எல்லோரும் ராசான்னா பொது ஜனங்க Ellorum Rasaanna Puthu Jananga Lyrics in Tamil from Paattukku Oru Thalaivan (1989)

Ellorum Rasaanna Puthu Jananga Lyrics in Tamil. எல்லோரும் ராசான்னா பொது ஜனங்க - பாடல் வரிகள், Ellorum Rasaanna Puthu Jananga song is from Paattukku Oru Thalaivan 1989. The Movie Star Cast is Vijayakanth and Shobana. Singer of Ellorum Rasaanna Puthu Jananga is Malaysia Vasudevan and Chorus. Lyrics are written by Ilayaraja. Music is given by Ilayaraja. Ellorum Rasaanna Puthu Jananga Lyrics in English

  • Song : Ellorum Rasaanna Puthu Jananga
  • Movie/Album Name : Paattukku Oru Thalaivan 1989
  • Star Cast : Vijayakanth and Shobana
  • Singer : Malaysia Vasudevan and Chorus
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Ilayaraja

Ellorum Rasaanna Puthu Jananga Lyrics in Tamil :

எல்லோரும் ராசான்னா பொது ஜனங்க யாரு யாரு
பொய் எல்லாம் வெல போகும் மட ஜனங்க ஊரு ஊரு

மாறு தட்டுறியா மல்லுக்கு நிக்கிறியா…..
வாவ்வா
ஓரங்கட்டுறியா ஒதுங்கி நிக்கிறியா…….
வாவ்வா.. (2)

எல்லோரும் ராசான்னா பொது ஜனங்க யாரு யாரு
பொய் எல்லாம் வெல போகும் மட ஜனங்க ஊரு ஊரு

நாட்டை ஆளும் ராசாவத் தான்
காக்கப் பல பேர் வேணுமடா
காக்கப் பல பேர் வேணுமுன்னா
கைதி அவன் தான் ராசா இல்ல

இங்கே படை பலமே இல்லாம
நகர் வலமா வருவோம்
அட தலையணையும் இல்லேன்னா
கைய வச்சு படுப்போம்

இங்கே படை பலமே இல்லாம
நகர் வலமா வருவோம்
அட தலையணையும் இல்லேன்னா
கைய வச்சு படுப்போம்

உன் வாசமோ நாளும் ரோட்டோரம்
பொண்ணால தான். ராசாவும் தெருவோரம்
சிம்மாசனம் நீதான் தந்தாலும்
உன் போஜனம் சோளம் கம்போதான்
கேக்காதே மடையா நீ
கேள்வறையில் நெய்யா நெய்யா.

எல்லோரும் ராசான்னா பொது ஜனங்க யாரு யாரு
பொய் எல்லாம் வெல போகும் மட ஜனங்க ஊரு ஊரு

மாறு தட்டுறியா மல்லுக்கு நிக்கிறியா…..
வாவ்வா ஓரங்கட்டுறியா ஒதுங்கி நிக்கிறியா…….
வாவ்வா.. (2)

எல்லோரும் ராசான்னா பொது ஜனங்க யாரு யாரு
பொய் எல்லாம் வெல போகும் மட ஜனங்க ஊரு ஊரு

கெட்டிக்காரன் புளுகு மட்டும்
எட்டு நாள் தான் தம்பி தம்பி
எட்டு நாளும் முடிஞ்சு போச்சு
பொய்யத் தானே நம்பி நம்பி

உன்ன அவன் ஏமாத்தி
மேல போயி குந்தி
உன் தலையில் எழுதிப்புட்டான்
நாலு பக்கம் சந்தி

உன்ன அவன் ஏமாத்தி
மேல போயி குந்தி
உன் தலையில் எழுதிப்புட்டான்
நாலு பக்கம் சந்தி

பொல்லாதவன். பின்னால் போகாதே
இல்லாதத எண்ணி வாழாதே
எல்லாத்துக்கும். தலைய ஆட்டாதே
ஆட்டிப்புட்டு.. வசமா மாட்டாதே
பல காலம் விடியாம
இருட்டே ஏழ பொழப்பா போச்சு

எல்லோரும் ராசான்னா பொது ஜனங்க யாரு யாரு
பொய் எல்லாம் வெல போகும் மட ஜனங்க ஊரு ஊரு

மாறு தட்டுறியா மல்லுக்கு நிக்கிறியா…..
வாவ்வா
ஓரங்கட்டுறியா ஒதுங்கி நிக்கிறியா…….
வாவ்வா.. (2)

எல்லோரும் ராசான்னா பொது ஜனங்க யாரு யாரு
பொய் எல்லாம் வெல போகும் மட ஜனங்க ஊரு ஊரு

Ellorum Rasaanna Puthu Jananga Lyrics in English :

Ellorum raasanna pothu jananga
Yaaru yaaru
Poi ellam vela pogum mada jananga ooru ooru

Maaru thatturiyaa mallukku nikkuriyaa
Vaavaaa
Orangatturiyaa odhungi nikkuriya
Vaavaaa (2)

Ellorum raasanna pothu jananga
Yaaru yaaru
Poi ellam vela pogum mada jananga ooru ooru

Naattai aazhum raasava thaan
Kakka pala per venumada
Kakka pala per venumunna
Kaidhi avan thaan raasa illa

Ingae padai balamae illama
Nagar valama varuvom
Ada thalaiyanaiyum illaenaa
Kaiya vachu paduppom

Ingae padai balamae illama
Nagar valama varuvom
Ada thalaiyanaiyum illaenaa
Kaiya vachu paduppom

Un vaasamoo Naalum rottoram
Pennaala thaan Raasavum theruvoram
Simmaasanam Nee dhaan thandhaalum
Un bojanam Cholam kamboothaan
Kekkadhae madaiyaa nee
Kelvaraiyil neiyaa neiyaa

Ellorum raasanna pothu jananga
Yaaru yaaru
Poi ellam vela pogum mada jananga ooru ooru

Maaru thatturiyaa mallukku nikkuriyaa
VaavaaaOrangatturiyaa odhungi nikkuriya
Vaavaaa (2)

Ellorum raasanna pothu jananga
Yaaru yaaru

Kettikkaran puluga mattum
Ettu naal thaan thambhi thambhi
Ettu naalum mudinju pochu
Poiyaa thaanae nambi nambi

Unna avan yemaathi
Mela poiyi kundhi
Un thalaiyil ezhudhiputtaan
Naalu pakkam sandhi

Unna avan yemaathi
Mela poiyi kundhi
Un thalaiyil ezhudhiputtaan
Naalu pakkam sandhi

Polladhavan Pinaal pogaadhae
Illadhadha Enni vaazhadhae
Ellathukkum Thalaiya aattadhae
Aatti puttu Vasama mattadhae
Pala kaalam vidiyaama
Iruttae ezha pozhappa pochu

Ellorum raasanna pothu jananga
Yaaru yaaru
Poi ellam vela pogum mada jananga ooru ooru

Maaru thatturiyaa mallukku nikkuriyaa
Vaavaaa
Orangatturiyaa odhungi nikkuriya
Vaavaaa (2)

Ellorum raasanna pothu jananga
Yaaru yaaru
Poi ellam vela pogum mada jananga ooru ooru

See More Songs of Paattukku Oru Thalaivan 1989

Other Songs from - Paattukku Oru Thalaivan
1
Azhagiya Nadhi Enna

S. P. Balasubrahmanyam and K. S. Chithra

2
Chitta Chitta Kuruvi Chinukku Than

Malasiya Vasudevan and Chorus

4
Isaiyale Naan Vasamaginen

Malaysia Vasudevan and K. S. Chithra

5
Ninaitthathu Yaro Sad

Mano and S. Janaki

6
Ninaitthathu Yaro

Mano and Jikki