போதை ஏற்றும் நேரம் Bothai Yetrum Neram Lyrics in Tamil from Cooliekkaran (1987)

Bothai Yetrum Neram Lyrics in Tamil. போதை ஏற்றும் நேரம் - பாடல் வரிகள், Bothai Yetrum Neram song is from Cooliekkaran 1987. The Movie Star Cast is Vijayakanth and Rupini. Singer of Bothai Yetrum Neram is S. P. Balasubrahmanyam and S. Janaki. Lyrics are written by T. Rajendar. Music is given by T. Rajender. Bothai Yetrum Neram Lyrics in English

  • Song : Bothai Yetrum Neram
  • Movie/Album Name : Cooliekkaran 1987
  • Star Cast : Vijayakanth and Rupini
  • Singer : S. P. Balasubrahmanyam and S. Janaki
  • Music Composed by : T. Rajender
  • Lyrics written by : T. Rajendar

Bothai Yetrum Neram Lyrics in Tamil :

போதை ஏற்றும் நேரம்ம்ம்ம்..
இந்த பொண்ணப் பாரு மோகம்
போதை ஏற்றும் நேரம்ம்ம்ம்
இந்த பொண்ணப் பாரு மோகம்

ஒரு மொட்டு உன்னை தொட்டு
ஒரு மொட்டு உன்னை தொட்டு

இந்த சாம நேரத்துல
காமக் கோழி எனக் கூவும்
உந்தன் நெஞ்சின் ஓரத்தில
மஞ்சம் வேணுமின்னு தாவும்

போதை ஏற்றும் நேரம்..ம்ம்ம்
இந்த பொண்ணப் பாரு மோகம்

இவளோ தேனாறு ஓ..ஓ..ஓ.ஓ
இதழோ பழச்சாறு ஆஆ..ஆ..ஆ..
இவளோ தேனாறு ஓ..ஓ..ஓ.ஓ
இதழோ பழச்சாறு ஆஆ..ஆ..ஆ

ஆப்பிள் போல் பழமேனி அழகுக்கு இவ ராணி
ஆப்பிள் போல் பழமேனி அழகுக்கு இவ ராணி

இடையிலே அபிநயம் அதிலும்தான் புது நயம்
வாசம் வழங்கும் நல்ல ஜாதி அரும்பு
இந்த வாரியணைக்க நல்ல சேதி அனுப்பு
ஓ ஒஹொஹ்..ஹேஹே ஹெஹெஹ்

போதை ஏற்றும் நேரம்..ம்ம்ம்ம்
இந்த பொண்ணப் பாரு மோகம்
பருவம் பதினாறு ஹேஹே.ஏ.ஏ.
பார்த்தால் பாலாறு ஓ..ஒஹ்ஓஓ
பருவம் பதினாறு ஹேஹே.ஏ.ஏ.
பார்த்தால் பாலாறு ஆஆ..ஆ..ஆஹ்

கொதித்தாய் நீ எவ்வாறு..
ஆங்
கொடுத்துத்தான் இளப்பாரு
கொதித்தாய் நீ எவ்வாறு
ஹாஹ்
கொடுத்துதான் இளப்பாரு

போர்த்துக்க தாமர பதிக்கவா முத்திரை
கொட்டிக் கிடக்கும் பேரழகு என்ன
நான் கட்டி அணைச்சா அதில் தவறு என்ன
ஹே..ஹேஏ..ஏ ஹே..ஹேஏஏ..ஏ..ஏ

போதை ஏத்தும் நேரம்ம்ம்ம்
இந்த பொண்ணு கண்ணில் ரம் ரம் ரம்

அடி ஆத்தா

உன்னை பார்த்தா..

அடி ஆத்தா உன்னை பார்த்தா

இந்த மாமன் வயசுதான்
கொறஞ்சு போச்சுதடி மானே
ஹா
இந்த பாழும் மனசு தான்
மூச்சு வாங்குதடி தேனே.

Bothai Yetrum Neram Lyrics in English :

Bodhai yaetrum neram.mmm
Intha ponna paaru mogam
Bodhai yaetrum neram.mmm
Intha ponna paaru mogam

Oru mottu unnai thottu
Oru mttu unnai thottu

Intha saama neraththula
Kaama kozhi ena koovum
Unthan nenjin oraththila
Manjam venuminnu thaavum

Bodhai yaetrum neram.mmm
Intha ponna paaru mogam

Ivalo thaenaaru oo..oo..ooooo
Idhalo pazhachchaaru.aa.aaaa.aa
Ivalo thaenaaru oo..oo..ooooo
Idhalo pazhachchaaru.aa.aaaa.aa

Apple pol pazhamaeni azhagukku iva raani
Apple pol pazhamaeni azhagukku iva raani

Idaiyilae abhinayam adhilumthaan pudhu nayam
Vaasam vazhangum nalla jaadhi arumbu
Intha vaariyanaikka nalla sedhi anuppu
Oo oohhoh.haehae haehaeh

Bodhai yaetrum neram.mmm
Intha ponna paaru mogam
: Paruvam padhinaaru haehae.ae.ae
Paarththaal paalaaru oo.oohoo.oo.
Paruvam padhinaaru haehae.ae.ae
Paarththaal paalaaru aa.aa.aa.aah..

Kodhiththaai nee evvaaru
Aan
Koduththuththaan ilappaaru
Kodhiththaai nee evvaaru
Haah
Koduththuthaan ilapparu

Porththukka thaamara padhikkavaa muththirai
Kotti kidakkum perazhagu enna
Naan katti anaichchaa adhil thavaru enna
Hae.haeaeae.haehaeaeae..aeae

Bodhai yaetrum neram.mmm
Intha ponna paaru mogam ram ram ram

Adi aaththaa
Ha
Unnai paarththaa
Ha
Adi aaththaa unnai paarththaa

Intha maman vayasuthaan
Koranju pochchuthadi maanae
Haa
Intha paazhum manasuthaan
Moochchu vaanguthadi thaenae

See More Songs of Cooliekkaran 1987

Other Songs from - Cooliekkaran
1
Kuthuvilakkaga Kulamagalaga

S. P. Balasubrahmanyam and S. Janaki

2
Pazhum Vayiruthan

Malaysia Vasudevan

4
Vachakuri Thappadhu

S. P. Balasubrahmanyam

5
Vazhkkai Oru Kannamoochi

S. P. Balasubrahmanyam