அழகிய திமிருடன் Azhagiya Thimurudan Lyrics in Tamil from Run (2004)
Azhagiya Thimurudan Lyrics in Tamil. அழகிய திமிருடன் - பாடல் வரிகள், Azhagiya Thimurudan song is from Run 2004. The Movie Star Cast is Madhavan and Meera Jasmine. Singer of Azhagiya Thimurudan is Balram. Lyrics are written by Na Muthu Kumar. Music is given by Vidyasagar. Azhagiya Thimurudan Lyrics in English
- Song : Azhagiya Thimurudan
- Movie/Album Name : Run 2004
- Star Cast : Madhavan and Meera Jasmine
- Singer : Balram
- Music Composed by : Vidyasagar
- Lyrics written by : Na Muthu Kumar
Azhagiya Thimurudan Lyrics in Tamil :
ஆஹா ஆஆ..ஆஹாஆஆ.ஆஆ..
அழகிய திமிருடன்
இரு விழி புயல் என தாக்குதே
ஓ ஓஹோ வொஹ் ஓ ஓஹோ
ஒருமுனை கொளுத்திய
சரவெடி உயிருக்குள் கேட்குதே
ஓஹ யே ஓ யே யே யே
உடை பட்ட அணை விட்டு
நுரை முட்ட புது வெள்ளம் பாயுது
ஓ ஓ ஓஹ ஓ ஓ ஓஹ
நெரிசனில் நடுவிலும்
கவிதையின் தரிசனம் நீளுதே
ஓ வொஹ் ஓ ஓஹோ
ஓ யே யே யே
ஒரு முறை அவள் விழி
எனை தொட முதல் முறை வேர்க்கிறேன்
ஓ ஓஹ
மழை தொட வெயில் சுட
புது வித அனுபவம் பார்க்கிறேன்
வொஹ் வொஹ் வொஹ்
கனவு எது நிஜம் எது
ஒரு பதில் தரும் படி கேட்க்கிறேன்
வொஹ் ஹு வொஹ் யே யே யே
Azhagiya Thimurudan Lyrics in English :
Aahaahaaahaaaaaa..
Alagiya thimurudan
Iru vizhi puyal enai thakkudhae
Oh-ohhwoah-oh-ohh
Orumunai koluthiya
Saravedi uyirukkul ketkudhae
Ohh yeah.. oh yeah yeah yeah
Udai patta anai vittu
Nurai mutta pudhu vellam paayuthu
Oh oh ohh oh oh a ohh
Nerusanil naduvilumKavithaiyin dharisanam neeluthae
Oh woah oh ohh
Oh yeah yeah yeah
Oru murai aval vizhi
Enai thoda mudhal murai verkiren
Ohh ooh
Mazhai thoda veyil suda
Pudhu vidha anubhavam paarkiren
Woah woah woh
Kanavu edhu nijam edhu
Oru bathil tharumbadi ketkiren
Woah hu woah yeah yeah yeah
See More Songs of Run 2004
Devan Ekambaram, Naveen Madhav, Shalini and Sowmya Raoh
Udit Narayan and Sujatha Mohan
Harish Raghavendra and Sadhana Sargam
Balram and Sadhana Sargam
Hariharan
Manikka Vinayagam ,Karthik and Timmy