எதிர் பார்க்கல Ethir Paarkala Lyrics in Tamil from Capmaari (2019)

Ethir Paarkala Lyrics in Tamil. எதிர் பார்க்கல - பாடல் வரிகள், Ethir Paarkala song is from Capmaari 2019. The Movie Star Cast is Jai and Athulya Ravi, Lyricist Mohan Rajan. Singer of Ethir Paarkala is Pallavi Vinoth Kumar and Sanjith Hedge. Lyrics are written by Mohan Raj. Music is given by Siddharth Vipin. Ethir Paarkala Lyrics in English

  • Song : Ethir Paarkala
  • Movie/Album Name : Capmaari 2019
  • Star Cast : Jai and Athulya Ravi, Lyricist Mohan Rajan
  • Singer : Pallavi Vinoth Kumar and Sanjith Hedge
  • Music Composed by : Siddharth Vipin
  • Lyrics written by : Mohan Raj

Ethir Paarkala Lyrics in Tamil :

ஹா..ஹோ..ஆஅஆஅஆஅ..
ஹா..ஹோ..ஆஅஆஅஆஅ..
எதிர் பார்க்கல
இப்படியே இந்த நொடி
நெஞ்சிக்குள்ள நிக்குதடி
எதிர் பார்க்கல
எப்படியும் உன் மனது
என்னிடத்தில் வந்ததடி

எதிர் பார்க்கலஆ..
உன் நிழலும் என் நிழலும்
ஒட்டி கொண்டு போகுதடி
எதிர் பார்க்கலஹாஆ..
முத்தம் ஒன்று கேக்கும் போது
உன் உதடு திட்டுதடி

எதிர் பார்க்கலஏ.
திரும்பிய திசை எல்லாம்
உன் முகம் தெரியுதே
எதிர் பார்க்கலஏ..
விரும்பிய படியெல்லாம்
என் மனம் பிரியுதே..

எதிர் பார்க்கலஆஅ..ஆஅ.
இப்படியே இந்த நொடி
நெஞ்சிக்குள்ள நிக்குதடி
எதிர் பார்க்கலஓஒ
எப்படியும் உன் மனது
என்னிடத்தில் வந்ததடி

உன்னையும் வர்ணிக்க
வார்த்தை கிடையாதே
எனை நீ மன்னிப்பாய்
அழகே..ஹா

எனக்கே தெரியாமல்
எனக்குள் வந்தாயே
எதுவும் சொல்லாமல் இருந்தேன்..ஏ..

அழகாய் பொய் பேசும்
திருடன் நான்தானே
தெரிந்தும் அடி நீயும்
என்னை ஏன் விரும்பினாய்
ஆஆஹ..
எதிர் பார்க்கலஆ..
இப்படியே இந்த நொடி
நெஞ்சிக்குள்ள நிக்குதடா
எதிர் பார்க்கலஆ.
எப்படியும் என் மனது
உன்னிடத்தில் வந்ததடா

.

எதையும் களவாடும்
படவா உன்னாலே
இதயம் தடுமாறி
விழுந்தேன்..னே..

திட்டமில்லாமல்
திருட வந்தேனே
சிறையில் வைத்தாயே
விழியில்ஓஓ

தடயம் இல்லாமல்
தகவல் சொல்லாமல்
என்னை நீ திருட
உன்னை நான் திருடினேன்.

ஓஒ..
எதிர் பார்க்கல
இப்படியே இந்த நொடி
நெஞ்சிக்குள்ள நிக்குதடி
எதிர் பார்க்கல
எப்படியும் உன் மனது
என்னிடத்தில் வந்ததடி

ஓஹோ..
எதிர் பார்க்கலஹ ஹா
உன் நிழலும் என் நிழலும்
ஒட்டி கொண்டு போகுதடா
எதிர் பார்க்கல.ஹ ஹா
முத்தம் ஒன்று வைக்க சொல்லி
உன் உதடு திட்டுதடா.
திட்டுதடா.திட்டுதடா.
திட்டுதடா.திட்டுதடா.

Ethir Paarkala Lyrics in English :

Haa..hooaaa.aaa.aaa.
Haa..hooaaa.aaa.aaa.aaa
Ethir paarkala….
Ippadiyae intha nodi
Nenjikulla nikkuthadi
Ethir paarkala….
Eppadiyum un manadhu
Ennidathil vandhathadi

Ethir paarkala….aa..
Un nizhalum en nizhalum
Otti kondu poguthadi
Ethir paarkala….haaaa
Muththam ondru kekkum bothu
Un udhadu thittudhadi

Ethir paarkala….ae..
Thirumbiyaa dhisai ellaam
Un mugam theriyuthae
Ethir paarkala….ae.
Virumbiya padiyellaam
En manam piriyuthae…

Ethir paarkala….aaaaaa
Ippadiyae indha nodi
Nenjikulla nikkuthadi
Ethir paarkala….ooo
Eppadiyum un manadhu
Ennidathil vandhathadi

Unaiyum varnikka
Vaarthai kidaiyaathae
Enai nee mannipaai
Azhagae… haa

Enakkae theriyaamal
Enakkul vanthaaiyae
Edhuvum sollaamal irudhaen…

Azhagaai poi pesum
Thirudan naanthaanae
Therindhum adi neeyum
Ennai yen virumbinaai
Ethir paarkala….aa..
Ippadiyae indha nodi
Nenjikulla nikkuthada
Ethir paarkala….aa..
Eppadiyum en manadhu
Unnidathil vandhathada



Ethaiyum kalavadum
Badavaa unnaalae
Idhayam thadumaari
Vizhuthaen…nae..

Thittamillaamal
Thirudi vandhenae
Siraiyil vaithaayae
Vizhiyil… ohh..oo

Thadayam illamaal
Thagaval sollaamal
Ennai nee thiruda
Unnai naan thirudinen…

Ohh…
Ethir paarkala….
Ippadiyae indha nodi
Nenjikulla nikkuthadi
Ethir paarkala….
Eppadiyum un manadhu
Ennidathil vandhathadi

Ohoo..
Ethir paarkala….
Un nizhalum en nizhalum
Otti kondu poguthada
Ethir paarkala….
Muththam ondru vaikka solli
En udhadu thittudhada…
Thittudhada…thittudhada…
Thittudhada…thittudhada…

See More Songs of Capmaari 2019

Other Songs from - Capmaari
1
Capmaari Anthem

Lalitha Kumar Feat Syed Abu and MC Vicky

2
4
Romba Romba Pudikkum

Vijay Antony and Neha Nair

5
Ummunu Irukkanum Usupethuna

Anirudh Ravichander