செல்ல பெண்ணே Chella Penney Lyrics in Tamil from Thamizh Padam 2 0 (2018)

Chella Penney Lyrics in Tamil. செல்ல பெண்ணே - பாடல் வரிகள், Chella Penney song is from Thamizh Padam 2 0 2018. The Movie Star Cast is Shiva, Disha Pandey and Iswarya Menon. Singer of Chella Penney is Jithin and Sowmya. Lyrics are written by C S Amudhan. Music is given by N. Kannan. Chella Penney Lyrics in English

  • Song : Chella Penney
  • Movie/Album Name : Thamizh Padam 2 0 2018
  • Star Cast : Shiva, Disha Pandey and Iswarya Menon
  • Singer : Jithin and Sowmya
  • Music Composed by : N. Kannan
  • Lyrics written by : C S Amudhan

Chella Penney Lyrics in Tamil :

செல்ல பெண்ணே
உன்னை போலே வேர்
ஓர் பெண் இருந்தால்
எந்தன் கண்ணில் உன்
உருவம் தான் ஓர் காதல்
ஓவியமே

ஏழு ஜென்மம்
ஆன பொழுதும் நம்
பந்தம் நீண்டு தொடரும்
இந்த வானம் வாழும்
வரையில்

வா வா
என்னோடு நீ வாழ்வே
சுகம் தான் இனி காலம்
நம் காதலை பண்பாடுமே
கொண்டாடுமே
ஆண் அழகா
உன்னை போலே வேறு
யாருமில்லை எந்தன்
நெஞ்சில் உன் நினைவுகள்
தீண்டும் தென்றலே

நம் இதயம்
பேசும் மொழிகள் அது
தமிழ் போல இனிக்கும்
இந்த காதல் வானில்
பறக்கும்

நான் நீ
இனி வானவில்
வாழ்வோம் விண்மீன்களில்
மேகம் நாமாகலாம்
மழை தூறலாம்
நதியாகலாம்

Chella Penney Lyrics in English :

Chella pennae
Unnai polae
Ver oor pen irunthaal
Enthan kannil
Un uruvam thaan
Orr kaadhal oviyamae

Ezhu jenmam
Aana pozhuthum
Nam bantham neendu thodarum
Intha vaanam vazhum varayil


Vaa vaa ennodu nee
Vazhvae sugam thaan ini
Kaalam nam kaadhalai
Panpadumae kondadumae
Aan azhaga unnai polae
Veru yaarumillai
Enthan nenjil un ninaivugal
Theendum thendralae

Naam idhayam
Pesum mozhigal
Athu tamizh pola inikkum
Intha kaadhal vaanil parakkum


Naan nee ini vanavil
Vazhvom vinmeengalil
Megam naamaagalaam
Mazhai thooralaam
Nadhiyaagalam

See More Songs of Thamizh Padam 2 0 2018

Other Songs from - Thamizh Padam 2 0
1
En Nadanam

Sharreth and Vijay Prakash

2
Evada Unna Petha

Ranina Reddy

3
Kalavarame

Pradeep and Chinmayi

4
Naan Yaarumilla

Mark and Kumaresan

5
Vaa Vaa Kaama

Ujjayinee Roy