ஹார்ட்டு பீட்டு Heartu Beatu Lyrics in Tamil from Brahmachari (1992)

Heartu Beatu Lyrics in Tamil. ஹார்ட்டு பீட்டு - பாடல் வரிகள், Heartu Beatu song is from Brahmachari 1992. The Movie Star Cast is Nizhalgal Ravi, Gautami, Janagaraj, Venniradai Moorthy S. S. Chandran and Charle. Singer of Heartu Beatu is S. P. Balasubrahmanyam, Swarnalatha and Chorus. Lyrics are written by Vairamuthu. Music is given by Deva. Heartu Beatu Lyrics in English

  • Song : Heartu Beatu
  • Movie/Album Name : Brahmachari 1992
  • Star Cast : Nizhalgal Ravi, Gautami, Janagaraj, Venniradai Moorthy S. S. Chandran and Charle
  • Singer : S. P. Balasubrahmanyam, Swarnalatha and Chorus
  • Music Composed by : Deva
  • Lyrics written by : Vairamuthu

Heartu Beatu Lyrics in Tamil :

ஸ்வர்ணலதா மற்றும் குழு

லவ் ஹாஸ்பிட்டல் எங்கள் ஹாஸ்பிட்டல்
கில்லாடிதான் எங்கள் டாக்டர்கள்.

ஹார்ட்டு பீட்டு ஏறிப்போச்சு
பல்ஸ் ரொம்ப எறங்கிப் போச்சு
டாக்டர் லேடி டாக்டர்
வந்த வியாதி போக்க வேணும்
வச்சு நீங்க பாக்க வேணும்
மீட்டர் தர்மா மீட்டர்

பேசும்போது டாக்டர் மூச்சு வாங்குது
மூச்சு வாங்க வாங்க மூக்கு வீங்குது
சூளைப் போல எங்கும் சூடு ஏறுது
சூடு ஏற ஏற மூடு மாறுது
ஆறு ஏழு வாரமாச்சு சோறு தின்ன தோணல

லவ் ஹாஸ்பிட்டல் எங்கள் ஹாஸ்பிட்டல்
கில்லாடிதான் எங்கள் டாக்டர்கள்
லவ் ஹாஸ்பிட்டல் எங்கள் ஹாஸ்பிட்டல்
கில்லாடிதான் எங்கள் டாக்டர்கள்

அப்பப்பா வியாதி என்ன சேதி என்ன
நானும் இங்கே கண்டு புடிச்சேன்
ஏய் மிஸ்டர் வேறெதுக்கு டாக்டருக்கு
வேலைக் கெட்டு நானும் படிச்சேன்

ட்ரீட்மென்ட் இப்போது நான் தராவிட்டால்
கேசு க்ளோஸ் ஆயிடும்
முத்தம் ஒன்னோ ரெண்டோ தந்தேன் என்றால்
மொத்தம் க்யூர் ஆயிடும்

இச்சு இச்சு இச்சு என்ற சத்தம்
கேட்டபோது தீர்ந்து போச்சு பித்தம்
ஹார்ட் பீட்டு ரொம்ப ரொம்ப சுத்தம்
இந்த டானிக் இன்னும் வேணும் நித்தம்

லவ் ஹாஸ்பிட்டல் எங்கள் ஹாஸ்பிட்டல்
ஹே ஹே
கில்லாடிதான் எங்கள் டாக்டர்கள்
யா யாஹ்
லவ் ஹாஸ்பிட்டல் எங்கள் ஹாஸ்பிட்டல்
சியைர்ஸ்
கில்லாடிதான் எங்கள் டாக்டர்கள்

ஹார்ட்டு பீட்டு ஏறிப்போச்சு
பல்ஸ் ரொம்ப எறங்கிப் போச்சு
டாக்டர் லேடி டாக்டர்
வந்த வியாதி போக்க வேணும் வச்சு நீங்க பாக்க வேணும்
மீட்டர் தர்மா மீட்டர்

அம்மம்மா என்ன சொல்ல ஏது சொல்ல
வந்த வியாதி ஓடிப் போச்சுதே
அம்மா உன் அன்பு முத்தம் ஆசை முத்தம்
தந்த இன்பம் கோடியாச்சுதே

சிஸ்டர் முட்டியிலதான் ஒரே வலி
கை கால் தள்ளாடுதே
வயசுப் பெண்ணைக் கண்டால்
ஏதோ ஒரு பீவர் உண்டாகுதே

நர்ஸ் தந்த முத்தம் ஒன்னு போதும்
வந்த பீவர் சொல்லிக்காமல் ஓடும்

எங்களுக்கும் ஆளுக்கொண்ணு தேவை
முத்தம் தந்து நோயைத் தீர்க்கும் பாவை

லவ் ஹாஸ்பிட்டல் எங்கள் ஹாஸ்பிட்டல்
யஹ் யஹ்
கில்லாடிதான் எங்கள் டாக்டர்கள்
செர்டன்லி
லவ் ஹாஸ்பிட்டல் எங்கள் ஹாஸ்பிட்டல்
கில்லாடிதான் எங்கள் டாக்டர்கள்

ஹார்ட்டு பீட்டு நார்மலாச்சு
பல்ஸ் கூட ரெகுலர் ஆச்சு
டாக்டர் தேங்க்யூ டாக்டர்
என்ன ராசி உங்க ராசி
காளைக்கேத்த கன்னி ராசி டாக்டர்
ஆமாம்
தேங்க்யூ டாக்டர்

காதல் என்னும் இந்த வியாதி என்பது
வாலிபத்தில் நித்தம் வந்து போவது
மாலை நேரம் இந்த வியாதியானது
ரொம்ப ரொம்ப ரொம்ப ஜாஸ்தியாவது
ஆக மொத்தம் கன்னி முத்தம்
தீர்த்து வைக்கும் நோய் இது

லவ் ஹாஸ்பிட்டல் எங்கள் ஹாஸ்பிட்டல்
: செர்டன்லி
லவ் ஹாஸ்பிட்டல் எங்கள் ஹாஸ்பிட்டல்
யஹ் யஹ்
லவ் ஹாஸ்பிட்டல் எங்கள் ஹாஸ்பிட்டல்
..
லவ் ஹாஸ்பிட்டல் எங்கள் ஹாஸ்பிட்டல்
லவ் ஹாஸ்பிட்டல் எங்கள் ஹாஸ்பிட்டல்
கில்லாடிதான் எங்கள் டாக்டர்கள்.

Heartu Beatu Lyrics in English :

Love hospital engal hospittal
Killaadithaan engal doctor-kal.

Heart-tu beatu yaeripochu
Pulse rompa erangi pochchu
Doctor lady doctor
Vantha viyaathi pokka venum
Vachchu neenga paakka venum

Pesumpothu doctor moochchu vaanguthu
Moochchu vaanga vaanga mookku veenguthu
Soolai pola engum soodu yaeruthu
Soodu yaera yaera moodu maaruthu
Aaru yaezhu vaaraamaachchu soru thinna thonala

Love hospital engal hospittal
Killaadithaan engal doctor-kal.
Love hospital engal hospittal
Killaadithaan engal doctor-kal.

Appappaa viyaathi enna saedhi enna
Naanum ingae kandu pudichchen
Yaei mister veredhukku doctor-kku
Velai kettu naanum padichchen

Treatment ippothu naan tharaavittaal
Case-su close aayidum
Muththam onnno rendo thanthaen endraal
Moththam cure aayidum

Itchu itchu itchu endra saththam
Kettapothu theernthu pochchu piththam
Heart beat-tu romba romba suththam
Intha tonic innum venum niththam

Love hospital engal hospittal
Hae hae
Killaadithaan engal doctor-kal.
Yaa yaah
Love hospital engal hospittal
Cheers
Killaadithaan engal doctor-kal.

Heart-tu beatu yaeripochu
Pulse rompa erangi pochchu
Doctor lady doctor
Vantha viyaathi pokka venum
Vachchu neenga paakka venumMeter thermo meter

Ammamma enna solla yaedhu solla
Vantha viyaathi odi pochchuthae
Ammaa un anbu muththam aasai muththam
Thantha inbam kodiyaachchuthae

Sister muttiyilathaan orae vali
Kai kaal thallaaduthae
Vayasu pennai kandaal
Yaedho oru fever undaaguthae

Nurse thantha muththam onnu pothum
Vantha fever sollikkaamal odum

Engalukkum aalukkonnu thevai
Muththam thanthu noiyai theerkkum paavai

Love hospital engal hospittal
Yah yah
Killaadithaan engal doctor-kal.
Certanly
Love hospital engal hospittal
Killaadithaan engal doctor-kal.

Heart-tu beatu yaeripochu
Pulse kooda regular aachu
Doctor thank you doctor
Enna rasi unga rasi
Kaalaikeththa kanni rasi doctor
Aamaam
Thank you doctor

Kadhal ennum intha viyaathi enbathu
Vaalipaththil niththam vanthu povthu
Maalai neram intha viyaathiyaanathu
Rompa rompa rompa jaasthiyaavathu
Aaga moththam kanni muththam
Theeththu vaikkum noi idhu

Love hospital engal hospittal
Certanly
Killaadithaan engal doctor-kal.
Yeah yeah
Love hospital engal hospittalLove hospital engal hospittal
Love hospital engal hospittal
Killaadithaan engal doctor-kal.

See More Songs of Brahmachari 1992

Other Songs from - Brahmachari
1
3
Thenkasi Thene

Mano and Swarnalatha

4
Vaigai Nathi

S. N. Surendar and Uma Ramanan