ஏதோ நினைவுகள் Edho Ninaivugal Lyrics in Tamil from Agal Vilakku (1979)

Edho Ninaivugal Lyrics in Tamil. ஏதோ நினைவுகள் - பாடல் வரிகள், Edho Ninaivugal song is from Agal Vilakku 1979. The Movie Star Cast is Vijayakanth and Shoba. Singer of Edho Ninaivugal is K. J. Yesudas and S. P. Sailaja. Lyrics are written by Gangai Amaran. Music is given by Ilayaraja. Edho Ninaivugal Lyrics in English

  • Song : Edho Ninaivugal
  • Movie/Album Name : Agal Vilakku 1979
  • Star Cast : Vijayakanth and Shoba
  • Singer : K. J. Yesudas and S. P. Sailaja
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Gangai Amaran

Edho Ninaivugal Lyrics in Tamil :

ஆஅ..ஆஅஆ.
ஆஅ.ஆஅ.ஆ
ம்ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்ம்
ம்ஹீம்ம்..ம்ஹீம்ம்..ம்ஹீம்ம்..

ஆஅ..ஆஅஆ.
ஆஅ.ஆஅ.ஆ

ஏதோ. நினைவுகள்
கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே
காற்றோடு காற்றாகவே
தினம் காண்பதுதான் ஏதோ

ஏதோ.. நினைவுகள்
கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே
காற்றோடு காற்றாகவே
தினம் காண்பதுதான் ஏதோ

மார்பினில் நானும்
மாறாமல் சேரும்
காலம்தான் வேண்டும்..ம்ம்ம்..
வான்வெளி எங்கும்
என் காதல் கீதம்
வாழும் நாள் வேண்டும்..ம்ம்ம்..

தேவைகள் எல்லாம் தீராத நேரம்
தேவன் நீ வேண்டும்..ம்ம்ம்.
சேரும் நாள் வேண்டும்..ம்ம்ம்.
ஏதோ.. நினைவுகள்
கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே
காற்றோடு காற்றாகவே ஏதோ.

நாடிய சொந்தம்
நாம் காணும் பந்தம்
இன்பம் பேரின்பம்..ம்ம்ம்..
நாளொரு வண்ணம்
நாம் காணும் எண்ணம்
ஆஹா ஆனந்தம்..ம்ம்ம்..

காற்றினில் செல்லும்
என் காதல் எண்ணம்
ஏங்கும் எந்நாளும்.ம்ம்ம்
ஏக்கம் உள்ளாடும்..ம்ம்ம்

ஏதோ.. நினைவுகள்
கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே
காற்றோடு காற்றாகவே
தினம் காண்பதுதான் ஏதோ

நினைவுகள்
கனவுகள்
மனதிலே
மலருதே


காவேரி ஊற்றாகவே
காற்றோடு காற்றாகவே

Edho Ninaivugal Lyrics in English :

Yedho ninaivugal kanavugal
Manadhilae malarudhae
Kaaveri ootraagavae
Kaatrodu kaatraagavae
Dhinam kaanbadhu thaan
Yedhoo.

Ninaivugal kanavugal
Manadhilae malarudhae
Kaaveri ootraagavae
Kaatrodu kaatraagavae
Dhinam kaanbadhu thaan
Yedhoo.

Maarbinil naanum
Maaraamal serum
Kaalam thaan vendum mm..mm..mm
Vaan veli engum
En kaadhal geetham
Vaazhum naal vendum mm..mm..mm

Thevaigal ellaam
Theeraadha neram
Dhevan nee vendum
Serum naal vendum

Yedho ninaivugal kanavugalManadhilae malarudhae
Kaaveri ootraagavae
Kaatrodu kaatraagavae
Dhinam kaanbadhu thaan
Yedhoo.

Naadiya sondham
Naan kaanum bandham
Inbam perinbam mm..mm..mm
Naaloru vannam
Naan kaanum ennam
Aahaa aanandham mm..mm..mm

Kaatrinil sellum
En kaadhal ennam
Yengum ennaalum
Yekkam ullaadum

Yedho
Ninaivugal
Kanavugal
Manadhilae
Female : Malarudhae

Kaaveri ootraagavae
Kaatrodu kaatraagavae

See More Songs of Agal Vilakku 1979

Other Songs from - Agal Vilakku
1
Ellorum Poranthom

Malaysia Vasudevan and Chorus

2
3