எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம் Enga Pullainga Ellam Bayangaram Lyrics in Tamil from Champion (2019)

Enga Pullainga Ellam Bayangaram Lyrics in Tamil. எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம் - பாடல் வரிகள், Enga Pullainga Ellam Bayangaram song is from Champion 2019. The Movie Star Cast is Vishwa and Mrinalini. Singer of Enga Pullainga Ellam Bayangaram is Vishwa and Gaana Stephen. Lyrics are written by Vishwa. Music is given by Arrol Corelli. Enga Pullainga Ellam Bayangaram Lyrics in English

  • Song : Enga Pullainga Ellam Bayangaram
  • Movie/Album Name : Champion 2019
  • Star Cast : Vishwa and Mrinalini
  • Singer : Vishwa and Gaana Stephen
  • Music Composed by : Arrol Corelli
  • Lyrics written by : Vishwa

Enga Pullainga Ellam Bayangaram Lyrics in Tamil :

கும்பலாக சுத்துவோம்..
நாங்க ஐயோ யம்மான்னு கத்துவோம்..
கத்துறேன்னு கேட்டா..
உன்ன வாயிலேயே குத்துவோம்.
எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கறோம்.
றோம்..றோம்.றோம்..றோம்.

யெஹ் சோஓஓ.
மச்சா மாமே
இது புளிப்புடா

நீ கெத்து புட்டு வை
நான் தவுடு பாய் கை.
நான் ஒன்னா நம்பர் ஃப்ராடு
என்ன பாத்து குனிஞ்சு ஓடு.
வீணா சண்ட கிண்ட வேணா
நான் வியாசர்பாடி ஆளு
நீ முந்திகின்னு போனாக்கூட
கெளிச்சிடுவா நானும்

எங்க
புள்ளைங்க
எல்லாம்.பயங்கரம்.
எங்க
புள்ளைங்க
எல்லாம்.பயங்கரம்.

எங்க
புள்ளைங்க
எல்லாம்.பயங்கரம்.
எங்க
புள்ளைங்க
எல்லாம்.பயங்கரம்.

ஏய் வெத்தல பத்ரி
சோலு பத்ரி
கத்த பத்ரி சல்பிலோ
என்ன சிக்கல் ஆனாலும் கூட
நின்னு பேசும் தைரியம்..

எங்க கிட்ட தா என
எங்க புள்ளைங்க
என்ன
எங்க புள்ளைங்க
சொல்லு மாமே
எங்க புள்ளைங்க
ஆமா
பயங்கரம்

சொன்னா கேளு.
எங்க புள்ளைங்க எல்லாம்
பயங்கரம்.
நாங்க வாலு
அய்ய.
இந்தா வாங்கு..

ஹேய்

வாயம்மா சோயம்மா
வாயம்மா எம்மாஎம்மா
வாயம்மா சோயம்மா
வாயம்மா எம்மஎம்மா எம்மாஎம்மா எம்மாஎம்மா
எம்மாஎம்மா எம்மாஎம்மா

ஏய் பிரச்சனையீன்னு.
என்னாதாண்டா சொல்ல வர

ஏய் பிரச்சனையீன்னு வந்தா
அங்க கன்னு மாதிரி நிப்போம்
நீ வாயிற் கிழிய பேசி பார்
காது மேல வைப்போம்

இங்க பீட்டரு கீட்டரு வேணா
ஒரு குவாட்டரு வங்கின்னு ஓடு
நீ தௌலத்தான ஆளா
இங்க வந்து நின்னு பாரு

ஏய் தம்பி இங்க வா
உன் அக்கா கூட்டுன்னு வா
நா கானா பாடி லவ்வ சொல்லி
உஷார் பண்ணுறே

ஏய் அண்ணி இங்க வா
உன் அண்ணன கூட்டுன்னு வா
சும்மா குடிச்சுன்னு கிடுச்சுன்னு
சுத்துன்னு இருந்தா மிரட்டி வைக்க

போடு..

எங்க
புள்ளைங்க
எல்லாம்.கோளாறு.
எங்க
புள்ளைங்க
எல்லாம்.மஜா மாமு.

எங்க
புள்ளைங்க
எல்லாம்.வேற மேறி.
எங்க
புள்ளைங்க
எல்லாம்.பயங்கரம்.

ஏய் வெத்தல பத்ரி
சோல பத்ரி
கத்த பத்ரி சல்பிலோ
தெறிச்சி ஓடு எங்கள் பாத்து
ஏடாகூடம் ஆயிடும்

என எங்க புள்ளைங்க எல்லாம்
ரொம்ப ரொம்ப கோளாறு
என்னடா
ரொம்ப ரொம்ப
டேய்
ரொம்ப ரொம்ப
கோளாறு
பயங்கரம்

எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்..ஆஅம்
சொன்னா கேளு
எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்ஆம்
ஏய் நாய்டு
எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்ஆம்

Enga Pullainga Ellam Bayangaram Lyrics in English :

Gumbalaga suthuvom
Naanga aiyo yammanu kaththuvom…
Kaththurenu Ketta..
Unna vaayilaeyae kuthuvom…
Enga pullainga ellam bayangarom…
Romrom..romrom..

Yeh sooo ooo….
Machaaa mamae
Idhu pulippudaa

Nee geththu puttu vai
Naa dhavudu boy kaii…
Na onna number fraud-u
Enna paathu kuninji odu…
Veen-ah sanda kindaa venaa
Na vysarupaadi aalu
Nee mundhikinu pona kooda
Kelichiduvaa naanu

Enga
Pullaingo
Ellaam bayangaram…
Enga
Pullaingo
Ellaam bayangaram…

Enga
Pullaingo
Ellaam bayangaram…
Enga
Pullaingo
Ellaam vaeraa…

Yei vethala pathri
Sola pathri
Kaththa pathri salpilo…
Enna sikkal aanalum kooda
Ninnu pesum thairiyam…

Enga kitta thaa yena
Enga pullainga
Enna
Enga Pullainga
Sollu mamae
Enga Pullainga
Ama
Bayangaram…

Sonnaa kelu…
Enna pullainga ellaam
Bayangaram…
Naanga vaalu
Ayyaaa…
Indhaaa vaangu…

Haei….

Vaayamma soyaammaa
Vaayamma yemmayemmaaa
Vaayamma soyaammaa
Vaayamma yemmayemmaaaYemmayemmaaa yemmayemmaaa
Yemmayemmaaa yemmayemmaaa

Yei prachanainu…
Ennaaa thaanda solla vara

Yei prachanainu vandhaa
Anga gun-nu maadhiri nippom
Nee vaayi kiliyaa pesi paar
Kaadhu mela vaippom

Inga peter-u ketter-u vena
Oru quater-u vaanginu odu
Nee dhowlathaana aala
Inga vandhu ninnu paaru

Yei thambi inga vaa
Un akka kootunu vaa
Naa gaana paadi love ah solli
Usaar pannura

Yei anni inga vaa
Un anna koottunu vaa
Summa kuduchunnu kiduchunnu
Suththinu irunthaa miratti vaikka

Podu…

Enga
Pullaingo
Ellaam ..kollaaru…
Enga
Pullaingo
Ellaam maja maamu …

Enga
Pullaingo
Ellaam vaeera maeri…
Enga
Pullaingo
Ellaam bayangaram…

Yei vethala pathri
Sola pathri
Kaththa pathri salpilo…
Therichi odu engala paathu
Yedakoodam aayidum

Yena enga pullainga ellaam
Romba romba kollaaru…
Ennadaa
Romba romba
Dai
Romba romba
Kollaaru
Bayangaram…

Enga pullainga ellaam bayangaram…aamm
Sonna kelu…
Enga pullainga ellaam bayangaram…aamm
Yei naiduuu
Enga pullainga ellaam bayangaram…aam..

See More Songs of Champion 2019

Other Songs from - Champion
1
2
Manathin Saalayil

Arrol Corelli

3
Vaa Maganey

Haricharan

4
Veerane Vaa

Nivas, Arrol Corelli and Chorus