அத்தி மரத்துல முட்டை Aththi Marathula Muttai Lyrics in Tamil from Neer Nilam Neruppu (1980)

Aththi Marathula Muttai Lyrics in Tamil. அத்தி மரத்துல முட்டை - பாடல் வரிகள், Aththi Marathula Muttai song is from Neer Nilam Neruppu 1980. The Movie Star Cast is Vijayanand, Sujatha, Mahendran, Suruli Rajan and Vanithasri. Singer of Aththi Marathula Muttai is S. C. Krishnan and B. S. Sasireka. Lyrics are written by Udhayanan. Music is given by Shankar Ganesh. Aththi Marathula Muttai Lyrics in English

  • Song : Aththi Marathula Muttai
  • Movie/Album Name : Neer Nilam Neruppu 1980
  • Star Cast : Vijayanand, Sujatha, Mahendran, Suruli Rajan and Vanithasri
  • Singer : S. C. Krishnan and B. S. Sasireka
  • Music Composed by : Shankar Ganesh
  • Lyrics written by : Udhayanan

Aththi Marathula Muttai Lyrics in Tamil :

அத்தி மரத்துல முட்டை இட்டு
ஆவாரம் தோப்புக்குள்ளே குஞ்சு பொரிச்சு
குஞ்சுக்கு இரை தேட போன பாம்பே
நீ குதிச்சு குதிச்சு வந்து ஆடு பாம்பே

போடு..ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு
அடி ஜிக்கிடி முக்கு ஜிக்கிடி முக்கு.
ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு
ஆஹா..ஜிக்கிடி முக்கு ஜிக்கிடி முக்கு.

வீராப்பு பேசிய பசங்களையெல்லாம்
வெலவெலத்து நடுங்க வச்ச நல்லபாம்பே
ஆ.வீராப்பு பேசிய பசங்களையெல்லாம்
வெலவெலத்து நடுங்க வச்ச நல்லபாம்பே
மாராக்கு போட்ட இந்த மாமயில எனக்கு
மண முடிச்சு வைக்க வந்த செல்ல பாம்பே

ஆஹா..ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு அடி ஜிக்கிடி முக்கு ஜிக்கிடி முக்கு.
ஆஹா..ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு
அடி ஜிக்கிடி முக்கு ஜிக்கிடி முக்கு.

மாறாத மனசையெல்லாம் மாறவும் வச்சே
நான் மனசு வச்ச பொண்ணு என்ன சேரவும் வச்ச
மாறாத மனசையெல்லாம் மாறவும் வச்சே
நான் மனசு வச்ச பொண்ணு என்ன சேரவும் வச்ச
சீறாம சீறி வந்த நல்ல பாம்பே
ஏஹே ஏஹே ஏஹே ஏஹே ஏஹே ஏ
சீறாம சீறி வந்த நல்ல பாம்பே
இவங்க செத்த பாம்பு ஆக்கி வச்ச செல்ல பாம்பே..

ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு
அடி ஜிக்கிடி முக்கு ஜிக்கிடி முக்கு.
ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு
அடி ஜிக்கிடி முக்கு ஜிக்கிடி முக்கு.

Aththi Marathula Muttai Lyrics in English :

Aththi maraththula muttai ittu
Aavaaram thoppukkullae kunju porichchu
Kunjukku irai theda pona paambe
Nee kudhichchu kudhichchu vanthu aadu paambe

Podujikku mukku jikku mukku jikku mukku
Adi jikkidi mukku jikkidi mukku
Jikku mukku jikku mukku jikku mukku
Aaha jikkidi mukku jikkidi mukku

Veeraappu pesiya pasangalaiyellaam
Velavelaththu nadunga vachcha nalla paambe
Aa.veeraappu pesiya pasangalaiyellaam
Velavelaththu nadunga vachcha nalla paambe
Maraakku potta intha maamaayila enakku
Mana mudichchu vaikka vantha chella paambe

Aahaa..jikku mukku jikku mukku jikku mukkuAdi jikkidi mukku jikkidi mukku
Aahaa..jikku mukku jikku mukku jikku mukku
Adi jikkidi mukku jikkidi mukku

Maraatha manasaiyellaam maaravum vachche
Naan manasu vachcha ponnu enna seravum vachcha
Maraatha manasaiyellaam maaravum vachche
Naan manasu vachcha ponnu enna seravum vachcha
Seeraama seeri vantha nalla paambe
Yaehae yaehae yaehae yaehae yaehae yae
Seeraama seeri vantha nalla paambe
Ivanga seththa paambu aakki vachcha chella paambe

Jikku mukku jikku mukku jikku mukku
Adi jikkidi mukku jikkidi mukku
Jikku mukku jikku mukku jikku mukku
Adi jikkidi mukku jikkidi mukku

See More Songs of Neer Nilam Neruppu 1980

Other Songs from - Neer Nilam Neruppu
1
How Are You

S. P. Balasubrahmanyam and Vani Jairam

2
Kaiyagala Pottukari

S. P. Balasubrahmanyam and P. Susheela