தேவ மகள் போல போகும் Deva Magal Pole Lyrics in Tamil from Chutti Poonai (1988)

Deva Magal Pole Lyrics in Tamil. தேவ மகள் போல போகும் - பாடல் வரிகள், Deva Magal Pole song is from Chutti Poonai 1988. The Movie Star Cast is Baby Shalini. Singer of Deva Magal Pole is S. Janaki. Lyrics are written by Idhaya Chandran. Music is given by R. D. Burman. Deva Magal Pole Lyrics in English

  • Song : Deva Magal Pole
  • Movie/Album Name : Chutti Poonai 1988
  • Star Cast : Baby Shalini
  • Singer : S. Janaki
  • Music Composed by : R. D. Burman
  • Lyrics written by : Idhaya Chandran

Deva Magal Pole Lyrics in Tamil :

தேவ மகள் போல போகும் நதியானது
காலம் துணையாக சேரும் கரையானது
தாளம் தவறாமல் ஆடும் அலையானது
தவழும் பயணங்கள் காண அழகானது

நதியின் தேரோட்டமே ஜீவ சங்கீதமே
நதியின் தேரோட்டமே ஜீவ சங்கீதமே..என்றுமே

அந்தி மேகங்கள் போல் காலம் விரைகின்றது
அது போகின்ற இடம் எங்கு யார் பார்த்தது
காலம் வாழ்வோடு கை கோர்த்து நடக்கின்றது பாதை புரியாமல் எங்கெங்கோ செல்கின்றது

இன்ப சந்தோஷமே ஜீவ சங்கீதமே
இன்ப சந்தோஷமே ஜீவ சங்கீதமே
இன்பமே இன்பமே வாழ்வெல்லாம் இன்பமே.
இன்பமே இன்பமே வாழ்வெல்லாம் இன்பமே

ஜனன மரணங்கள் வாழ்வில் நிலையானது
பூமி அதனாலே இன்னும் உயிர் வாழுது
இது விதியானது தெய்வ முடிவானது
இது விதியானது தெய்வ முடிவானதுவாழ்விலே

Deva Magal Pole Lyrics in English :

Deva magal pola pogum nadhiyanathu
Kaalam thunaiyaaga serum karaiyanathu
Thaalam thavaraamal aagum alaiyaanadhu
Thavzhum payangal kaana azhagaanathu

Nadhiyin thaerottamae jeeva sangeethamae
Nadhiyin thaerottamae jeeva sangeethamae..endrumae

Andhi megangal pol kaalam viraikindrathu
Adhu pogindra idam ingu yaar paarthathu
Kaalam vaazhvodu kai korthu nadakkindrathuPaadhai puriyaamal engengo selgindrathu

Inba santhosamae jeeva sangeethamae
Inba santhosamae jeeva sangeethamae
Inbamae inbamae vaazhvellaam inbamae
Inbamae inbamae vaazhvellaam inbamae

Janana maranagal vaazhvil nilaiyaanadhu
Boomi adhanaalae innum uyir vaazhudhu
Idhu vidhiyaanadhu deiva mudivaanathu
Idhu vidhiyaanadhu deiva mudivaanathuvaazhvilae

See More Songs of Chutti Poonai 1988

Other Songs from - Chutti Poonai
1
Inbame Inbame

S. Janaki