இது மார்கழி வேளை Idhu Margazhi Velai Lyrics in Tamil from Elan Kandru (1985)

Idhu Margazhi Velai Lyrics in Tamil. இது மார்கழி வேளை - பாடல் வரிகள், Idhu Margazhi Velai song is from Elan Kandru 1985. The Movie Star Cast is Murali, Mohana Priya and Anitha. Singer of Idhu Margazhi Velai is S. P. Balasubrahmanyam and S. Janaki. Lyrics are written by Vairamuthu. Music is given by Gangai Amaran. Idhu Margazhi Velai Lyrics in English

  • Song : Idhu Margazhi Velai
  • Movie/Album Name : Elan Kandru 1985
  • Star Cast : Murali, Mohana Priya and Anitha
  • Singer : S. P. Balasubrahmanyam and S. Janaki
  • Music Composed by : Gangai Amaran
  • Lyrics written by : Vairamuthu

Idhu Margazhi Velai Lyrics in Tamil :

இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே ஹோய்
அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹா

இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே
அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹோய்.

ஹேஹேஹேஎன்னென்னஜாலங்கள்
என் கண்கள் காணாத கோலங்கள்

ஓஓஓதர்மங்கள்தாண்டுங்கள்
நேரங்கள் எல்லாமே நியாயங்கள்

சுண்டு விரல்தான் பட்டது
இந்த மனசோ கெட்டது.வா வா போதாது..

இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே ஆஹான் அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹோய்.

ஹேஹேஹே தாகங்கள்தீராதோ
தேனாறு பாலாறாய் மாறாதோ

ஓஓஓபூமஞ்சம்தேடாதோ
பெண் கூந்தல் பாயொன்று போடாதோ

என்னை இழந்தேன் மன்மதா
இன்னும் உலகம் உள்ளதா வாழ்க்கை வாராதாஆ.

இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே ஹோய்
அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹா

இது மார்கழி வேளை
இது மார்கழி வேளை
இங்கு மன்மத லீலை
இங்கு மன்மத லீலை (2)

Idhu Margazhi Velai Lyrics in English :

Idhu maargazhi vaelai ingu manmatha leelai
Idhu maargazhi vaelai ingu manmatha leelai
Oru paarvai paarththaal vaervai ooruthae hoi
Ada mogam endrum niyaayam paarkkaathae haa

Idhu maargazhi vaelai ingu manmatha leelai
Oru paarvai paarththaal vaervai ooruthae
Ada mogam endrum niyaayam paarkkaathae hoi

Hae.hae.hae.ennenna..jaalangal
En kangal kaanaatha kolangal

Oooooo.dharmangal.thaandungal
Naerangal ellaamae niyaayangal

Sundu viralthaan pattathu
Intha manaso kettathuvaa vaa pothaathu.

Idhu maargazhi vaelai ingu manmatha leelai
Oru paarvai paarththaal vaervai ooruthaeAda mogam endrum niyaayam paarkkaathae hoi

Hae.hae.hae.thaagangal.theeraaatho
Theenaaru paalaaraai maaraatho

Oo.oo.oo.poo manjam.thaedaatho
Pen koonthal paayondru podaatho

Ennai izhanthaen manmathaa
Innum ulagam ullathaa vaazhkkai vaaraathaaa.

Idhu maargazhi vaelai ingu manmatha leelai
Oru paarvai paarththaal vaervai ooruthae hoi
Ada mogam endrum niyaayam paarkkaathae haa

Idhu maargazhi vaelai
Idhu maargazhi vaelai
Ingu manmatha leelai
Ingu manmatha leelai (2)

See More Songs of Elan Kandru 1985

Other Songs from - Elan Kandru
1
Aamam Sami Nee Aasami

P. Susheela and Malasiya Vasudevan

2
Aathi Adi Aathi

Malasiya Vasudevan and S. P. Shailaja

4
Parisam Podatha Kadhali

P. Susheela and K. J. Jesudass