எந்தன் பூவனத்தில் இன்று Enthan Poovanathil Indru Lyrics in Tamil from Oru Varisu Uruvagiradhu (1982)

Enthan Poovanathil Indru Lyrics in Tamil. எந்தன் பூவனத்தில் இன்று - பாடல் வரிகள், Enthan Poovanathil Indru song is from Oru Varisu Uruvagiradhu 1982. The Movie Star Cast is Pratap K. Pothen, Jaishankar and Sripriya. Lyrics are written by Vaali. Music is given by M. S. Viswanathan. Enthan Poovanathil Indru Lyrics in English

  • Song : Enthan Poovanathil Indru
  • Movie/Album Name : Oru Varisu Uruvagiradhu 1982
  • Star Cast : Pratap K. Pothen, Jaishankar and Sripriya
  • Music Composed by : M. S. Viswanathan
  • Lyrics written by : Vaali

Enthan Poovanathil Indru Lyrics in Tamil :

எந்தன் பூவனத்தில் இன்று வசந்தம்
மலரே மலரே தூங்காதே
எந்தன் பூவனத்தில் இன்று வசந்தம்
மலரே மலரே தூங்காதே

இனி என் ஆசனம் ஒரு சிம்மாசனம்
அழகே வா அமுதே இனி கண்ணீர் இல்லை
தினம் பன்னீர் மழை மகனே வா அருகே

எந்தன் பூவனத்தில் இன்று வசந்தம்
மலரே மலரே தூங்காதே

வைகறை வேளையில் வாசலில் கோலம்
வைரங்கள்தான் அதில் புள்ளிகள் ஆகும்
வானவில் பூமியில் வந்து இறங்கும்
ஜன்னலின் கம்பிக்கு வண்ணங்கள் பூசும்

ஆஹா அன்பே நிலவுகள் உலவிடும் நெடுநிலை மாடம்
காதல் தேரில் தேவதை ஜாதிகள் மாலைகள் போடும்
ஆசை ராணி ரகசிய நதிகளில் அதிசய ஓடம்
சந்தோஷ ராஜாங்கமே..

இனி என் ஆசனம் ஒரு சிம்மாசனம் அழகே வா அமுதே இனி கண்ணீர் இல்லை
தினம் பன்னீர் மழை மகனே வா அருகே

எந்தன் பூவனத்தில் இன்று வசந்தம்
மலரே மலரே தூங்காதே

என் மகன் கல்விக்கு விருதுகள் வாங்க
கண்களின் ஓரங்கள் ஈரங்களாக
மங்கல மங்கையின் மணமகனாக
இந்திரா வீதியில் ஊர்வலம் போக

காதல் ஜோடி முதல் இரவறையின் கதவுகள் மூட
பேரன் வந்து கதவுகள் திறந்தென் மடியினில் ஆட
பேரன் சிந்தும் ஆனந்த அருவியில் நீ நனைந்தாட
தள்ளாடும் உல்லாசமே

இனி என் ஆசனம் ஒரு சிம்மாசனம்
அழகே வா அமுதே இனி கண்ணீர் இல்லை
தினம் பன்னீர் மழை மகனே வா அருகே.

எந்தன் பூவனத்தில் இன்று வசந்தம்
மலரே மலரே தூங்காதே

Enthan Poovanathil Indru Lyrics in English :

Enthan poovanaththil indru vasantham
Malarae maralae thoongaathae
Enthan poovanaththil indru vasantham
Malarae maralae thoongaathae

Ini en aasanam oru simmaasanam
Azhagae vaa amuthae ini kanneer illai
Dhinam panneer mazhai maganae vaa arugae

Enthan poovanaththil indru vasantham
Malarae maralae thoongaathae

Vaigaraai velaiyil vaasalil kolam
Vairqangalthaan adhil pulligal aagum
Vaanavil bhoomiyil vanthu irangum
Jannalin kambikku vannangal poosum

Aahaa anbae nilavugal ulavidum nedunilai maadam
Kadhal theril devathai jaadhigal malaigal podum
Aasai rani ragasiya nadhigalil adhisaya odam
santhosha rajaangamae

Ini en aasanam oru simmaasanamAzhgae vaa amuthae ini kanneer illai
Dhinam panneer mazhai magane vaa arugae

Enthan poovanaththil indru vasantham
Malarae malarae thoongaathae

En magan kalvikku viruthugal vaanga
Kangalin orangal eerangalaaga
Mangala mangaiyin manamaganaaga
Indhira veedhiyil oorvalam poga

Kadhal jodi mudhal iravaraiyin kadhavugal mooda
Peran vanthu kadhavugal thiranthen madiyinil aada
Peran sinthum anantha aruviyil nee nanainthaada
Thallaadum ullaasamae

Ini en aasanam oru simmaasanam
Azhagae vaa amuthae ini kanneer illai
Dhinam panneer mazhai maganae vaa arugae

Enthan poovanaththil indru vasantham
Malarae malarae thoongaathae

See More Songs of Oru Varisu Uruvagiradhu 1982

Other Songs from - Oru Varisu Uruvagiradhu