எனை மறக்கிறேனே Enai Marakirene Lyrics in Tamil from Rangoon (2017)

Enai Marakirene Lyrics in Tamil. எனை மறக்கிறேனே - பாடல் வரிகள், Enai Marakirene song is from Rangoon 2017. The Movie Star Cast is Gautham and Sana Makbul. Singer of Enai Marakirene is Maria Kavitha Thomas. Lyrics are written by Gkb. Music is given by R. H. Vikram. Enai Marakirene Lyrics in English

  • Song : Enai Marakirene
  • Movie/Album Name : Rangoon 2017
  • Star Cast : Gautham and Sana Makbul
  • Singer : Maria Kavitha Thomas
  • Music Composed by : R. H. Vikram
  • Lyrics written by : Gkb

Enai Marakirene Lyrics in Tamil :

 ..

எனை மறக்கிறேனே
உனை நினைக்கிறேனே
உன் நினைவினாலே
என்னை நீயும் ஏற்றுக்
கொள்ள

உள்ளம் துடிக்கிறேனே
தினம் மரிக்கிறேனே உன்
விலகலாலே என்னை நீயும்
மெல்லக் கொல்ல

..

நான் பறக்கிறேன்
நிலை மறக்கிறேன்
என் நெஞ்சின் தீயாலே
ஓஹோ
உயிர் திறக்கிறேன்
மெல்ல மிதக்கிறேன்
வலிதாலும் தெரியாமல்
ஓஹோ

எனை மறக்கிறேனே
உனை நினைக்கிறேனே
உன் நினைவினாலே
என்னை நீயும் ஏற்றுக்
கொள்ள

உள்ளம் துடிக்கிறேனே
தினம் மரிக்கிறேனே உன்
விலகலாலே என்னை நீயும்
மெல்லக் கொல்ல

..

Enai Marakirene Lyrics in English :

Enai marakirenae
Unai ninaikirenae
Un ninaivinaalae
Ennai neeyum yetru kolla

Ullam thudikirenae
Thinam marikirenae
Un vilagalaalae
Ennai neeyum mella kolla



Naan parakkiren
Nilai marakkiren
En nenjin theeyaalae..ooohoo.
Uyir thirakkiren
Mella midhakkiren
Valiathaalum theriyaamal..ooohoooo

Enai marakirenae
Unai ninaikirenae
Un ninaivinaalae
Ennai neeyum yetru kolla

Ullam thudikirenae
Thinam marikirenae
Un vilagalaalae
Ennai neeyum mella kolla

.

See More Songs of Rangoon 2017

Other Songs from - Rangoon
1
Ey Jajabor

Kraven Stratfile

2
Foreign Return

Anirudh Ravichander

3
4
5
Yaathreega

Navin Iyer