ஏ தென்றலே Hey Thendralae Lyrics in Tamil from Nenjathai Killathe (1980)

Hey Thendralae Lyrics in Tamil. ஏ தென்றலே - பாடல் வரிகள், Hey Thendralae song is from Nenjathai Killathe 1980. The Movie Star Cast is Sarath Babu, Mohan, Suhasini and Pratap Pothan. Singer of Hey Thendralae is P. Susheela. Lyrics are written by Gangai Amaran. Music is given by Ilayaraja. Hey Thendralae Lyrics in English

  • Song : Hey Thendralae
  • Movie/Album Name : Nenjathai Killathe 1980
  • Star Cast : Sarath Babu, Mohan, Suhasini and Pratap Pothan
  • Singer : P. Susheela
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Gangai Amaran

Hey Thendralae Lyrics in Tamil :

..

ஏ தென்றலே
இனி நானும் பாடவா
என் வாழ்வெல்லாம்
சுபா மாலை போடவா
இளமை கவிதை
மனதில் இனிமை
பாடவே நீ வா

ஏ தென்றலே
இனி நானும் பாடவா

வாழ்வென்பதே ஆராதனை
வாழ் நாளெல்லாம் உன் தேவதை
நினைத்தே சிறு நெஞ்சமே
நிதமும் நலமே
நிழல் போல் உன்னை சேருவேன்
வளரும் சுகமே
இனிமேல் இனிமை இனி ஏன் தனிமை
ஏ தென்றலே
இனி நானும் பாடவா

தென் காற்றிலே சங்கீதமே
என் நெஞ்சிலே உன் பாவமே
தினமும் ஜதி போடுதே
அதில் ஓர் சுகமே
சிரிக்கும் மனமீதிலே
தெரியும் முகமே
ரசித்தேன் அழகை ரசிக்கும் மனதை

ஏ தென்றலே
இனி நானும் பாடவா
என் வாழ்வெல்லாம்
சுபா மாலை போடவா
இளமை கவிதை
மனதில் இனிமை
பாடவே நீ வா

ஏ தென்றலே
இனி நானும் பாடவா

Hey Thendralae Lyrics in English :

.

Ye thendralae
Ini nanum paadava
En vaazhvellam
Subha maalai sudavaa
Ilamai kavidhai
Manadhil inimai
Paadavae nee vaa

Ye thendralae
Ini nanum paadava

Vazhvenbadhae aaradhanai
Vazh naalellam un dhevadhai
Ninaithae siru nenjamae
Nidhamum nalamae
Nizhal pol unai seruven
Valarum sugamae
Inimel inimai ini yen thanimai
Ye thendralae
Ini nanum paadava

Then katrilae sangeedhamae
En nenjilae un bhavamae
Dhinamum jadhi poduthae
Adhil or sugamae
Sirikkum manameedhilae
Theriyum mugamae
Rasithen azhagai rasikkum manadhai

Ye thendralae
Ini nanum paadava
En vaazhvellam
Subha maalai sudavaa
Ilamai kavidhai
Manadhil inimai
Paadavae nee vaa

Ye thendralae
Ini nanum paadava

See More Songs of Nenjathai Killathe 1980

Other Songs from - Nenjathai Killathe
1
Paruvamae Puthiya Paadal

S. P. Balsubrahmanyam and S. Janaki

2
Uravenum Pudhiya Vaanil

S. P. Balsubrahmanyam and S. Janaki

3