என்னோட பாஷா Ennoda Baasha Lyrics in Tamil from Devadas Parvathi (2020)

Ennoda Baasha Lyrics in Tamil. என்னோட பாஷா - பாடல் வரிகள், Ennoda Baasha song is from Devadas Parvathi 2020. The Movie Star Cast is Raj Mrk, Nakshathra Nagesh and Poornima Ravi. Singer of Ennoda Baasha is S. P. Balasubrahmanyam and Archana. Lyrics are written by Harshaa Vt. Music is given by   NV Arun. Ennoda Baasha Lyrics in English

  • Song : Ennoda Baasha
  • Movie/Album Name : Devadas Parvathi 2020
  • Star Cast : Raj Mrk, Nakshathra Nagesh and Poornima Ravi
  • Singer : S. P. Balasubrahmanyam and Archana
  • Music Composed by :   NV Arun
  • Lyrics written by : Harshaa Vt

Ennoda Baasha Lyrics in Tamil :

கோன் ஹேன் யை ரோசா
பெண் ருவில் பாஷா
வந்தாலே மெல்ல ஜில் பட்டாசை

காந் பார்த்தேன் லேசா
தாக்குதென்ன பீஷ
இத்தாலி இல்ல இண்டி பீஸ்-ஆஹ்

பார்வதி தேவதாஸ்-எச் கொஞ்சம் பாரு டி
கண் ஜாடை காட்டும் ஹார்ட் ஸ்ட்ராவ்பெர்ரி

என்னோட பாஷாவே நீதான்
என்னோட பாஷா நீதான்
என்னோட பாஷாவே நீதான்

ஹே எந்தன் ஆழி
பென சுனாமி-யா நீ
கண்டேனே உந்தன் தங்கமேனி

ஹே காதல் ஞானி
காத்திருக்கேன் வா நீ
வற்றாத ஹைக்கூ ப்தூமி-யா நீ

பார்வதி தேவதாஸ்-எச் கொஞ்சம் பாரு டி
கண் ஜாடை காட்டும் ஹார்ட் ஸ்ட்ராவ்பெர்ரி

என்னோட பாஷாவே நீதான்
என்னோட பாஷா நீதான் என்னோட பாஷாவே நீதான்

காந் மொழி மாறினால்
காரிருள் சூழுதே
மின்னொளி தேடியே
மின் மினி வாடுதே

அண்மையில் போரிடும்
உன் விழி கூறினால்
ஆயிரம் கண்களில்
பாய்கிறேன் காதலை

காற்றில் கரைந்து போன
வேகம் போலவே
காதலும் கடந்து போக
பாதை தேடுதே

மின்னலும் மன்றாடி
உந்தன் கூந்தல் எருதே
என் நெஞ்சம் இங்கு ஏன் தள்ளாடுதே

என்னோட பாஷாவே நீதான்
என்னோட பாஷா நீதான்
என்னோட பாஷாவே நீதான்…நீதான்

என்னோட பாஷாவே நீதான்
என்னோட பாஷா நீதான்
என்னோட பாஷாவே நீதான்…நீதான்

Ennoda Baasha Lyrics in English :

.

Kaun hain yai rosa
Pen ruvil baasha
Vanthaalae mella jil pattasa

Kan paarthen lesaa
Thaakkuthenna beesha
Italy illa Indie piece-ah

Paarvathi devadas-ah
Konjam paaru di
Kan jaadai kaattum heart strawberry
Ennoda baashavae needhan
Ennoda baasha needhan
Ennoda baashavae needhan

Hey endhan aazhi
Pen tsunami-ya nee
Kandenae undhan thangameni

Hey kaadhal nyaani
Kathirukken vaa nee
Vatraatha haikku bhoomi-ya nee

Paarvathi devadas-ah
Konjam paaru di
Kan jaadai kaattum heart strawberry
Ennoda baashavae needhan
Ennoda baasha needhan
Ennoda baashavae needhan
.

Kan mozhi maarinaal
Kaarirul soozhuthae
Hae eh eh eh
Minnozhi thaediyae
Min mini vaaduthae
Hae eh eh eh

Anmayil poridum
Un vizhi koorinal
Haan han haan haan
Aayiram kangalil
Paaigiren kaadhalaai
Ahaa haa haa haa

Kaatrilae karainthu pona
Megam polavae
Kaadhalum kadanthu poga
Paadhai thaeduthae

Minnalum manraadi
Undhan koondhal yeruthae
En nenjam ingu yen thalladuthae
Ennoda baashavae needhan
Ennoda baasha needhan
Ennoda baashavae needhan…needhan

Ennoda baashavae needhan
Ennoda baasha needhan
Ennoda baashavae needhan…needhan

See More Songs of Devadas Parvathi 2020

Other Songs from - Devadas Parvathi