என்ன இல்லை என்னிடத்தில் Enna Illai Ennidathil Lyrics in Tamil from Snegithi (1970)

Enna Illai Ennidathil Lyrics in Tamil. என்ன இல்லை என்னிடத்தில் - பாடல் வரிகள், Enna Illai Ennidathil song is from Snegithi 1970. The Movie Star Cast is Ravi Chandran and Saroja Devi. Singer of Enna Illai Ennidathil is P. Suseela. Lyrics are written by Vaali. Music is given by S. M. Subbaih Naidu. Enna Illai Ennidathil Lyrics in English

  • Song : Enna Illai Ennidathil
  • Movie/Album Name : Snegithi 1970
  • Star Cast : Ravi Chandran and Saroja Devi
  • Singer : P. Suseela
  • Music Composed by : S. M. Subbaih Naidu
  • Lyrics written by : Vaali

Enna Illai Ennidathil Lyrics in Tamil :

ஆஹா ஆஹா ஹா..ஆஅ.ஆ..
ஆஹா ஆஹா ஹா..ஆஅ.ஆ..
லல்ல லல்லா லல்ல லல்லா
லால லால லால லா லா

என்ன இல்லை என்னிடத்தில்
எடுத்து தந்தேன் உன்னிடத்தில்
என்ன இல்லை என்னிடத்தில்
எடுத்து தந்தேன் உன்னிடத்தில்
காலமெல்லாம் நீ தேடிய உலகம்
காணலாம் வா
இந்த பெண்ணிடத்தில்.

என்ன இல்லை என்னிடத்தில்
எடுத்து தந்தேன் உன்னிடத்தில்

நினைத்ததை மறக்கும்
நெஞ்சம் இங்கில்லை..
மறப்பதை நெஞ்சம்
நினைப்பதும் இல்லை..

நினைத்ததை மறக்கும்
நெஞ்சம் இங்கில்லை..
மறப்பதை நெஞ்சம்
நினைப்பதும் இல்லை.. அமைதியைத் தேடி
அலைந்தது போதும்
ஆசையின் கனவு கலைந்தது போதும்.

என்ன இல்லை என்னிடத்தில்
எடுத்து தந்தேன் உன்னிடத்தில்

ஆஹா ஹா ஹா..ஆஅ.

இளமையின் இன்பம் வாவென அழைக்க.
இடை இடை நாணம் வந்து வந்து தடுக்க

இளமையின் இன்பம் வாவென அழைக்க.
இடை இடை நாணம் வந்து வந்து தடுக்க
உறவெனும் பாடல் தனிமையில் ஏது
இருவரில்லாமல் பாட வராது.

என்ன இல்லை என்னிடத்தில்
எடுத்து தந்தேன் உன்னிடத்தில்
காலமெல்லாம் நீ தேடிய உலகம்
காணலாம் வா
இந்த பெண்ணிடத்தில்.

என்ன இல்லை என்னிடத்தில்
எடுத்து தந்தேன் உன்னிடத்தில்

Enna Illai Ennidathil Lyrics in English :

Aahaa aahaa haa.aaa.aa
Aahaa aahaa haa.aaa.aa
Lalla lallaa lalla lallaa
laala laala laala laa laa

Enna illai ennidathil
Eduththu thanthen unnaidaththil
Enna illai ennidathil
Eduththu thanthen unnaidaththil
Kaalamellam nee thediya ulagam
Kaanalaam vaa.
Intha pennidaththil

Enna illai ennidathil
Eduththu thanthen unnaidaththil

Ninaiththai marakkum
Nenjam ingillai
Marapathai nenjam
Ninaipathum illai

Ninaiththai marakkum
Nenjam ingillai
Marapathai nenjam
Ninaipathum illaiAmaithiyai thedi
Alainthathu pothum
Aasaiyin kanavu kalainthathu pothum.

Enna illai ennidathil
Eduththu thanthen unnaidaththil

Aahaa haa haa..aaa.

Ilamaiyin inbam vaavena azhaikka
Idai Idai naanam vanthu vanthu thadukka

Ilamaiyin inbam vaavena azhaikka
Idai Idai naanam vanthu vanthu thadukka
Uravenum paadal thanimaiyil yaedhu
Iruvarillamal paada vaarathu

Enna illai ennidaththil
Eduththu thanthaen unnidaththil
Kalamellam nee thediya ulagam
Kaanalam vaa
Intha pennidaththil

Enna illai ennidathil
Eduththu thanthen unnaidaththil

See More Songs of Snegithi 1970

Other Songs from - Snegithi
1
3
4
Rani Endrathum

P. Suseela

5
Thanga Nilave Neeyillamal

T. M. Soundarajan and Bharathi