பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி Bombai Party Shilpa Shetty Lyrics in Tamil from Coimbatore Mappillai (1996)

Bombai Party Shilpa Shetty Lyrics in Tamil. பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி - பாடல் வரிகள், Bombai Party Shilpa Shetty song is from Coimbatore Mappillai 1996. The Movie Star Cast is Vijay and Sanghavi. Singer of Bombai Party Shilpa Shetty is Vijay and Shahul Hameed. Lyrics are written by Vaali. Music is given by Vidyasagar. Bombai Party Shilpa Shetty Lyrics in English

  • Song : Bombai Party Shilpa Shetty
  • Movie/Album Name : Coimbatore Mappillai 1996
  • Star Cast : Vijay and Sanghavi
  • Singer : Vijay and Shahul Hameed
  • Music Composed by : Vidyasagar
  • Lyrics written by : Vaali

Bombai Party Shilpa Shetty Lyrics in Tamil :

பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி
லவ் பண்ணாலும் ஜாலி
பாப்பம்பட்டி சின்ன குட்டி
லவ் பண்ணாலும் ஜாலி

பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி
லவ் பண்ணாலும் ஜாலி
பாப்பம்பட்டி சின்ன குட்டி
லவ் பண்ணாலும் ஜாலி

புல் பீரு குடிச்சாலும் ஜாலி
ஜில் மோரு குடிச்சாலும் ஜாலி
கோட்ட மினிஸ்டெர் ஆனாலும் ஜாலி
பேட்ட ரௌடி ஆனாலும் ஜாலி
ஜாலி ஜாலி

பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி
லவ் பண்ணாலும் ஜாலி
பாப்பம்பட்டி சின்ன குட்டி
லவ் பண்ணாலும் ஜாலி

டெஸ்ட் பிளேயர் டென்டுல்கர் போல்
மாறினாலும் ஜாலி
நெல்லி குப்பன் கில்லி தாண்டு
ஆடினாலும் ஜாலி

மைக்கேல் ஜாக்சன் போல ஸ்டேஜ்ஜில்
ஆடினாலும் ஜாலி
மதுர வீரன் கூத்து கட்டி
பாடினாலும் ஜாலி

தாஜ் ஹோட்டல் பாருக்கு போயி
ஜின் அடிச்சாலும் ஜாலி
நாலு கிளாசு பட்டய வாங்கி
கல்ப் அடிச்சாலும் ஜாலி

பங்கு வெச்சாலும் ஜாலி
அப்பாச்சி சம்மர் வெச்சாலும் ஜாலி
ஆ.பட்டம் தந்தாலும் ஜாலி
நாம பட்டம் விட்டாலும் ஜாலி
ஜாலி ஜாலி ஜாலி
பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி
லவ் பண்ணாலும் ஜாலி
பாப்பம்பட்டி சின்ன குட்டி
லவ் பண்ணாலும் ஜாலி

சிஷ்யனாக பிரேமானந்தா வர சொன்னாலும் ஜாலி
சேத்துக்காம சி ஐ டி ன்னு வெரட்டினாலும் ஜாலி
பீபீசியில் நம்ம பேரு அடிபட்டாலும் ஜாலி
பீச்சு ரோட்டு கேட்பாரற்று கெடந்துட்டாலும் ஜாலி

மாருதி தவ்சண்ட் காருல ஏறி
மலேயா போனாலும் ஜாலி
மாட்டு வண்டி கட்டிகிட்டு
மப்சல் போனாலும் ஜாலி

ஆப் ரேஞ்சில் போனாலும் ஜாலி
அட்வான்சில் போனாலும் ஜாலி
சுடிதாரு வந்தாலும் ஜாலி
மடிசாரு வந்தாலும் ஜாலி
ஜாலி ஜாலி ஜாலி

பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி
லவ் பண்ணாலும் ஜாலி
பாப்பம்பட்டி சின்ன குட்டி
லவ் பண்ணாலும் ஜாலி

புல் பீரு குடிச்சாலும் ஜாலி
ஜில் மோரு குடிச்சாலும் ஜாலி
கோட்ட மினிஸ்டெர் ஆனாலும் ஜாலி
பேட்ட ரௌடி ஆனாலும் ஜாலி
ஜாலி ஜாலி ஜாலி

பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி
லவ் பண்ணாலும் ஜாலி
ஹான் பாப்பம்பட்டி சின்ன குட்டி
லவ் பண்ணாலும் ஜாலி

பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி
லவ் பண்ணாலும் ஜாலி
ஹான் பாப்பம்பட்டி சின்ன குட்டி
லவ் பண்ணாலும் ஜாலி

Bombai Party Shilpa Shetty Lyrics in English :

Bombai party shilpa shetty
Love pannaaalum jolly
Pappampatti chinna kutti
Love pannaaalum jolly

Bombai party shilpa shetty
Love pannaaalum jolly
Pappampatti chinna kutti
Love pannaaalum jolly

Full beer-u kudichchaalum jolly
Chill moru kudichchaalum jolly
Kotta minister aanaalum jolly
Petta rowdy aanaalum jolly
Jolly jolly jolly

Bombai party shilpa shetty
Love pannaaalum jolly
Pappampatti chinna kutti
Love pannaaalum jolly

Test player tendulkar pol
Maarinaalum jolly
Nelli kuppan gilli thaandu
Aadinaalum jolly

Michael jackson pola stage-il
Aadinaalum jolly
Madhura veeran kooththu katti
Paadinaalum jolly

Taj hotel bar-kku poe
Jin adichchalum jolly
Naalu glass-u pattaya vaangi
Gulp adichchaalum jolly

Pangu vechchaalum jolly
Appaachchi summer vechchaalum jolly
Aa.pattam thanthaalum jolly
Naama pattam vittaalum jollyJolly jolly jolly

Bombai party shilpa shetty
Love pannaaalum jolly
Pappampatti chinna kutti
Love pannaaalum jolly

Sishyannaaga premanandha vara sonnaalum jolly
Saeththukkaama CID-nnu verattinaalum jolly
BBC-il namma peru adipattaalum jolly
Beach road-u ketpaarattru kedanthaalum jolly

Maruti thousand car-ula yeri
Malayaa ponaalum jolly
Maattu vandi kattikittu
Mafsal ponaalum jolly

Half range-il ponaalum jolly
Advance-il ponaalum jolly
Sudithar-u vanthaalum jolly
Madisaar-u vanthaalum jolly
Jolly jolly jolly

Bombai party shilpa shetty
Love pannaaalum jolly
Paappampatti chinna kutti
Love pannaaalum jolly

Full beer-u kudichchaalum jolly
Chill moru kudichchaalum jolly
Kotta minister aanaalum jolly
Petta rowdy aanaalum jolly
Jolly jolly jolly

Bombai party shilpa shetty
Love pannaaalum jolly
Pappampatti chinna kutti
Love pannaaalum jolly

See More Songs of Coimbatore Mappillai 1996

Other Songs from - Coimbatore Mappillai
1
Annamalai Deepam

Mano and Swarnalatha

2
Coimbatore Mappillaikku

Udit Narayan, Sadhana Sargam and Vijay

3
Jeevan En Jeevan

S. P. Balasubrahmanyam

4
Oru Thethi Paarthaal

Hariharan and Mahalakshmi Iyer