கிராமத்துல கோழி ஒண்ணு Graamathula Kozhi Onnu Lyrics in Tamil from Kalicharan (1988)

Graamathula Kozhi Onnu Lyrics in Tamil. கிராமத்துல கோழி ஒண்ணு - பாடல் வரிகள், Graamathula Kozhi Onnu song is from Kalicharan 1988. The Movie Star Cast is Karthik, Sripriya, Gouthami, Madhuri and Charan Raj, Singers Mano and S. P. Shailaja, Lyrics Vaali. Singer of Graamathula Kozhi Onnu is Mano and S. P. Shailaja. Lyrics are written by Vaali. Music is given by Chandrabose. Graamathula Kozhi Onnu Lyrics in English

  • Song : Graamathula Kozhi Onnu
  • Movie/Album Name : Kalicharan 1988
  • Star Cast : Karthik, Sripriya, Gouthami, Madhuri and Charan Raj, Singers Mano and S. P. Shailaja, Lyrics Vaali
  • Singer : Mano and S. P. Shailaja
  • Music Composed by : Chandrabose
  • Lyrics written by : Vaali

Graamathula Kozhi Onnu Lyrics in Tamil :

 : கிராமத்துல கோழி ஒண்ணு
கூரையிலே ஏறி நின்னு சாமத்துல கூவுதடி
கேட்டாயா வரமாட்டாயா
 : கொக்கரிக்கும் சேவல் ஒண்ணு
வக்கரிக்கும் வேளை இது சொக்குறத நானறிவேன்
ராசாவே தொடு ரோசாவ..

 : கிராமத்துல கோழி ஒண்ணு
கூரையிலே ஏறி நின்னு சாமத்துல கூவுதடி
கேட்டாயா வரமாட்டாயா
 : கொக்கரிக்கும் சேவல் ஒண்ணு
வக்கரிக்கும் வேளை இது சொக்குறத நானறிவேன்
ராசாவே தொடு ரோசாவ

 : நான் கோடை கால வெய்யிலப்
போலதான் இப்ப காயுறேன்
 : நான் ஓடத் தண்ணி ஊத்துப் போல
வந்து பாயுறேன்

 : கிராமத்துல கோழி ஒண்ணு
கூரையிலே ஏறி நின்னு சாமத்துல கூவுதடி
கேட்டாயா வரமாட்டாயா
 : கொக்கரிக்கும் சேவல் ஒண்ணு
வக்கரிக்கும் வேளை இது சொக்குறத நானறிவேன்
ராசாவே தொடு ரோசாவ

 : கூந்தலிலே பூ முடிச்சி கூடத்திலே பாய் விரிச்சி
சூடு ஏத்துறே நீ போத மாத்திர
 : தாவணிய நீ புடிக்க லாவணிய நான் படிக்க
பாத்து ஏங்குறே ஏன் மூச்சு வாங்குறே

 : எதுக்கு பாக்குறேன் தெரியாதா
அதத்தான் கேக்குறேன் புரியாதா
 : பொறுத்தா கெடைக்கும் புதுசா கேளுங்க

 : கிராமத்துல கோழி ஒண்ணு கூரையிலே ஏறி நின்னு சாமத்துல கூவுதடி
கேட்டாயா வரமாட்டாயா
 : கொக்கரிக்கும் சேவல் ஒண்ணு
வக்கரிக்கும் வேளை இது சொக்குறத நானறிவேன்
ராசாவே தொடு ரோசாவ

கோடை நிலா காயுதய்யா
சுடு நெருப்பா பாயுதய்யா
என்ன காரணம் மச்சான் நீயும் கூறணும்
ஏக்கமெல்லாம் மனசுக்குள்ளே
தேக்கி வெச்ச வயசுப்புள்ள
விரகதாபம் தான் இப்ப வெலகும் நேரந்தான்

 : அணலில் வேகுறேன் தணியாக
அணிலை தேடுறேன் கனியாக
 : அடியே கொடியே அணைப்பேன் நானுந்தான்

 : கிராமத்துல கோழி ஒண்ணு
கூரையிலே ஏறி நின்னு சாமத்துல கூவுதடி
கேட்டாயா வரமாட்டாயா
 : கொக்கரிக்கும் சேவல் ஒண்ணு
வக்கரிக்கும் வேளை இது சொக்குறத நானறிவேன்
ராசாவே தொடு ரோசாவ

 : நான் கோடை கால வெய்யிலப்
போலதான் இப்ப காயுறேன்
 : நான் ஓடத் தண்ணி ஊத்துப் போல
வந்து பாயுறேன்

 : ஹே கிராமத்துல கோழி ஒண்ணு
கூரையிலே ஏறி நின்னு சாமத்துல கூவுதடி
கேட்டாயா வரமாட்டாயா
 : கொக்கரிக்கும் சேவல் ஒண்ணு
வக்கரிக்கும் வேளை இது சொக்குறத நானறிவேன்
ராசாவே தொடு ரோசாவ

Graamathula Kozhi Onnu Lyrics in English :

Graamathula kozhi onnu
Kooraile yeri ninnu
Saamathula koovuthadi
Kettaayaa varamattaayaa

Kokkarikkum seval onnu
Vakkarikkum velai ithu
Sokkuratha naanariven
Raasaave thodu rosaava

Graamathula kozhi onnu
Kooraile yeri ninnu
Saamathula koovuthadi
Kettaayaa varamattaayaa

Kokkarikkum seval onnu
Vakkarikkum velai ithu
Sokkuratha naanariven
Raasaave thodu rosaava

Naan..
Kodaikkaala veyyil polathaan
Ippa Kaayuren

Naan..
Oada thanni oothu polathaan
Vanthu paayuren

Graamathula kozhi onnu
Kooraile yeri ninnu
Saamathula koovuthadi
Kettaayaa varamattaayaa

Kokkarikkum seval onnu
Vakkarikkum velai ithu
Sokkuratha naanariven
Raasaave thodu rosaava

Koondhalile poo mudichi
Koodathile paai virichi
Soodu yethura
Nee botha maathira

Dhaavaniya nee pudikka
Laavaniya naan padikka
Paathu yengura
Yen moochu vaangura

Ethukku paakkuren
Theriyaathaa
Athathaan kekkuren
Puriyathaa

Poruthaa kedaikkum
Puthusaa kelunga
Graamathula kozhi onnu
Kooraile yeri ninnu
Saamathula koovuthadi
Kettaayaa varamattaayaa

Kokkarikkum seval onnu
Vakkarikkum velai ithu
Sokkuratha naanariven
Raasaave thodu rosaava

Kodai nilaa kaayuthayya
Sudu neruppaa paayuthayyaa
Enna kaaranam machaan
Neeyum kooranum

Yekkamellaam manasukkulle
Thekki vecha payapulla
Virakathaabam thaan
Ippa velagum neranthaan

Analil veguren
Thaniyaaga
Anilai theduren
Kaniyaaga

Adiye kodiye
Anaithen naanthaan

Graamathula kozhi onnu
Kooraile yeri ninnu
Saamathula koovuthadi
Kettaayaa varamattaayaa

Kokkarikkum seval onnu
Vakkarikkum velai ithu
Sokkuratha naanariven
Raasaave thodu rosaava

Naan..
Kodaikkaala veyyil polathaan
Ippa Kaayuren

Naan..
Oada thanni oothu polathaan
Vanthu paayuren

Hey graamathula kozhi onnu
Kooraile yeri ninnu
Saamathula koovuthadi
Kettaayaa varamattaayaa

Kokkarikkum seval onnu
Vakkarikkum velai ithu
Sokkuratha naanariven
Raasaave thodu rosaava

See More Songs of Kalicharan 1988

Other Songs from - Kalicharan
1
Oorukku Therinjaachu

Malasiya Vasudevan

2
Sooriyare Sooriyare

Malasiya Vasudevan

3
Thodalaam Thottalum

Vani Jayaram and T. L. Thiagarajan

4
Vaanam Boomi Vaazhthum

Sunantha, Vanitha,Prabakar and T. L. Thiagarajan