என்னென்பதோ ஏதென்பதோ Ennenbatho Yethenbatho Female Lyrics in Tamil from Lorry Driver Rajakannu (1981)
Ennenbatho Yethenbatho Female Lyrics in Tamil. என்னென்பதோ ஏதென்பதோ - பாடல் வரிகள், Ennenbatho Yethenbatho Female song is from Lorry Driver Rajakannu 1981. The Movie Star Cast is Sivaji Ganesan and Sripriya. Singer of Ennenbatho Yethenbatho Female is Vani Jairam. Lyrics are written by Vaali. Music is given by M. S. Viswanathan. Ennenbatho Yethenbatho Female Lyrics in English
- Song : Ennenbatho Yethenbatho Female
- Movie/Album Name : Lorry Driver Rajakannu 1981
- Star Cast : Sivaji Ganesan and Sripriya
- Singer : Vani Jairam
- Music Composed by : M. S. Viswanathan
- Lyrics written by : Vaali
Ennenbatho Yethenbatho Female Lyrics in Tamil :
என்னென்பதோ ஏதென்பதோ
கண்ணில் ஒளி ஏற்றும் தீபம்
கடவுள் வடிவான ரூபம்
என்னென்பதோ ஏதென்பதோ
கண்ணில் ஒளி ஏற்றும் தீபம்
கடவுள் வடிவான ரூபம்
ராமன் அவனல்ல பழிச் சொல்லைக் கேட்க
கண்ணன் அவனல்ல பல தாரம் பார்க்க
ராமன் அவனல்ல பழிச் சொல்லைக் கேட்க
கண்ணன் அவனல்ல பல தாரம் பார்க்க
ஏட்டில் அது போல நூறு தெய்வம்
நூறில் இவனல்ல வேறு தெய்வம்
கண்ணை இமைப் போலக் காப்பான்
கேட்ட வரம் கொண்டு சேர்ப்பான்
என்னென்பதோ ஏதென்பதோ
கண்ணில் ஒளி ஏற்றும் தீபம்
கடவுள் வடிவான ரூபம்
Ennenbatho Yethenbatho Female Lyrics in English :
Ennenpatho yaedhenpatho
Kannil oli yaettrum dheepam
Kadavul vadivaana roobam
Ennenpatho yaedhenpatho
Kannil oli yaettrum dheepam
Kadavul vadivaana roobam
Raman avanalla pazhi sollai ketka
Kannan avanalla pala thaarram paarkka
Raman avanalla pazhi sollai ketkaKannan avanalla pala thaarram paarkka
Yaettil adhu pola nooru dheivam
Nooril ivanalla veru dheivam
Kannai imai pola kappaan
Ketta varam kondu saerppaan.
Ennenpatho yaedhenpatho
Kannil oli yaettrum dheepam
Kadavul vadivaana roobam
See More Songs of Lorry Driver Rajakannu 1981
S. P. Balasubrahmanyam and Vani Jairam
L. R. Eswari and T. M. Soundararajan
S. P. Balasubrahmanyam and S. Janaki
S. P. Balasubrahmanyam
S. P. Balasubrahmanyam and S. Janaki