ஊர்
சென்று சேர்வதில்லை (2)

நல்ல பண்பு தவறிய
பிள்ளையை பெற்றவர்
பேர் சொல்லி
வாழ்வதில்லை (2)

இந்த பச்சைக்கிளிக்கொரு
செவ்வந்தி பூவில் தொட்டிலை
கட்டி வைத்தேன்

அதில் பட்டு துகிலுடன்
அன்ன சிறகினை மெல்லென
இட்டு வைத்தேன்

நான் ஆராரோ
என்று தாலாட்ட இன்னும்
ஆராரோ வந்து பாராட்ட

.

Intha Pachai Kilikoru Lyrics in English :

Indha pachai
Kilikoru sevvandhi
Poovil thottilai katti vaithen

Adhil pattu
Thugiludan anna
Chiraginai mellena
Ittu vaithen (2)

Naan
Aaraaro endru
Thaalaata innum
Aaraaro vandhu paaraata

Endha
Kuzhandhaiyum
Nalla kuzhandhai
Thaan mannil pirakaiyilae (2)

Pin
Nallavaraavadhum
Theeyavaraavadhum
Annai valarpadhilae (2)

Naan
Aaraaro endru
Thaalaata innum
Aaraaro vandhu paaraata

Thooka
Marundhinai
Pondravai petravar
Potrum pugazhuraigal (2)

Noi
Theerkum marundhinai
Pondravai

Katravar
Koorum arivuraigal (2)

Indha pachai
Kilikoru sevvandhi
Poovil thottilai katti vaithen
Adhil pattu
Thugiludan anna
Chiraginai mellena
Ittu vaithen

Aaru karai
Adangi nadandhidil
Kaadu valam peralam (2)

Dhinam
Nalla neri kandu
Pillai valarndhidil
Naadum nalam peralam (2)

Naan
Aaraaro endru
Thaalaata innum
Aaraaro vandhu paaraata

Paadhai
Thavariya kaalgal
Virumbiya oor
Sendru servadhillai (2)

Nalla panbu
Thavariya
Pillaiyai petravar
Per solli vaazhvadhillai (2)

Indha pachai
Kilikoru sevvandhi
Poovil thottilai katti vaithen

Adhil pattu
Thugiludan anna
Chiraginai mellena
Ittu vaithen

Naan
Aaraaro endru
Thaalaata innum
Aaraaro vandhu paaraata

………………………..

See More Songs of Needhikku Thalaivanangu 1976

Other Songs from - Needhikku Thalaivanangu
1
Ethanai Manithargal

P. Jayachandran

3
Kanavugale Aayiram

T. M. Soundararajan and P. Susheela

4
Naan Paartha

T. M. Soundararajan

5
Paarka Paarka Sirippu

T. M. Soundararajan and P. Susheela