ஹேய் ஐ லவ் யூ Hey I Love You Lyrics in Tamil from Unnai Naan Sandhithaen (1984)

Hey I Love You Lyrics in Tamil. ஹேய் ஐ லவ் யூ - பாடல் வரிகள், Hey I Love You song is from Unnai Naan Sandhithaen 1984. The Movie Star Cast is Sivakumar, Sujatha, Revathi and Suresh. Singer of Hey I Love You is K. J. Yesudas and Vani Jairam. Lyrics are written by Muthulingam. Music is given by Ilayaraja. Hey I Love You Lyrics in English

  • Song : Hey I Love You
  • Movie/Album Name : Unnai Naan Sandhithaen 1984
  • Star Cast : Sivakumar, Sujatha, Revathi and Suresh
  • Singer : K. J. Yesudas and Vani Jairam
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Muthulingam

Hey I Love You Lyrics in Tamil :

ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை
எழுது மெல்ல எழுது

..

ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

பசும்புல் பாய்கள் விரிக்கும்
பனியில் பூக்கள் குவிக்கும்
இதயமே மதுவிலே நனையுமே

இதுதான் மாலை விருந்து
மலரே நீயும் அருந்து
இரவிலே மயங்கலாம் நிலவிலே

காதோரம் மெல்ல கூறும் சேதி
தேன் போலே பாயாதோ

நீராடும் வண்ண பூவும் நாளை
பூமஞ்சம் போராடுதோ

லா..லல லா..லல லா



ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை
எழுது மெல்ல எழுது

துகிலோ மெல்ல விலகும்
கரமோ தொட்டு பலகும்
சுகத்திலே கனவுகள் வளருதே

முகிலோ வானத்தில் மிதக்கும்
மலையோ முத்தம் கொடுக்கும்
இயற்கையின் காதலால் மயங்குது

தேனூறும் கன்னி பூவைச் சூடும்
பூங்காற்றும் நான் தானே

போராடும் பள்ளிக்கூட தேனும்
பூச்செண்டும் நான் தானே

லா லலலா..லாலா



ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை
எழுது மெல்ல எழுது

ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

Hey I Love You Lyrics in English :

Hey i love you i love you i love you
Hey i love you i love you i love you

Andhi veyil minnivarum pozhuthu
Manmadhanin manthirathai
Ezhuthu mella ezhuthu

Rooththooth thuthuthuthu thuthoo
Rooththooth thuthuthuthu thuthoo
Rooththooth thuthuthuthu thuthoo
Rooththooth thuthuthuthu thuthoo

Hey i love you i love you i love you

Pasumpul paaigal virikkum
Paniyil pookkal kulikkum
Idhayamae mathuvilae nanaiyuthae

Idhuthaan maalai virundhu
Malarae neeyum arundhu
Iravilae mayangalaam nilavilae

Kaathoram mella koorum sethi
Thaenpolae paayaatho

Neeraadum vannappoovum naalai
Poomanjam podaatho

Laa lala laa. lala laa.

Rooththooth thuthuthuthu thuthoo
Rooththooth thuthuthuthu thuthoo
Rooththooth thuthuthuthu thuthoo
Rooththooth thuthuthuthu thuthoo

Hey i love you i love you i love you
Hey i love you i love you i love you
Andhi veyil minnivarum pozhuthu
Manmadhanin manthirathai
Ezhuthu mella ezhuthu



Thugilo mella vilagum
Karamo thottu pazhakum
Sorgathilae kanavugal valaruthae

Mugilo vaanil midhakkum
Malaiyo mutham kodukkum
Iyarkaiyum kaadhalaal mayanguthae

Thaenoorum kanni poovaichoodum
Poongaatrum naanthaanae

Poraadum palli koodam thedum
Poochendum naanthaanae

Laa lalalaa lalaa.

Rooththooth thuthuthuthu thuthoo
Rooththooth thuthuthuthu thuthoo
Rooththooth thuthuthuthu thuthoo
Rooththooth thuthuthuthu thuthoo

Hey i love you i love you i love you
Hey i love you i love you i love you

Andhi veyil minnivarum pozhuthu
Manmadhanin manthirathai
Ezhuthu mella ezhuthu

Hey i love you i love you i love you
Hey i love you i love you i love you

See More Songs of Unnai Naan Sandhithaen 1984

Other Songs from - Unnai Naan Sandhithaen
1
Devan Thantha Veenai Duet

S. Janaki and Jayachandran

2
Devan Thantha Veenai

S. Janaki and S. P. Balasubrahmanyam

5
Unnai Kaanum Neram

K. J. Yesudas and Vani Jairam