சின்ன கண் Chinna Kanne Duet Lyrics in Tamil from Adutha Kattam (1999)

Chinna Kanne Duet Lyrics in Tamil. சின்ன கண் - பாடல் வரிகள், Chinna Kanne Duet song is from Adutha Kattam 1999. The Movie Star Cast is Raja Ravindra, Vijayakumar and Yuvarani. Singer of Chinna Kanne Duet is Mano and Sreelatha. Lyrics are written by Vairamuthu. Music is given by S. P. Venkatesh. Chinna Kanne Duet Lyrics in English

  • Song : Chinna Kanne Duet
  • Movie/Album Name : Adutha Kattam 1999
  • Star Cast : Raja Ravindra, Vijayakumar and Yuvarani
  • Singer : Mano and Sreelatha
  • Music Composed by : S. P. Venkatesh
  • Lyrics written by : Vairamuthu

Chinna Kanne Duet Lyrics in Tamil :

சின்ன கண்ணே சின்ன கண்ணே
நீ என் ஜீவனே
சின்ன கண்ணே சின்ன கண்ணே
நீ என் ஜீவனே

ஏழு ஜென்மம் வாழும் வரை
நான் உன் தேவனே
என் காதில் வந்து
உன் பேர் சொன்னான் காமராஜனே அழகிய..

சின்னா கண்ணா சின்ன கண்ணா
நான் உன் ஜீவனே

ஏழு ஜென்மம் வாழும் வரை
நீ என் தேவனே
என் காதில் வந்து
உன் பேர் சொன்னான் காமராஜனே பழகிய

சின்ன கண்ணே சின்ன கண்ணே
நீ என் ஜீவனே
ஏழு ஜென்மம் வாழும் வரை
நீ என் தேவனே

என்னுள்ளம் உன்னை நினைக்கும்..ம்ம்ம்
எண்ணங்கள் ரெக்கை அடிக்கும்ம்ம்ம்..
உன் குரல் மெல்ல ஒலிக்கும்ம்ம்ம்..
உள்ளுக்குள் மணி அடிக்கும்ம்ம்ம்.
எனதுயிரை உன் கையில் நான் வாங்கவோ இதை விடவும் மோட்சங்கள் உண்டோ

சின்னா கண்ணா
ஹா
சின்ன கண்ணா
ஹா
நான் உன் ஜீவனே
ஏழு ஜென்மம் வாழும் வரை
நான் உன் தேவனே

பெண்ணென்ற கோயில் திறக்கும்.ம்ம்ம்
என்னென்ன பூஜை நடக்கும்ம்ம்ம்..
ஆடைக்குள் ஆசை துடிக்கும்..ம்ம்ம்.
ஆனாலும் வெட்கம் தடுக்கும்..ம்ம்ம்..
கடைசி வரை காணாத பூக்கள் எங்கே..
பள்ளியறையில் மணமிடும் அங்கே..

சின்ன கண்ணே சின்ன கண்ணே
நீ என் ஜீவனே
ஏழு ஜென்மம் வாழும் வரை
நீ என் தேவனே
என் காதில் வந்து
உன் பேர் சொன்னான் காமராஜனே அழகிய

சின்னா கண்ணா சின்ன கண்ணா
நான் உன் ஜீவனே
ஏழு ஜென்மம் வாழும் வரை
நான் உன் தேவனே.ம்ம்ம்

Chinna Kanne Duet Lyrics in English :

Chinna kannae chinna kannae
Nee en jeevanae
Chinna kannae chinna kannae
Nee en jeevanae

Yaezhu jenmam vaazhum varai
Naan un devanae
En kaadhil vanthu
Un paer sonnaan kaamaraajanae azhagiya.

Chinna kannaa chinna kannaa
Naan un jeevanae

Yaezhu jenmam vaazhum varai
Nee en devanae
En kaadhil vanthu
Un paer sonnaan kaamaraajanae pazhagiya

Chinna kannae chinna kannae
Nee en jeevanae
Yaezhu jenmam vaazhum varai
Nee en devanae

Ennullam unnai ninaikkummmm
Ennangal rekkai adikkum.mmm
Un kural mella olikkum.mmm
Ullukkul mani adikkum.mmm
Enathu uyirai un kaiyil naan vaangavoIdhai vidavum motchangal undo

Chinna kannaa
Haa
Chinna kannaa
Haa
Naan un jeevanae
Yaezhu jenmam vaazhum varai
Naan un devanae

Pennendra koyil thirakkum.mmm
Ennenna poojai nadakkum .mmm
Aadaikkul aasai thudikkum.mmm
Aanaalum vetkkam thadukkum.mmm
Kadaisi varai kaanaatha pookkal engae
Palliyaraiyil manamidum angae.

Chinna kannae chinna kannae
Nee en jeevanae
Yaezhu jenmam vaazhum varai
Nee en devanae
En kaadhil vanthu
Un paer sonnaan kaamaraajanae azhagiya.

Chinna kannaa chinna kannaa
Naan un jeevanae
Yaezhu jenmam vaazhum varai
Naan un devanae

See More Songs of Adutha Kattam 1999

Other Songs from - Adutha Kattam
1
Adi Sudithar Sundariye

Mano and Anupama

2