தேவன் திருச்சபை மலர்களே Devan Thiruchabai Malargale Lyrics in Tamil from Avar Enakke Sontham (1977)

Devan Thiruchabai Malargale Lyrics in Tamil. தேவன் திருச்சபை மலர்களே - பாடல் வரிகள், Devan Thiruchabai Malargale song is from Avar Enakke Sontham 1977. The Movie Star Cast is Vijayakumar, Jaishankar, Srividya and Fatafat Vijayalakshmi. Singer of Devan Thiruchabai Malargale is Poorani and Indhira. Lyrics are written by Panju Arunachalam. Music is given by Ilayaraja. Devan Thiruchabai Malargale Lyrics in English

  • Song : Devan Thiruchabai Malargale
  • Movie/Album Name : Avar Enakke Sontham 1977
  • Star Cast : Vijayakumar, Jaishankar, Srividya and Fatafat Vijayalakshmi
  • Singer : Poorani and Indhira
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Panju Arunachalam

Devan Thiruchabai Malargale Lyrics in Tamil :

தேவன் திருச்சபை மலர்களே
லல்லாலல லலலல
வேதம் ஒலிக்கின்ற மணிகளே.
லல்லாலல லலலல

தேவன் திருச்சபை மலர்களே
வேதம் ஒலிக்கின்ற மணிகளே.
போடுங்கள் ஓர்.புன்னகைக்கோலம்
பாடுங்கள் ஓர்இன்னிசை ராகம்

 விண்மீனை உன்
கண்களில் பார்க்கிறேன்.
பொன்மானை உன்
நடையினில் காண்கிறேன். (2)

எங்கள் அன்னை மேரியின்
பொங்கும் கருணை மழையிலே
என் செல்வமே என் தெய்வமே
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்கவே

தேவன் திருச்சபை மலர்களே வேதம் ஒலிக்கின்ற மணிகளே.
போடுங்கள் ஓர். புன்னகைக்கோலம்
பாடுங்கள் ஓர் இன்னிசை ராகம்



கண்ணே மணியே
பொன்னெழில் மலர்களே.
அன்பே அமுதே
அருந்தவப் பயன்களே.

கொஞ்சும் மழலை மொழியிலே
உள்ளம் மயங்க மயங்கவே
பொன்வண்டு போல் சில்வண்டு போல்
கவிப் பாடுங்கள் உலகம் மகிழவே.

தேவன் திருச்சபை மலர்களே
வேதம் ஒலிக்கின்ற மணிகளே.
போடுங்கள் ஓர்.புன்னகைக்கோலம்
பாடுங்கள் ஓர்இன்னிசை ராகம் .

Devan Thiruchabai Malargale Lyrics in English :

Devan thiruchabai malargalae
Lallal laalala lalalalaa

Vedham olikkindra manigalae
Lallal laalala lalalalaa

Devan thiruchabai malargalae
Vedham olikkindra manigalae
Podungal or punnagai kolam
Paadungal or mellisai raagam

Vinmeenai un kangalil paarkkiren
Pon maanai un nadaiyinil kaangiren

Vinmeenai un kangalil paarkkiren
Pon maanai un nadaiyinil kaangiren

Engal annai mariyin
Pongum karunai mazhaiyilae
En selvamae yen deivamae
Pallaayiram aandugal vaazhgavae
Devan thiruchabai malargalae
Vedham olikkindra manigalae
Podungal or punnagai kolam
Paadungal or mellisai raagam



Kannae maniyae ponnezhil malargalae
Anbae amudhae arunthava payangalae

Konjum mazhalai mozhiyilae
Ullam mayanga mayangavae
Pon vandu pol sil vandu pol
Kavi paadungal ulagam magizhavae

Devan thiruchabai malargalae
Vedham olikkindra manigalae
Podungal or punnagai kolam
Paadungal or mellisai raagam

See More Songs of Avar Enakke Sontham 1977

Other Songs from - Avar Enakke Sontham
2
Kuthiraiyilee Naan

T. M. Soundararajan

3
Oru Veedu Iru Ullam

S. P. Balasubrahmanyam

4
Surangani Surangani

Malaysia Vasudevan and Renuka

5