அழகிய மலர்களின் Azhagiya Malargalin Lyrics in Tamil from Ullasa Paravaigal (1980)

Azhagiya Malargalin Lyrics in Tamil. அழகிய மலர்களின் - பாடல் வரிகள், Azhagiya Malargalin song is from Ullasa Paravaigal 1980. The Movie Star Cast is Kamal Haasan, Deepa and Rati Agnihotri. Singer of Azhagiya Malargalin is S. Janaki. Lyrics are written by Panju Arunachalam. Music is given by Ilayaraja. Azhagiya Malargalin Lyrics in English

  • Song : Azhagiya Malargalin
  • Movie/Album Name : Ullasa Paravaigal 1980
  • Star Cast : Kamal Haasan, Deepa and Rati Agnihotri
  • Singer : S. Janaki
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Panju Arunachalam

Azhagiya Malargalin Lyrics in Tamil :

அழகிய மலர்களின்
புது வித ஊர்வலமே
லலல லலல லலல லா (2)

கொண்டாடுவோம் பண்பாடுவோம்
ஓ வண்ண வண்ண கண்ணில்
மின்னலென நனநனநன
லலல லலல லலல லா

அழகிய மலர்களின்
புது வித ஊர்வலமே
லலல லலல லலல லா

.

பூவில் செந்தேன் ஆடவே
பாடும் பொன்ராகங்களே
காதல் தோன்றுதே
இளமை கனவுகள்
ஒன்றை ஒன்று மிஞ்ச
புதிய நினைவுகள்
வந்து வந்து கொஞ்ச
ஓ வண்ண வண்ண கண்ணில்
மின்னலென நனநனநன

அழகிய மலர்களின் புது வித ஊர்வலமே
லலல லலல லலல லா

கண்டேன் என் வாழ்நாளிலே
சொர்கமே உன்னால் வந்ததது
ஆஹா…ஆ.. இன்பமே..
குலுங்கும் இதழ்களின்
குறுநகை பொங்க
மயங்கும் உறவுகள்
நெஞ்சில் வந்து மின்ன
ஓ வண்ண வண்ண கண்ணில்
மின்னலென நனநனநன

அழகிய மலர்களின்
புது வித ஊர்வலமே
லலல லலல லலல லா

கொண்டாடுவோம்
பண்பாடுவோம்
ஓ வண்ண வண்ண கண்ணில்
மின்னலென நனநனநன
லலல லலல லலல லா

அழகிய மலர்களின்
புது வித ஊர்வலமே
லலல லலல லலல லா

Azhagiya Malargalin Lyrics in English :

Azhagiya malargalin
Pudhu vidha oorvalamae
: Lalala lalala lalala laa
Azhagiya malargalin
Pudhu vidha oorvalamae
Lalala lalala lalala laa

Kondaduvom panpaaduvom
Oh vanna vanna kannil minnal ena
Nananananana
Lalala lalala lalala laa

Azhagiya malargalin
Pudhu vidha oorvalamae
Lalala lalala lalala laa

..

Poovil senthaen aadavae
Paadum ponraagangalae
Kaadhal thondruthae
Ilamai kanavugal ondrai ondru minja
Pudhiya ninaivugal vandhu vandhu konja
Oh vanna vanna kannil minnal ena
Nananananana
Azhagiya malargalin
Pudhu vidha oorvalamae
Lalala lalala lalala laa

Kanden en vaazh naalilae
Sorgama unnaal vandhadhae
Ahaaaaa inbamae
Kulungum idhalgalin kurunagai ponga
Mayangum uravugal nenjil vanthu minna
Oh vanna vanna kannil minnal ena
Nananananana

Azhagiya malargalin
Pudhu vidha oorvalamae
Lalala lalala lalala laa

Kondaduvom panpaaduvom
Oh vanna vanna kannil minnal ena
Nananananana
Lalala lalala lalala laa

Azhagiya malargalin
Pudhu vidha oorvalamae
Lalala lalala lalala laa

See More Songs of Ullasa Paravaigal 1980

Other Songs from - Ullasa Paravaigal
1
2
Deiveega Raagam

Jency and Vani Jairam

3
Engengum Kandenamma

S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan

4
Germaniyin Senthen Malare

S.P. Balasubramanyam and S. Janaki