இக்குதே கண்கள் Ikkuthey Kangal Lyrics in Tamil from Vithagan (2011)

Ikkuthey Kangal Lyrics in Tamil. இக்குதே கண்கள் - பாடல் வரிகள், Ikkuthey Kangal song is from Vithagan 2011. The Movie Star Cast is R. Parthiban and Poorna. Singer of Ikkuthey Kangal is Shreya Ghoshal and Hariharan. Lyrics are written by Vairamuthu. Music is given by Joshua Sridhar. Ikkuthey Kangal Lyrics in English

  • Song : Ikkuthey Kangal
  • Movie/Album Name : Vithagan 2011
  • Star Cast : R. Parthiban and Poorna
  • Singer : Shreya Ghoshal and Hariharan
  • Music Composed by : Joshua Sridhar
  • Lyrics written by : Vairamuthu

Ikkuthey Kangal Lyrics in Tamil :

இக்குதே கண்கள் விக்குதே
ஈரம் சொட்ட முத்தம் தாராயோ
இட்டுதே வெட்கம் முட்டுதே
நீயும் தட்ப வெட்பம் தீர்ப்பாயோ

இக்குதே கண்கள் விக்குதே
ஈரம் சொட்ட முத்தம் தாராயோ
இட்டுதே வெட்கம் முட்டுதே
நீயும் தட்ப வெட்பம் தீர்ப்பாயோ

அட்டையாய் ஒட்டியே
உணர்ச்சியை உறிஞ்சியே
வெறும் சக்கையாய் சாய்கிறேன்
நீ துப்பிடும் பார்வையால்

வாவ் வாவ் வாவ் வாஹுவ்
வாஹுவ் வாவ் வாவ் வாவ்
வாவ் வாவ் வாவ் வாஹுவ்
வாஹுவ் வாவ் வாவ் வாவ்

அதிகாலை செய்தித்தாள் போலே
நுழைந்தாயே.கதவோரம்கதவோரம்
ஓ..நிழல் தானே என நான் நடந்தேனே
தொடர்ந்தாயேஅழகாக.அழக்காக

நிழலுக்கும் புவியீர்ப்பு விசை கொண்டாயே
மிதக்கும் நிலை தரை மீதே நான் கொண்டேனே
அன்பை வெடிக்க வைத்து
என்னை இழக்க செய்த கண்ணே
கன்னி வெடிகுண்டே

புடவைக்குள்..ஒரு போர்க்களம்
கூராயுதங்கள் ஓராயிரமே இவளிடம் வெல்வதோ மடி வீழ்வதோ
போரிடுவதே பேரின்பமே பெருந்தவம்..ம்ம்ம்

இருட்டாக்கும் உன்னால் மின்வெட்டாய்
அணைத்தாயே மணி நேரம்.மணி நேரம்
ஓமின்சாரம் உற்பத்தி செய்தோம்
ஏராளம் இதழோரம்.இதழோரம்

கவனம் கொள்
கணிதத்தில் என்னை கொல்லாதே
கணக்கின்றி வழக்கின்றி
இன்பம் துய்ப்போமே

மறு கன்னம் காட்டி
முத்தம் வாங்கித் தின்னும்
சிலுவைக் காதல் பெண்ணே..

வாவ் வாவ் வாவ் வாஹுவ்

ஓஒ.இக்குதே கண்கள் விக்குதே
ஈரம் சொட்ட முத்தம் தாராயோ
இட்டுதே வெட்கம் முட்டுதே
நீயும் தட்ப வெட்பம் தீர்ப்பாயோ

இக்குதே கண்கள் விக்குதே
ஈரம் சொட்ட முத்தம் தாராயோ
இட்டுதே வெட்கம் முட்டுதே
நீயும் தட்ப வெட்பம் தீர்ப்பாயோ

அட்டையாய் ஒட்டியே
உணர்ச்சியை உறிஞ்சியே
வெறும் சக்கையாய் சாய்கிறேன்
நீ துப்பிடும் பார்வையால்

Ikkuthey Kangal Lyrics in English :

Ikkuthae kangal vikkuthae
Eeram sotta muththam thaaraayo
Ittuthaevetkam muttuthae
Neeyum thatpa vetpam theerppaayo

Ikkuthae kangal vikkuthae
Eeram sotta muththam thaaraayo
Ittuthaevetkam muttuthae
Neeyum thatpa vetpam theerppaayo

Attaiyaai ottiyae
Unarchchiyai urinjiyae
Verum sakkaiyaai saaikiraen
Nee thuppidum paarvaiyaal

Athikaalai seithiththaal polae
Nuzhainthaayae.kadhavoram.kadhavoram
Oo.nizhal thaanae ena naan nadanthaena
Thodarnthaayae.azhagaaga.azhagaaga

Nizhalukku puvi eerppu visai kondaayae
Mithakkum nilai tharai meeedhae naan kondaenae
Anbai vedikka vaiththu
Ennai izhakka seitha
Kannae kanni vedikundae

Pudavaikkul.oru porkkalam
Kooraayuthangal ooraayiramae ivalidam
Velvatho madi veezhvatho
Poriduvathae peribamae perunthavam.mm.
Iruttaakkum unnaal minvettaai
Anaiththaayae mani naeram..mani naeram
Oo.minsaaram urpaththi seithom
Yaeraalam idhazhoram.idhazhoram

Kavanam kol
Kanithaththil ennai kollaathae
Kanakkindri vazhakkindri
Inbam thuippomae.

Maru kannam kaatti
Muththam vaangi thinnum
Siluvai kadhal pennae

..

Oo.ikkuthae kangal vikkuthae
Eeram sotta muththam thaaraayo
Ittuthae vetkam muttuthae
Neeyum thatpa vetpam theerppaayo

Ikkuthae kangal vikkuthae
Eeram sotta muththam thaaraayo
Ittuthae vetkam muttuthae
Neeyum thatpa vetpam theerppaayo

Attaiyaai ottiyae
Unarchchiyai urinjiyae
Verum sakkaiyaai saaikiraen
Nee thuppidum paarvaiyaal

See More Songs of Vithagan 2011

Other Songs from - Vithagan
2
Vegamai Adhi Vegamai

Shreya Ghoshal, Benny Dayal and Sunitha Sarathy