என்னை யாரும் தொட்டதில்லை Ennai Yaarum Thottathillai Lyrics in Tamil from Apoorva Sahodarigal (1983)

Ennai Yaarum Thottathillai Lyrics in Tamil. என்னை யாரும் தொட்டதில்லை - பாடல் வரிகள், Ennai Yaarum Thottathillai song is from Apoorva Sahodarigal 1983. The Movie Star Cast is Karthik, Suresh, Radha, Suhasini and Urvashi. Singer of Ennai Yaarum Thottathillai is S. Janaki and S. P. Balasubrahmanyam. Lyrics are written by Vaali. Music is given by Bappi Lahiri. Ennai Yaarum Thottathillai Lyrics in English

  • Song : Ennai Yaarum Thottathillai
  • Movie/Album Name : Apoorva Sahodarigal 1983
  • Star Cast : Karthik, Suresh, Radha, Suhasini and Urvashi
  • Singer : S. Janaki and S. P. Balasubrahmanyam
  • Music Composed by : Bappi Lahiri
  • Lyrics written by : Vaali

Ennai Yaarum Thottathillai Lyrics in Tamil :

..

என்னை யாரும் தொட்டதில்லை
தொட்டவனை விட்டதில்லை
பாம் பாம் பாம் பாம்
என்னை யாரும் தொட்டதில்லை
தொட்டவனை விட்டதில்லை
பாம் பாம் பாம் பாம்

இளைஞர் கூட்டமே என் வசம்
எனது ஆட்டமே நவரசம்
பூமேனி..தேன் கேணி..
பாம் பாம் பாம் பாம்

என்னை யாரும் தொட்டதில்லை
தொட்டவனை விட்டதில்லை
பாம் பாம் பாம் பாம்

ஆடை மினுக்குது ஆளை மயக்குது
ஆசை இழுக்குது இதோ
கோடை மழையிது ஓடை மலரிது
ஜாடை புரியுது இதோ
ஓ.மை பாய்..யூ என்ஜாய்

உன்னை யாரும் தொட்டதில்லை
தொட்டவனை விட்டதில்லை
பாம் பாம் பாம் பாம்
உன்னை யாரும் தொட்டதில்லை
தொட்டவனை விட்டதில்லை
பாம் பாம் பாம் பாம்
இளைஞர் கூட்டமே உன் வசம்
உனது ஆட்டமே நவரசம்
பூமேனி..தேன் கேணி.
பாம் பாம் பாம் பாம்

என்னை யாரும் தொட்டதில்லை
தொட்டவனை விட்டதில்லை
பாம் பாம் பாம் பாம்


பேபி சிரிக்குது பாடி அழைக்குது
ஜோடி இருக்குது இதோ..
மேனி ஜொலிக்குது மியூசிக் ஒலிக்குது
மோகம் பிறக்குது இதோ..
ஐ லவ் யூ.. யூ லவ் மீ
பாம் பாம் பாம் பாம்

உன்னை யாரும் தொட்டதில்லை
தொட்டவனை விட்டதில்லை
பாம் பாம் பாம் பாம்
உன்னை யாரும் தொட்டதில்லை
தொட்டவனை விட்டதில்லை
பாம் பாம் பாம் பாம்

இளைஞர் கூட்டமே உன் வசம்
உனது ஆட்டமே நவரசம்
பூமேனி..தேன் கேணி.
பாம் பாம் பாம் பாம்

ஹே லல்ல லால லல்ல லால லல்ல லால
பாம் பாம் பாம் பாம்

Ennai Yaarum Thottathillai Lyrics in English :

Ennai yaarum thottathillai
Thottavanai vittathillai
Paam paam paam paam
Ennai yaarum thottathillai
Thottavanai vittathillai
Paam paam paam paam

Ilaingar koottamae en vasam
Enathu aattamae navarasam
Poomaeni..thaen kaeni.
Paam paam paam paam

Ennai yaarum thottathillai
Thottavanai vittathillai
Paam paam paam paam

Aadai minukkuthu aalai mayakkuthu
Aasai izhukkuthu idho
Kodai mazhaiyithu odai malarithu
Jaadai puriyuthu idho
Oomy boyyou enjoy.

Unnai yaarum thottathillai
Thottavanai vittathillai
Paam paam paam paam
Unnai yaarum thottathillai
Thottavanai vittathillai
Paam paam paam paam

Ilaingar koottamae un vasam
Unathu aattamae navarasam
Poomaeni..thaen kaeni.Paam paam paam paam

Ennai yaarum thottathillai
Thottavanai vittathillai
Paam paam paam paam


..

Baby sirikkuthu paaddi azhaikkuthu
Joddi irukkuthu idho
Maeni olikkuthu music olikkuthu
Mogam pirakkuthu idho
I love you.you love me.
Paam paam paam paam

Unnai yaarum thottathillai
Thottavanai vittathillai
Paam paam paam paam
Unnai yaarum thottathillai
Thottavanai vittathillai
Paam paam paam paam

Ilaingar koottamae un vasam
Unathu aattamae navarasam
Poomaeni..thaen kaeni.
Paam paam paam paam

Hae lalla laala lalla laala lalla laala
Paam paam paam paam

See More Songs of Apoorva Sahodarigal 1983

Other Songs from - Apoorva Sahodarigal
2
Engenge Neethan

S. Janaki and S. P. Balasubrahmanyam

3
Nallathukku Kalamilla

S. Janaki and S. P. Balasubrahmanyam

4
Ondre Engal Devan

S. Janaki and S. P. Balasubrahmanyam

5
Rosy My Name Is Rosy

S. Janaki and S. P. Balasubrahmanyam