அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் Athanin Nenjukkulle Tik Tik Tik Lyrics in Tamil from Revathi (1986)

Athanin Nenjukkulle Tik Tik Tik Lyrics in Tamil. அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் - பாடல் வரிகள், Athanin Nenjukkulle Tik Tik Tik song is from Revathi 1986. The Movie Star Cast is Suresh and Revathy. Singer of Athanin Nenjukkulle Tik Tik Tik is S. Janaki and K. J. Jesudas. Lyrics are written by Vaali. Music is given by Sankar Ganesh. Athanin Nenjukkulle Tik Tik Tik Lyrics in English

  • Song : Athanin Nenjukkulle Tik Tik Tik
  • Movie/Album Name : Revathi 1986
  • Star Cast : Suresh and Revathy
  • Singer : S. Janaki and K. J. Jesudas
  • Music Composed by : Sankar Ganesh
  • Lyrics written by : Vaali

Athanin Nenjukkulle Tik Tik Tik Lyrics in Tamil :

அத்தானின் நெஞ்சுக்குள்ளே..டிக் டிக் டிக்
அம்மாளின் நெஞ்சுக்குள்ளேபக் பக் பக்
காதல் சொல்ல வாய் கூசுது
கண்ணே கண்ணே கண் பேசுது..
தேகம்அடிக்கடித் துடிக்குது

அத்தானின் நெஞ்சுக்குள்ளே..டிக் டிக் டிக்
அம்மாளின் நெஞ்சுக்குள்ளே..பக் பக் பக்
காதல் சொல்ல வாய் கூசுது
கண்ணா கண்ணா கண் பேசுது..
தேகம்.அடிக்கடித் துடிக்குது..

கண் ஜாடை சொன்னது கொஞ்சம் அல்ல..
கவி பாட வார்த்தைக்கு பஞ்சம் அல்ல..
கண் ஜாடை சொன்னது கொஞ்சம் அல்ல..
கவி பாட வார்த்தைக்கு பஞ்சம் அல்ல..
சொல்லத்தான் நினைக்கும்நடுக்கம் எடுக்கும்
இதயம் துடிக்கும்..எதையோ மறைக்கும்

வாடாத பூவுக்கு வாசம் இல்லை..
வாடாத பூவுக்கு வாசம் இல்லை..
கலந்தேன் இவளை மறந்தேன் கவலை

அத்தானின் நெஞ்சுக்குள்ளேடிக் டிக் டிக்
ஆஹ் அம்மாளின் நெஞ்சுக்குள்ளே..பக் பக் பக்
காதல் சொல்ல வாய் கூசுது
கண்ணே கண்ணே கண் பேசுது.. தேகம்.. அடிக்கடித் துடிக்குது.

அத்தானின் நெஞ்சுக்குள்ளேடிக் டிக் டிக்
அம்மாளின் நெஞ்சுக்குள்ளே..பக் பக் பக்

நான் கண்ட பெண்மைக்கு அச்சம் இல்லை…
ஆஆ
நாணங்கள் ஏனடி மிச்சம் இல்லை
ஹாஹாங்
நான் கண்ட பெண்மைக்கு அச்சம் இல்லை…
நாணங்கள் ஏனடி மிச்சம் இல்லை
நிலவாய் எழுவாய் மடி மேல் விழுவாய்..
ஒரு வாய் அமுதம் தருவாய்மெதுவா..

தாளாத பெண்மைக்கு தாழ்ப்பாள் இல்லை..
தாளா..த பெண்மைக்கு தாழ்ப்பாள் இல்லை..
மெதுவாய் திறக்கும் அதுவாய் கொடுக்கும்

அத்தானின் நெஞ்சுக்குள்ளே..டிக் டிக் டிக்
அம்மாளின் நெஞ்சுக்குள்ளேபக் பக் பக்
காதல் சொல்ல வாய் கூசுது
கண்ணே கண்ணே கண் பேசுது..
தேகம்அடிக்கடித் துடிக்குது..

அத்தானின் நெஞ்சுக்குள்ளே..டிக் டிக் டிக்
அம்மாளின் நெஞ்சுக்குள்ளே..பக் பக் பக்

Athanin Nenjukkulle Tik Tik Tik Lyrics in English :

Athaanin nenjukkullae tik tik tik
Ammalin nenjukkulae buk buk buk
Kaadhal solla vaai koosudhu
Kannae kanane kann pesudhu
Dhegam adikkadi thudikkudhu

Athaanin nenjukkullae tik tik tik
Ammalin nenjukkulae buk buk buk
Kaadhal solla vaai koosudhu
Kanna kanna kann pesudhu
Dhegam adikkadi thudikkudhu

Kan jaadai sonnadhu konjam alla
Kavi paada vaarthaikku panjam alla
Kan jaadai sonnadhu konjam alla
Kavi paada vaarthaikku panjam alla
Sollathaan ninaikkum nadukkum edukkum
Idhayam thudikkum edhaiyo maraikkum

Vaadadha poovukku vaasam illai
Vaadadha poovukku vaasam illai
Kalandhen ivalai marandhen kavalai

Athaanin nenjukkullae tik tik tik
Ammalin nenjukkulae buk buk buk
Kaadhal solla vaai koosudhu
Kannae kananae kann pesudhuDhegam adikkadi thudikkudhu

Athaanin nenjukkullae tik tik tik
Ammalin nenjukkulae buk buk buk

Nana kanda penmaikku acham illai
Aaa
Naanangal yaenadi micham illai
Haahaang
Nana kanda penmaikku acham illai
Naanangal yaenadi micham illai
Nilavaai ezhuvaai madi mel vizhuvaai
Oru vaai amudham tharuvaai medhuvaa

Thaaladha penmaikku thaazhpaal illai
Thaaladha pen maikku thaazhpal illai
Medhuvaai nirkkum adhuvaai kodukkum

Athaanin nenjukkullae tik tik tik
Ammalin nenjukkulae buk buk buk
Kaadhal solla vaai koosudhu
Kanna kanana kann pesudhu
Dhegam adikkadi thudikkudhu

Athaanin nenjukkullae tik tik tik
Ammalin nenjukkulae buk buk buk

See More Songs of Revathi 1986

Other Songs from - Revathi
1
Kathalikka Kaththukka

Vani Jayaram and Vivek Sarathy

3
Kalyana Panthalile Annaiyai

Vani Jayaram and Uma Ramanan