என் அன்பில் கலந்தாயோ En Anbil Kalanthayo Lyrics in Tamil from Aavathellam Pennale (1965)

En Anbil Kalanthayo Lyrics in Tamil. என் அன்பில் கலந்தாயோ - பாடல் வரிகள், En Anbil Kalanthayo song is from Aavathellam Pennale 1965. The Movie Star Cast is N. T. Rama Rao, Singers Sankar and Nithyakala. Singer of En Anbil Kalanthayo is Sankar and Nithyakala. Lyrics are written by Kuyilan. Music is given by Jeevan. En Anbil Kalanthayo Lyrics in English

  • Song : En Anbil Kalanthayo
  • Movie/Album Name : Aavathellam Pennale 1965
  • Star Cast : N. T. Rama Rao, Singers Sankar and Nithyakala
  • Singer : Sankar and Nithyakala
  • Music Composed by : Jeevan
  • Lyrics written by : Kuyilan

En Anbil Kalanthayo Lyrics in Tamil :

என் அன்பில் கலந்தாயோ
சீமானே உனை அடைந்தேனோ
என் அன்பில் கலந்தாயோ
என் அன்பில் கலந்தாயோ
நான் உன் மேல் உயிர் அறிந்தாயோ
என் அன்பில் கலந்தாயோ
ஒரு கிளை கண்ட கொடியென்றே
கிட்ட வருமெந்தன் மனதின்றே
தேன் மகரந்த பொடி சிந்தி
நான் மலர்கின்றேன் உனை நாடி ( என் )
ஒரு புதுமைப் பெண் போலின்றே
எழில் விடிவெள்ளியுடன் நின்றே
தேன் நிலவிங்கு வரக் கண்டேன் நீ நிலவாக வரக் கண்டேன்... ( என் )
மனக் கோரிக்கை காண்பேனோ
நெஞ்சின் குறைதானே தீராதோ
இது பேராசை ஆகாதா
இது வீணாசை ஆகாதா... ( என் )
உன் மனக் கோயில் எனக்கடிமை
அதில் இருக்காது இனி தனிமை
இதில் பேராசை தானேதோ
இதில் வீணாசை தானேதோ...
என் அன்பின் கலந்தாயோ
அன்பே நான் உனை அடைந்தேனோ
என் அன்பில் கலந்தாயோ

En Anbil Kalanthayo Lyrics in English :

En anbil kalanthayoo
Seemaanae unai adainthaeno
En anbil kalanthaayoo

En anbil kalanthayoo
Naan un mel uyir arinthaayoo
En anbil kalanthaayoo

Oru kilai kanda kodiyondrae
Kitta varum endhan manadhindre
Thaen magarantha podi sindhi
Naan malargindren unai naadi

En anbil kalanthayoo
Seemaanae unai adainthaeno
En anbil kalanthaayoo

Oru pudhumai pen polindre
Ezhil vidivelliyudan nindrae
Thaen nilavinghu vara kanden
Nee nilavaaga vara kanden

En anbil kalanthayooNaan un mel uyir arinthaayoo
En anbil kalanthaayoo

Mana korikkaii kaanbeno
Nenjin kuraithaanae theeratho
Ithu per aasai aagathoo
Idhu veen aasai aagathoo

En anbil kalanthayoo
Seemaanae unai adainthaeno
En anbil kalanthaayoo

Un mana koyil enakkadimai
Adhil irukkadhu ini thanimai
Un mana koyil enakkadimai
Adhil irukkadhu ini thanimai
Idhil peraasai thaanaetho
Idhil veen aasai thaanaetho

En anbil kalanthayoo
Anbae naan unai adainthatheno
En anbil kalanthaayoo

See More Songs of Aavathellam Pennale 1965

Other Songs from - Aavathellam Pennale
2