தேவன் மகன் முள் முடி Devan Magan Mulmudi Lyrics in Tamil from Kuzhandhai Yesu (1984)

Devan Magan Mulmudi Lyrics in Tamil. தேவன் மகன் முள் முடி - பாடல் வரிகள், Devan Magan Mulmudi song is from Kuzhandhai Yesu 1984. The Movie Star Cast is Vijayakanth, Rajesh Srikanth and Saritha. Singer of Devan Magan Mulmudi is S. P. Balasubrahmanyam. Lyrics are written by Gangai Amaran. Music is given by Shyam. Devan Magan Mulmudi Lyrics in English

  • Song : Devan Magan Mulmudi
  • Movie/Album Name : Kuzhandhai Yesu 1984
  • Star Cast : Vijayakanth, Rajesh Srikanth and Saritha
  • Singer : S. P. Balasubrahmanyam
  • Music Composed by : Shyam
  • Lyrics written by : Gangai Amaran

Devan Magan Mulmudi Lyrics in Tamil :

தேவன் மகன் முள் முடி சுமந்தான்
இவன் அல்லவா அருள் நாயகன்
தேவன் மகன் முள் முடி சுமந்தான்
இவன் அல்லவா அருள் நாயகன்
பொன்மேனி வண்ணம் செந்நீரிலே
தள்ளாடி செல்லும் இந்நாளிலே
காடும் நாடும் கண்ணீரிலே

தேவன் மகன் முள் முடி சுமந்தான்
இவன் அல்லவா அருள் நாயகன்



பிறர் பாவம் என்றும் தான் வாங்கும் நெஞ்சம்
அடி வாங்குமோ புவி தாங்குமோ
பிறர் பாவம் என்றும் தான் வாங்கும் நெஞ்சம்
அடி வாங்குமோ புவி தாங்குமோ

தான் ஈன்ற பிள்ளை தவிக்கின்ற வேளை
தான் ஈன்ற பிள்ளை தவிக்கின்ற வேளை தாய் மேரி திருவுள்ளம் தடுமாறுமோ..ஓ
சிலுவையின் சுமையோ
தாங்கும் தோள்தான் புண்ணாகுமோ.

தேவன் மகன் முள் முடி சுமந்தான்
இவன் அல்லவா அருள் நாயகன்



மழை மேகம் வானம் இடி மின்னல் காற்று
அழுகின்றதோ தொழுகின்றதோ
தேவாதி தேவன் தெய்வீக ஜீவன்
தேவாதி தேவன் தெய்வீக ஜீவன்
பலி பீடம் தனை நோக்கி வருகின்றதோ..ஓ.
கருணையின் வடிவே..
காக்கும் எங்கள் குழந்தை ஏசுவே..

தேவன் மகன் முள் முடி சுமந்தான்
இவன் அல்லவா அருள் நாயகன்

Devan Magan Mulmudi Lyrics in English :

Devan magan mul mudi sumanthaan
Ival allavaa arul naayagan
Devan magan mul mudi sumanthaan
Ival allavaa arul naayagan
Ponmeni vannam senneerilae
Thallaadi sellum innaalilae
Kaadum naadum kanneerilae

Devan magan mul mudi sumanthaan
Ival allavaa arul naayagan

Pirar paavam endrumthaan vaangum nenjam
Adi vaangumo bhuvi thaangumo
Pirar paavam endrumthaan vaangum nenjam
Adi vaangumo bhuvi thaangumo

Thaan eendra pillai thavikkindra velai
Thaan eendra pillai thavikkindra velaiThaai mari thiruvullam thadumaarumooo.
Siluvaiyin sumaiyo
Thaangum tholthaan punnaagumo

Devan magan mul mudi sumanthaan
Ival allavaa arul naayagan

Mazhai megam vaanam idi minnal kaattru
Azhugindratho thozhugindratho
Dhevaathi dhevan dheiveega jeevan
Dhevaathi dhevan dheiveega jeevan
Pali peedam thanai nokki varugindratho.oo.
Karunaiyin vadivae.
Kakkum engal kuzhanthai yesuve.

Devan magan mul mudi sumanthaan
Ival allavaa arul naayagan

See More Songs of Kuzhandhai Yesu 1984

Other Songs from - Kuzhandhai Yesu
1
Devan Koyil Mani

S. P. Balasubrahmanyam and Vani Jayaram

2
4
Vaa Vaa Mama

Vani Jayaram