அழகே உனக்குக் குணமிரண்டு Azhage Unakku Gunamirandu Lyrics in Tamil from Avare En Deivam (1969)

Azhage Unakku Gunamirandu Lyrics in Tamil. அழகே உனக்குக் குணமிரண்டு - பாடல் வரிகள், Azhage Unakku Gunamirandu song is from Avare En Deivam 1969. The Movie Star Cast is Gemini Ganesh, Muthuraman, Vijayakumari and Rajasree. Singer of Azhage Unakku Gunamirandu is P. B. Sreenivas and L. R. Eswari. Lyrics are written by Kannadasan. Music is given by T. R. Pappa. Azhage Unakku Gunamirandu Lyrics in English

  • Song : Azhage Unakku Gunamirandu
  • Movie/Album Name : Avare En Deivam 1969
  • Star Cast : Gemini Ganesh, Muthuraman, Vijayakumari and Rajasree
  • Singer : P. B. Sreenivas and L. R. Eswari
  • Music Composed by : T. R. Pappa
  • Lyrics written by : Kannadasan

Azhage Unakku Gunamirandu Lyrics in Tamil :

அழகே உனக்குக் குணமிரண்டு
உன் அடிமை எனக்கு மனமிரண்டு
விழியைப் பார்த்தால் மயக்கமுண்டு
உன் வழியைப் பார்த்தால் தயக்கமுண்டு

அழகே உனக்குக் குணமிரண்டு
உன் அடிமை எனக்கு மனமிரண்டு

நாட்டுப் பெண்ணின் உரிமையுண்டு
அதில் நாகரீகப் புதுமை உண்டு
பார்க்கும் உனது கண்ணிரண்டும்
அதை பழகிக் கொண்டால் இனிமை உண்டு

அழகே உனக்குக் குணமிரண்டு
அஹாஹாஹா..
உன் அடிமை எனக்கு மனமிரண்டு
அஹாஹாஹா..

ஆஹாஹாஹா..
லல லால் லா லல லாலா

உலகம் சொல்லும் வார்த்தை
எந்தன் உள்ளத்தில் இருக்கும்
ஆனால். உன்னைக் கண்டால் உள்ளம் காதல் வெள்ளத்தில் மிதக்கும்

ஆடை மட்டும் மாறி மாறி
மேனியை மறைக்கும்
என் ஆசை மட்டும் மாற்றமின்றி
உன்னிடம் இருக்கும் இருக்கும்
லல லால் லா லல லாலா
லல லால் லா லல லா

பளபளக்கும் பளிங்கு உடல்
பருவத்தின் கண்ணாடி
அதில் பழரசத்தைப் பருக வைப்பேன்
நிலவுக்கு முன்னாடி.ஈ..ஈ.

கலகலக்கும் இடையணைத்து
காலையில் தள்ளாடி
நீ எழுந்தவுடன் குளிக்க வைப்பேன்
இன்பத்தைக் கொண்டாடி

லல லால் லா லல லாலா
லல லால் லா லல லா
ஆஹாஹாஹாஹ்ஹா..
ஆஹாஹாஹாஹ்ஹா..
ம்ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்

Azhage Unakku Gunamirandu Lyrics in English :

Azhagaey unakku gunamirandu
Un adimai enakku manamirandu
Vizhiyai paarththaal mayakkamundu
Un vazhiyai paarththaal thayakkamundu

Azhagaey unakku gunamirandu
Un adimai enakku manamirandu

Naattu pennin urimaiyundu
Adhil naagareega pudhumai undu
Parkkum unathu kannirandum
Adhai pazhagi kondaal inimai undu

Azhagaey unakku gunamirandu
Ahaa.haa.haa.
Un adimai enakku manamirandu
Ahaa.haa.haa.

Aahaa.haa.haa.
Lala laal laa lala laalaa

Ulagam sollum vaarthai
Enthan ullaththil irrukkum
Aanaalunnai kandaalUllam kaadhal vellaththil midhakkum

Aadai mattum maari maari
Maeiyai maraikkum
En aasai mattum maattramindri
Unnidam irukkum irukkum
Lala laal laa lala laalaa.

Palapalakkum paligu udal
Paruvaththin kannaadi
Adhil pazharasaththai paruga vaippean
Nilavukku munnaadi.ee.ee.

Kalakalakkum idaiyanaiththu
Kaalaiyil thallaadi
Nee ezhunthavudan kulikka vaippaen
Inbaththai kondaadi

Lala laal laa lala laalaa
Lala laal laa lala laalaa
Aahaa..haa.haahhaa.
Aahaa..haa.haahhaa.
Mmmm mmm hmmm..

See More Songs of Avare En Deivam 1969

Other Songs from - Avare En Deivam
1
Ennadi Unga Nagarigam

P. Susheela and L. R. Eswari