என்னங்க ஆஅசொல்லுங்க Ennanga Sollunga Lyrics in Tamil from Enga Mama (1970)
Ennanga Sollunga Lyrics in Tamil. என்னங்க ஆஅசொல்லுங்க - பாடல் வரிகள், Ennanga Sollunga song is from Enga Mama 1970. The Movie Star Cast is Sivaji Ganesan, Jayalalitha and Vennira Aadai Nirmala. Singer of Ennanga Sollunga is T. M. Soundararajan and P. Susheela. Lyrics are written by Vaali. Music is given by M. S. Vishwanathan. Ennanga Sollunga Lyrics in English
- Song : Ennanga Sollunga
- Movie/Album Name : Enga Mama 1970
- Star Cast : Sivaji Ganesan, Jayalalitha and Vennira Aadai Nirmala
- Singer : T. M. Soundararajan and P. Susheela
- Music Composed by : M. S. Vishwanathan
- Lyrics written by : Vaali
Ennanga Sollunga Lyrics in Tamil :
என்னங்க ஆஅசொல்லுங்க ஆஅ,,,,,
இப்பவோ.ஓஒ.. எப்பவோ..ஓஒ..
என்னங்க ஆஅசொல்லுங்க ஆஅ,,,,,
இப்பவோ.ஓஒ.. எப்பவோ..ஓஒ..
இனி என்ன தொடர் கதைத்தான்
இதற்கொரு முன்னுரையோ
இனி என்ன தொடர் கதைத்தான்
இதற்கொரு முன்னுரையோ
என்னம்மா ஆஅசொல்லம்மா ஆஅ
இப்பவேஎஏ.வேண்டுமா.ஆஅ.
ஆடை மாற்றும் கலையோடு
ஆசைக் கூட ஏன் தந்தாய்
பெண்ணைப் போல இல்லாமல்
பிள்ளைப் போல நீ வந்தாய்
என்னம்மா ஆஅ..சொல்லாம்மா ஆஅ.
இப்பவே.எஏ.வேண்டுமா.ஆஅ.
இருவரும் ஒரு பக்கமா
இடையினில் ரகசியமா
இருவரும் ஒரு பக்கமா
இடையினில் ரகசியமா
என்னங்க.அஆஅ
சொல்லுங்க..அஆஅ.
இப்பவே.எஏ..
வேண்டுமா.அஆஅ.
எந்தன் வீட்டு ரோஜாப்பூ
எந்த நேரம் தேனூறும்
எண்ணம் தொட்ட பூவெல்லாம்
கண்ணன் தொட்டால் தேனூறும்
என்னம்மா.அஆஅ.
சொல்லாம்மா.அஆஅ.
இப்பவே.எஏ..
வேண்டுமா.அஆஅ.
இருவரும் ஒரு பக்கமா
இடையினில் ரகசியமா
இருவரும் ஒரு பக்கமா
இடையினில் ரகசியமா
என்னங்க அஆஅ
சொல்லுங்க அஆஅ,,,,,
இப்பவே.எஏ..
வேண்டுமா.அஆஅ.
Ennanga Sollunga Lyrics in English :
Ennanga aaa sollunga aaa.
Ippavo..ooo eppavoooo.
Ennanga aaa sollunga aaa.
Ippavo..ooo eppavoooo.
Iniyenna thodar kadhai thaan
Idharkkoru munnuraiyo
Iniyenna thodar kadhai thaan
Idharkkoru munnuraiyo
Ennamma aaa sollamma aaa.
Ippavaeae vendumaaaaa.
Aadai maatrum kalaiyodu
Aasai kooda yen thandhaai
Pennai pola illaamal
Pillai pola nee vandhaai
Ennamma aaa sollamma aaa.
Ippavaeae vendumaaaaa.
Endhan veettu rojaa poo
Endha neram thaenoorum
Ennam thotta poovellaam
Kannan thottaal thaenoorum
Ennammaaaaa
Sollammaa..aaa.
Ippavaeae..
Vendumaaaaa.
Iruvarum oru pakkamaa
Idaiyinil ragasiyamaa
Iruvarum oru pakkamaa
Idaiyinil ragasiyamaa
Ennangaaaa.
Sollunga.aaaa.
Ippavaeae..
Vendumaaaaa..
See More Songs of Enga Mama 1970
T. M. Soundararajan
T. M. Soundararajan
T. M. Soundararajan
T. M. Soundararajan
P. Susheela
T. M. Soundararajan and L. R. Eswari