என்னா சின்னம் Enna Chinnam Lyrics in Tamil from Oorai Therinjikitten (1988)

Enna Chinnam Lyrics in Tamil. என்னா சின்னம் - பாடல் வரிகள், Enna Chinnam song is from Oorai Therinjikitten 1988. The Movie Star Cast is Pandiarajan, Pallavi, Jaishankar and Senthil. Singer of Enna Chinnam is Malaysia Vasudevan and Chorus. Lyrics are written by Vaali. Music is given by Gangai Amaran. Enna Chinnam Lyrics in English

  • Song : Enna Chinnam
  • Movie/Album Name : Oorai Therinjikitten 1988
  • Star Cast : Pandiarajan, Pallavi, Jaishankar and Senthil
  • Singer : Malaysia Vasudevan and Chorus
  • Music Composed by : Gangai Amaran
  • Lyrics written by : Vaali

Enna Chinnam Lyrics in Tamil :

என்னா சின்னம்
பானை சின்னம்
நம்ப சின்னம்
பானை சின்னம்
நல்லா சொல்லு
பானை சின்னம்
அடிச்சு சொல்லு
பானை சின்னம்
ஜோரா சொல்லு
பானை சின்னம்
ஜெயிக்கிறது
பானை சின்னம் (2)

நாங்க கும்பிடுறோம் எல்லாரும்
ஓட்டு போட வாங்க
உங்க தம்பிகள போலத்தான்
கேட்டுக்கிறோம் நாங்க

நாங்க கும்பிடுறோம் எல்லாரும்
ஓட்டு போட வாங்க
உங்க தம்பிகள போலத்தான்
கேட்டுக்கிறோம் நாங்க

சின்னத்துல மேலாகும்
பானை சின்னம் தாங்க
இப்ப சொன்ன சொல்ல காப்பாத்தும்
சிந்திக்கணும் நீங்க

நாங்க கும்பிடுறோம் எல்லாரும்
ஓட்டு போட வாங்க
உங்க தம்பிகள போலத்தான்
கேட்டுக்கிறோம் நாங்க

மாமனுக்கு தெம்பு வர
முருங்ககாய வாங்கி தரோம்
மச்சினிக்கு ஆசை வர
பொடலங்காய வாங்கி தரோம்

மாமனுக்கு தெம்பு வர முருங்ககாய
வாங்கி தரோம்
மச்சினிக்கு ஆசை வர பொடலங்காய
வாங்கி தரோம்

அம்மன் கோவில் உற்சவத்தில்
அனுராதாவ ஆடச் சொல்றோம்
பத்து ஓட்டு ஒண்ணா வந்தா
பக்கத்துல உக்காத்துவோம் வா சாமி
வேறப் பக்கம் போ சாமி..

ஹே அம்மா கையில ஓட்டப் பாரு
பானையில போட்டுப் பாரு
அப்பா கையில ஓட்டப் பாரு
பானையில போட்டுப் பாரு..
சிட்டு கையில ஓட்டப் பாரு
பானையில.

ஹேய் என்னங்கடா
ஓட்டு கேட்க்க வந்த இடத்துல
சிட்டு கிட்டுங்கிறைங்க

ங்ஹா.சிட்டு இல்லைங்க
சித்தி சித்தி
ஹேய் சித்தி கையில ஓட்டப் பாரு
பானையில போட்டுப் பாரு

என்னா சின்னம்
பானை சின்னம்
நம்ப சின்னம்
பானை சின்னம்
நல்லா சொல்லு
பானை சின்னம் அடிச்சு சொல்லு
பானை சின்னம்
ஜோரா சொல்லு
பானை சின்னம்
ஜெயிக்கிறது
பானை சின்னம்

நாங்க கும்பிடுறோம் எல்லாரும்
ஓட்டு போட வாங்க
உங்க தம்பிகள போலத்தான்
கேட்டுக்கிறோம் நாங்க

நாங்க கும்பிடுறோம் எல்லாரும்
ஓட்டு போட வாங்க
உங்க தம்பிகள போலத்தான்
கேட்டுக்கிறோம் நாங்க

சின்னத்துல மேலாகும்
பானை சின்னம் தாங்க
இப்ப சொன்ன சொல்ல காப்பாத்தும்
சிந்திக்கணும் நீங்க

நாங்க கும்பிடுறோம் எல்லாரும்
ஓட்டு போட வாங்க
உங்க தம்பிகள போலத்தான்
கேட்டுக்கிறோம் நாங்க

நாங்க தேர்தல்ல ஜெயிச்சோமின்னா.
உன் வீட்டு எருமைக்கு தண்ணி வைப்போம்
பருத்திக் கொட்டை வைப்போம்
வச்சு பால் கறப்போம்

தாய்க்குலம் கண்ணீர தொடைக்கப் போறோம்
தெருவில் பாட்டில போட்டுத்தான் ஒடைக்க போறோம்
சாராயக் கடைகள தேடப்போறோம்
தேடி மூடப்போறோம் பூட்டுப் போடப்போறோம்
இப்ப நாங்க போறோம்
இப்ப நாங்க போறோம்

என்னா சின்னம்
பானை சின்னம்
நம்ப சின்னம்
பானை சின்னம்
: நல்லா சொல்லு
பானை சின்னம்
அடிச்சு சொல்லு
பானை சின்னம்
ஜோரா சொல்லு
பானை சின்னம்
ஜெயிக்கிறது
பானை சின்னம்

நாங்க கும்பிடுறோம் எல்லாரும்
ஓட்டு போட வாங்க
உங்க தம்பிகள போலத்தான்
கேட்டுக்கிறோம் நாங்க

நாங்க கும்பிடுறோம் எல்லாரும்
ஓட்டு போட வாங்க
உங்க தம்பிகள போலத்தான்
கேட்டுக்கிறோம் நாங்க

சின்னத்துல மேலாகும்
பானை சின்னம் தாங்க
இப்ப சொன்ன சொல்ல காப்பாத்தும்
சிந்திக்கணும் நீங்க

நாங்க கும்பிடுறோம் எல்லாரும்
ஓட்டு போட வாங்க
உங்க தம்பிகள போலத்தான்
கேட்டுக்கிறோம் நாங்க

Enna Chinnam Lyrics in English :

Ennaa chinnam
Paanai chinnam
Nampa chinnam
Paanai chinnam
Nalla sollu
Paanai chinnam
Adichchu sollu
Paanai chinnam
Joraa sollu
Paanai chinnam
Jeyikkirathu
Paanai chinnam (2)

Naanga kumpidurom ellorum
Vote-ta poda vanga
Unga thambigala polaththaan
Kettukkirom naanga

Naanga kumpidurom ellorum
Vote-ta poda vanga
Unga thambigala polaththaan
Kettukkirom naanga

Chinnaththula melaagum
Paanai chinnamthaanga
Ippa sonna solla kaappaththum
Sinthikkanum nenga

Naanga kumpidurom ellorum
Vote-ta poda vanga
Unga thambigala polaththaan
Kettukkirom naanga

Maamanukku thembu vara
Murungagaaya vaangi tharom
Machchinikku aasai vara
Podalangaaya vaangi tharom

Maamanukku thembu vara murungagaaya
Vaangi tharom
Machchinikku aasai vara podalangaaya
Vaangi tharom

Amman kovil ursavaththil
Anurathaava aada soldrom
Paththu vote-tu onnaa vanthaa
Pakkaththula ukkaaththuvom vaa saami
Vera pakkam po saami.

Hae ammaa kaiyila vote-ta paaru
Paanaiyila pottu paaru
Appa kaiyila vote-ta paaru
Paanaiyila pottu paaru
Chittu kaiyila vote-ta paaru
Paanaiyila..

Haei ennanadaa
Vote-tu ketkka vantha idaththula
Chittu kittungirainga

Nhaa.chittu illaina
Chiththi chiththi
Haei chiththi kaiyila vote-ta paaru
Paanaiyila pottu paaru

Ennaa chinnam
Paanai chinnam
Nampa chinnam
Paanai chinnam
Nalla sollu
Paanai chinnamAdichchu sollu
Paanai chinnam
Joraa sollu
Paanai chinnam
Jeyikkirathu
Paanai chinnam

Naanga kumpidurom ellorum
Vote- tu poda vanga
Unga thambigala polaththaan
Kettukkirom naanga

Naanga kumpidurom ellorum
Vote-tu poda vanga
Unga thambigala polaththaan
Kettukkirom naanga

Chinnaththula melaagum
Paanai chinnamthaanga
Ippa sonna solla kaappaththum
Sinthikkanum nenga

Naanga kumpidurom ellorum
Vote-tu poda vanga
Unga thambigala polaththaan
Kettukkirom naanga

Naanga therthalla jeyichchominnaa
Un veettu erumaikku thanni vaippom
Paruththi kottai vaippom
Vachchu paal karappom

Thaaikkulam kanneera thodaikka porom
Theruvil paattila pottuththaan odaikka porom
Saarayak kadaigala thedapporom
Thedi moodapporom poottu podapporom
Ippa naanga porom
Ippa naanga porom

Ennaa chinnam
Paanai chinnam
Nampa chinnam
Paanai chinnam
Nalla sollu
Paanai chinnam
Adichchu sollu
Paanai chinnam
Joraa sollu
Paanai chinnam
Jeyikkirathu
Paanai chinnam

Naanga kumpidurom ellorum
Vote- tu poda vanga
Unga thambigala polaththaan
Kettukkirom naanga

Naanga kumpidurom ellorum
Vote-tu poda vanga
Unga thambigala polaththaan
Kettukkirom naanga

Chinnaththula melaagum
Paanai chinnamthaanga
Ippa sonna solla kaappaththum
Sinthikkanum nenga

Naanga kumpidurom ellorum
Vote-tu poda vanga
Unga thambigala polaththaan
Kettukkirom naanga

See More Songs of Oorai Therinjikitten 1988

Other Songs from - Oorai Therinjikitten
1
Pathirikkai Anbargale

Mano and Chorus

2
Silu Silu Siluvena

S. P. Balasubrahmanyam and S. Janaki

3
Thalattuven Kanmani

P. Jayachandran