ஐ லவ் யூபனி தேன் மலையே I Love You Pani Then Malaiye Lyrics in Tamil from Mambazhathu Vandu (1979)

I Love You Pani Then Malaiye Lyrics in Tamil. ஐ லவ் யூபனி தேன் மலையே - பாடல் வரிகள், I Love You Pani Then Malaiye song is from Mambazhathu Vandu 1979. The Movie Star Cast is Jai Ganesh, Sarath Babu and Sathiya Priya. Singer of I Love You Pani Then Malaiye is Vani Jayaram. Lyrics are written by Kannadasan. Music is given by Shankar Ganesh. I Love You Pani Then Malaiye Lyrics in English

  • Song : I Love You Pani Then Malaiye
  • Movie/Album Name : Mambazhathu Vandu 1979
  • Star Cast : Jai Ganesh, Sarath Babu and Sathiya Priya
  • Singer : Vani Jayaram
  • Music Composed by : Shankar Ganesh
  • Lyrics written by : Kannadasan

I Love You Pani Then Malaiye Lyrics in Tamil :

ஐ லவ் யூபனி தேன் மலையே
ஐ லவ் யூ.மயக்கும் கலையே
ஆடும் ஊஞ்சல்கள் போலே
என்ன தோற்றங்களே
பாடும் மூங்கில்கள் மேலே
மோதும் இளந்தென்றலே

ஐ லவ் யூபனி தேன் மலையே
ஐ லவ் யூ.மயக்கும் கலையே

ஒரு வீணையிலே இசை வாசிக்கின்றாள்
மலை மோகினியாள் சுவையாக
எழில் மேடையின்றி நடமாடுகின்றாள்
பனி மேக மகள் சுகமாக
இளந்தொட்டில் ஆட்டும் குன்றமே
விளையாடி காட்டும் மன்றமே

ஐ லவ் யூபனி தேன் மலையே
ஐ லவ் யூ.மயக்கும் கலையே

பலர் வேர்வையிலே இவள் வாழுகின்றாள்
நல்ல பசுமையுடன் உயர்வாக அவர் வேதனையை இனி தீர்த்து வைப்போம்
இந்த தேசமெங்கும் நிலையாக
அவர் நாடு காக்கும் செல்வங்கள்
இந்த காடு கண்ட தெய்வங்கள்..ஆஹாஹா..

ஐ லவ் யூபனி தேன் மலையே
ஐ லவ் யூ.மயக்கும் கலையே

ஒரு தேவதையின் கருங்கூந்தலை போல்
மலை சரிந்திருக்கும் அழகாக
அதை வாரி விட்டு ஒரு பூ முடிக்க
இளங்காற்று வரும் இதமாக
இந்த இன்பலோகம் சொர்க்கமே
எங்கும் இந்த ஊர் என் சொந்தமே

ஐ லவ் யூபனி தேன் மலையே
ஐ லவ் யூ.மயக்கும் கலையே
ஆடும் ஊஞ்சல்கள் போலே
என்ன தோற்றங்களே
பாடும் மூங்கில்கள் மேலே
மோதும் இளந்தென்றலே
லாலாலாலால .

I Love You Pani Then Malaiye Lyrics in English :

I love u pani thaen malaiyae
I love u mayakkum kalaiyae
Aadum oonjalgal polae
Enna thottrangale
Paadum moongilgal melae
Modhum ilanthendralae

I love u pani thaen malaiyae
I love u mayakkum kalaiyae

Oru veenaiyilae isai vaasigindraal
Malai moginiyaal suvaiyaaga
Ezhil medaiyindri nadamaadugiraal
Pani mega magal sugamaaga
Ilanthottil aattum kundramae
Vilayaai kaattum mandramae

I love u pani thaen malaiyae
I love u mayakkum kalaiyae

Palar vervaiyilae ival vaazhukindraal
Nalla pasumaiyudan uyarvaaga avarVedhainaiyai ini theerthu veippom
Indha dhesam engum nilaiyaaga
Avar naadu kaakkum selvangal
Indha kaadu kanda deivangal aahahaaa

I love u pani thaen malaiyae
I love u mayakkum kalaiyae

Oru devadhaiyin karungkoondhalai pol
Malai sarinthirukkum azhagaaga
Adhai vaari vittu oru poo mudikka
Ilangaatru varum idhamaaga
Indha inbalogam sorgamae
Engum indha oor en sondhamae

I love u pani thaen malaiyae
I love u mayakkum kalaiyae
Aadum oonjalgal polae
Enna thottrangale
Paadum moongilgal melae
Modhum ilanthendralae
Lalalalalalalala

See More Songs of Mambazhathu Vandu 1979

Other Songs from - Mambazhathu Vandu
1
Kodali Konda Pottu

S. Janaki and  T. M. Soundarajan

2
Meena Hello Meena

P. Jayachandran

3
Tajmahalum Yedhu Oru Mumthaj

P. Susheela and Vani Jayaram