எங்க மாமன் Enga Maman Lyrics in Tamil from Vetri Mugam (1996)

Enga Maman Lyrics in Tamil. எங்க மாமன் - பாடல் வரிகள், Enga Maman song is from Vetri Mugam 1996. The Movie Star Cast is Vignesh, Keerthana and Roopa Sree. Singer of Enga Maman is Mano. Lyrics are written by Kavimani. Music is given by Vasantha Rajan. Enga Maman Lyrics in English

  • Song : Enga Maman
  • Movie/Album Name : Vetri Mugam 1996
  • Star Cast : Vignesh, Keerthana and Roopa Sree
  • Singer : Mano
  • Music Composed by : Vasantha Rajan
  • Lyrics written by : Kavimani

Enga Maman Lyrics in Tamil :

எங்க மாமன் தங்க மாமன்
அக்காளுக்கு ஏத்த மாமன்
நல்ல நல்ல நேரம் பார்த்து
நாள் குறிச்சி வந்த மாமன்

ஹோய்ஊருக்குள்ள புதுசா
நான் வந்த மாப்பிள்ளை
உனக்குன்னு தோதா நான் வந்த ஆம்பள
ஊருக்குள்ள புதுசா நான் வந்த மாப்பிள்ளை
உனக்குன்னு தோதா நான் வந்த ஆம்பள

தென்னவன மனசு வச்சு பாரம்மா
தஞ்சை மண்ணுக்காரர் இவர் தானம்மா
கெட்டி மேளம் கொட்டத்தானே
வெற்றியோட மாலை சூட

ஊருக்குள்ள புதுசா நான் வந்த மாப்பிள்ளை
மாப்பிள்ளை
உனக்குன்னு தோதா நான் வந்த ஆம்பள

வெட்கப்பட்டு முல்லை மொட்டு சிரிச்சா
ஆஹ்..சிக்க வச்சு காதல் வல விரிச்சா எங்க மாமன
கிட்ட வந்து கட்டிக்குவா அட்டப் போல ஒட்டிக்குவா

ஆவலுக்கு தூக்கமில்ல பாத ஒண்ணு தேடும்
தேடும் தேடும்
சுத்தி வந்து படம் புடுச்சி கும்மாளமாய் பாடும்
பாடும் பாடும்

ஆவலுக்கு தூக்கமில்ல பாத ஒண்ணு தேடும்
சுத்தி வந்து படம் புடுச்சி கும்மாளமாய் பாடும்

வந்திருக்கேன் வரிசையோட மாமன்
வந்திருக்கேன் வரிசையோட மாமன் வெக்கத்த நீ தொடச்சி வாம்மா
செவ்விதழில் சாறெடுத்து..
செவ்விதழில் சாறெடுத்து வந்தா போதையேறும்

ஊருக்குள்ள புதுசா நான் வந்த மாப்பிள்ளை
உனக்குன்னு தோதா நான் வந்த ஆம்பள

ஹோய் நல்ல சேதி சொன்னா நம்ம தமிழ்ப்பொண்ணு
பொண்ணு பொண்ணு
மாலை தந்து வாழ்த்திடுவா புரிஞ்சுக்கம்மா கண்ணு
கண்ணு கண்ணு

நல்ல சேதி சொன்னா நம்ம தமிழ்ப்பொண்ணு
மாலை தந்து வாழ்த்திடுவா புரிஞ்சுக்கம்மா கண்ணு

பொங்கி வரும் சிரிப்பு இங்கு தாம்மாஆஆ..
பொங்கி வரும் சிரிப்பு இங்கு தாம்மா
சித்திரமே அடியெடுத்து வாம்மா
வெற்றி முகம் மின்னி வந்தாள்
எங்கள் புகழ் மணக்கும்

ஊருக்குள்ள புதுசா நான் வந்த மாப்பிள்ளை
உனக்குன்னு தோதா நான் வந்த ஆம்பள
தென்னவன மனசு வச்சு பாரம்மா
தஞ்சை மண்ணுக்காரர் இவர் தானம்மா

கெட்டி மேளம் கொட்டத்தானே
ஆமாம்
பொட்டோடு பூவும் சூட
ஊருக்குள்ள புதுசா இவர் வந்த மாப்பிள்ளை
உனக்குன்னு தோதா இவர் வந்த ஆம்பள
ஊருக்குள்ள புதுசா இவர் வந்த மாப்பிள்ளை
உனக்குன்னு தோதா இவர் வந்த ஆம்பள..

Enga Maman Lyrics in English :

Enga maman thanga maman
Akkaalukku yaeththa maman
Nalla nalla neram paarththu
Naal kurichchi vantha maman

Hoi.oorukkulla pudhusaa
Naan vantha maappillai
Unakkunnu thothaa naan vantha aambala
Oorukkulla pudhusaa naan vantha maappillai
Unakkunnu thothaa naan vantha aambala

Thennavana manasu vachchu paaraammaa
Thanjai mannukkaarar ivar thaanammaa
Ketti melam kottaththaanae
Vettriyodaa maalai sooda

Oorukkulla pudhusaa
Naan vantha maappillai maappillai
Unakkunnu thothaa naan vantha aambala

Vetkkappattu mullai mottu sirichchaa
Aah..sikka vachchu kadhal vala virichchaa enga mamana
Kitta vanthu kattikkuvaa atta pola ottikkuvaa

Aavalukku thookkamilla paadha onnu thedum
Thedum thedum
Suththi vanthu padam pudichchi kummaalamaai paadum
Paadum paadum

Aavalukku thookkamilla paadha onnu thedum
Suththi vanthu padam pudichchi kummaalamaai paadum

Vanthirukkaen varisaiyoda maman
Vanthirukkaen varisaiyoda mamanVekkaththa nee thodachchi vaammaa
Sevvidhazhil saareduththu..
Sevvidhazhil saareduththu vanthaa bodhaiyaerum

Oorukkulla pudhusaa
Naan vantha maappillai
Unakkunnu thothaa naan vantha aambala

Hoi nall saedhi sonnaa namma thamizhponnu
Ponnu ponnu
Maalai thanthu vaazhththiduvaa purinjukkammaa kannu
Kannu kannu

Nalla saedhi sonnaa namma thamizh ponnu
Maalai thanthu vaazhththiduvaa purinjukkammaa kannu

Pongi varum sirippu inguthammaaaaa.
Pongi varum sirippu inguthammaa
Chiththiramae adiyeduththu vaammaa
Vettri mugam minni vanthaal
Engal pugazh manakkum

Oorukkulla pudhusaa naan vantha maappillai
Unakkunnu thothaa naan vantha aambala
Thennavana manasu vachchu paaraammaa
Thanjai mannukkaarar ivar thaanammaa

Ketti melam kottaththaanae
Aamaam
Pottoda poovum sooda
Oorukkulla pudhusaa ivar vantha maappillai
Unakkunnu thothaa ivar vantha aambala
Oorukkulla pudhusaa ivar vantha maappillai
Unakkunnu thothaa ivar vantha aambala

See More Songs of Vetri Mugam 1996

Other Songs from - Vetri Mugam
1
En Jeevan Un Kannil

Mano and Swarnalatha

2
Hey Pullimane

Mano and Swarnalatha

3
Pen Endral

Jolly Abraham

4
Vaa Pakkam Vaa

Mano and Swarnalatha