எங்கே என் கிண்ணங்கள் எங்கே Enge En Kinnangal Enge Lyrics in Tamil from Malathi (1970)

Enge En Kinnangal Enge Lyrics in Tamil. எங்கே என் கிண்ணங்கள் எங்கே - பாடல் வரிகள், Enge En Kinnangal Enge song is from Malathi 1970. The Movie Star Cast is Gemini Ganesan, Sarojadevi and Ravichandran. Singer of Enge En Kinnangal Enge is T. M. Soundararajan and L. R. Eswari. Lyrics are written by Kannadasan. Music is given by M. S. Vishwanathan. Enge En Kinnangal Enge Lyrics in English

  • Song : Enge En Kinnangal Enge
  • Movie/Album Name : Malathi 1970
  • Star Cast : Gemini Ganesan, Sarojadevi and Ravichandran
  • Singer : T. M. Soundararajan and L. R. Eswari
  • Music Composed by : M. S. Vishwanathan
  • Lyrics written by : Kannadasan

Enge En Kinnangal Enge Lyrics in Tamil :

ஹான் எங்கே என் கிண்ணங்கள் எங்கே
நீ கொண்டு வா வா என் மைனா
எங்கே உன் கன்னங்கள் எங்கே
நான் கொஞ்ச வா வா என் மீனா
ராதிகா தேவிகா ஓடி வா
ஓடிவா ஓடிவா வா வா வா

எங்கே என் கிண்ணங்கள் எங்கே
நீ கொண்டு வா வா என் மைனா
ஹஹஹஹஹா
எங்கே உன் கன்னங்கள் எங்கே
நான் கொஞ்ச வா வா என் மீனா
ஹஹஹ்ஹா
ராதிகா தேவிகா ஓடி வா


இவ கொஞ்சம் மயங்கி மயங்கி
ஆட்டம் போடுறா
அவ கொஞ்சம் தயங்கித் தயங்கிப்
பாட்டுப் பாடுறா (2)

ராதிகா தேவிகா ஓடி வா



என்னை வண்டாக்கி செண்டாடுங்கள்
லலலலா
இன்பங்கள் உண்டாக்கிக் கொண்டாடுங்கள்
லலலலா (2)

என்னை பன்னீரில் நீராட்டுங்கள்
லலலலா
ஆன பின்னாலே பாராட்டுங்கள்
லலலலா (2)

கோடி கோடி சொர்க்கம் உண்டு
தேடிப் பார்க்கலாம் ஓடுகின்ற காலத்தோடு ஓடிப்பார்க்கலாம் (2)
ராதிகா தேவிகா ஓடி வா
ஓடிவா ஓடிவா ஓடிவா வா வா வா

எங்கே என் கிண்ணங்கள் எங்கே
நீ கொண்டு வா வா என் மைனா
ஹஹஹா
எங்கே உன் கன்னங்கள் எங்கே
நான் கொஞ்ச வா வா என் மீனா
லலல
ராதிகா தேவிகா ஓடி வா



எந்த இன்பங்கள் எங்கே உண்டோ
லலலலா
அந்த வண்ணங்கள் இங்கே உண்டு
லலலலா
நீங்கள் சொல்லுங்கள் வேண்டும் என்று
லலலலா
இங்கே இல்லாததெங்கே உண்டு
: லலலலா

நூறு நூறு போதை கொண்டு
நீந்திப் பார்க்கணும்
ராதிகா தேவிகா ஓடி வா
ஓடிவா ஓடிவா ஓடிவா வா வா வா

எங்கே என் கிண்ணங்கள் எங்கே
நீ கொண்டு வா வா என் மைனா
ஹஹஹா
எங்கே உன் கன்னங்கள் எங்கே
நான் கொஞ்ச வா வா என் மீனா
ஹஹஹா
ராதிகா தேவிகா ஓடி வா
ஓடிவா ஓடிவா ஓடிவா வா வா வா

Enge En Kinnangal Enge Lyrics in English :

Haan engae enn kinnangal engae
Nee kondu vaa vaa en mainaa
Engae unn kannangal engae
Naan konja vaa vaa en meena
Raadhika devika odi vaa
Odi vaa odi vaa odi vaa vaa vaa

Engae enn kinnangal engae
Nee kondu vaa vaa en mainaa
Hahahahah
Engae unn kannangal engae
Naan konja vaa vaa en meena
Hahahaha
Raadhika devika odi vaa


Iva konjam mayangi mayangi
Aattam poduraa
Ava konjam thayangi thayangi
Paattu paaduraa (2)

Raadhika devika odi vaa

.

Ennai vandaaki sendaadungal
Lalalalaaa
Inbangal undaaki kondaadungal
Lalalalaaa (2)

Ennai panneeril neeraatungal
Lalalalaaa
Aana pinnaalae paaratungal
Lalalalaaa (2)

Kodi kodi sorgam undu
Thaedi paarkalaamOdugindra kaalathodu odi paarkkalaam (2)
Raadhika devika odi vaa
Odi vaa odi vaa odi vaa vaa vaa

Engae enn kinnangal engae
Nee kondu vaa vaa en mainaa
Hahaha
Engae unn kannangal engae
Naan konja vaa vaa en meena
Lalala
Raadhika devika odi vaa

..

Endha inbangal engae undoo
Lalalalaaa
Andha vannangal ingae undu
Lalalalaaa
Neengal sollungal vendum endru
Lalalalaaa
Ingae illathathengae undu
Lalalalaaa

Nooru nooru bodhai kondu
Neendhi paarkanum
Raadhika devika odi vaa
Odi vaa odi vaa odi vaa vaa vaa

Engae enn kinnangal engae
Nee kondu vaa vaa en mainaa
Hahaha
Engae unn kannangal engae
Naan konja vaa vaa en meena
Hahaha
Raadhika devika odi vaa
Odi vaa odi vaa odi vaa vaa vaa

See More Songs of Malathi 1970

Other Songs from - Malathi
1
Chit Chit Chit Chit Enge Povom

S. P. Balasubrahmanyam and P. Susheela

2
Karpanaiyo Kai Vanthatho

S. P. Balasubrahmanyam and P. Susheela