அருப்புக்கோட்டை அக்கா பொண்ணு Aruppukottai Akka Ponnu Lyrics in Tamil from Vallarasu (2000)

Aruppukottai Akka Ponnu Lyrics in Tamil. அருப்புக்கோட்டை அக்கா பொண்ணு - பாடல் வரிகள், Aruppukottai Akka Ponnu song is from Vallarasu 2000. The Movie Star Cast is Vijayakanth and Devayani. Singer of Aruppukottai Akka Ponnu is Hariharan and Sujatha. Lyrics are written by Vairamuthu. Music is given by Deva. Aruppukottai Akka Ponnu Lyrics in English

  • Song : Aruppukottai Akka Ponnu
  • Movie/Album Name : Vallarasu 2000
  • Star Cast : Vijayakanth and Devayani
  • Singer : Hariharan and Sujatha
  • Music Composed by : Deva
  • Lyrics written by : Vairamuthu

Aruppukottai Akka Ponnu Lyrics in Tamil :

அருப்புக்கோட்டை அக்கா பொண்ணு
சிரிப்பா சிரிக்குது சின்னக் கண்ணு
சேலை உடுத்திய வாழைக்கண்ணு
பழகி பார்த்தா பச்ச மண்ணு

சிற்பம் போல சின்ன பொண்ணு
சிக்குன்னு இருக்குது
கர்ப்பமாக்கும் சக்தி ஒம்ம
கண்ணில் இருக்குது
தித்திக்கும் தேவயானி
அடி தினந்தோறும் தேவைதான் நீ.

அருப்புக்கோட்டை அக்கா பொண்ணு
சிரிப்பா சிரிக்குது சின்னக்கண்ணு

சித்திரை மாசம் வெயிலடிக்கும்
ஐப்பசி மாசம் மழையடிக்கும்
கார்த்திகை மாசம் புயலடிக்கும்
பன்னிரண்டு மாசமும் எதிலடிக்கும்

கண்ணில் இருக்கும் இமையடிக்கும்
கடலில் இருக்கும் அலையடிக்கும்
காலந்தோறும் காத்தடிக்கும்
மார்பெனும் கூட்டுக்குள் மனமடிக்கும்

மனச தொறந்து வையடி
எந்நாளும் மதிய விருந்து வையடி
உன் வெட்கம் என்னும் கறை போக
முத்தம் போட்டு துவைக்கணும்
முத்தார முகம் கொடடி

வளைஞ்சி வளைஞ்சி கேட்கிறியே
வளையல் உடைக்க பார்க்கிறியே
பிச்சிப் பூவு நந்தவனத்தே
பீரங்கி கொண்டு தாக்குறியே

ஆறு மலையெல்லாம் ஜெயிக்கிறேன்
இந்த ஆறு கஜ புடவைக்கு தோக்குறேன்

அருப்புக்கோட்டை அக்கா பொண்ணு சிரிப்பா சிரிக்குது சின்னக்கண்ணு

முத்தம் எனக்கொண்ணும் புதுசு இல்லை
முந்தான சொகமும் புதுசு இல்லை
ஆனாலும் தீண்டு ருசி இருக்கு
ஐயா கையில் வெசையிருக்கு

நம்மைப் போல் இன்பம் அடஞ்சதில்லை
நாநூறு முத்தம் கொடுத்ததில்லை
ஆனாலும் இன்னும் மிச்சமிருக்கு
ஆயிரத்து நூத்தி எட்டு வகையிருக்கு

போதும் போதும் நிறுத்து
அய்யோ பொறுமையில்லை எனக்கு
நீ கட்டில் மேலே வீடுகட்ட
நானும் எங்கே ஈடுகட்ட பூப்போல உடம்பெனக்கு

நிழலு தரையில விழுகையில
நிலத்தில் ஏதும் காயமில்லை
பூவில் நுழையும் காத்தாக
புகுந்து வருவேன் வாடிபுள்ளே

மல்லிகப்பூ வாசம் இன்னும் தீரல
உங்க மதுர கொணமே மாறலே

அருப்புக்கோட்டை அக்கா பொண்ணு
சிரிப்பா சிரிக்குது சின்னக்கண்ணு

சிற்பம் போல சின்னபொண்ணு
சிக்குன்னு இருக்குது
கர்ப்பமாக்கும் சக்தி ஒம்ம
கண்ணில் இருக்குது
தித்திக்கும் தேவயானி
தினந்தோறும் தேவைதான் நீ

அருப்புக்கோட்டை அக்கா பொண்ணு
சிரிப்பா சிரிக்குது சின்னக்கண்ணு
சேலை உடுத்திய வாழைக்கண்ணு
பழகி பார்த்தா பச்ச மண்ணு.

Aruppukottai Akka Ponnu Lyrics in English :

Aruppukkottai akka ponnu
Sirippaa sirikkuthu chinna kannu
Saelai uduthiya vaazhai kannu
Pazhagi paarthaa pachcha mannu

Sirpam pola chinna ponnu
Sikkunnu irukkuthu
Karppamaakkum sakthi omma
Kannil irukuthu
Thithikkum thevayaani
Adi dhinathorum thevaithaan nee.

Aruppukkottai akka ponnu
Sirippaa sirikkuthu chinna kannu

Chiththirai maasam veyiladikkum
Aippasi maasam mazhaiyadikkum
Karthigai maasam puyaladikkum
Pannirendu maasamum edhiladikkum

Kannil irukkum imaiyaikkum
Kadalil irukkum alaiyadikkum
Kaalanthorum kaaththadikkum
Maarbenum koottukkul manamadikkum

Manasa thoranthu vaiyadi
Ennaalum madhiya virunthu vaiyadi
Un vetkam ennum karai poga
Muththam pottu thuvaikkanum
Muththaara mugam kodadi

Valainji valainji ketkiriyae
Valaiyal udaikka paarkkiriyae
Pichchi poovu nandhavanaththae
Beerangi kondu thaakkuriyae

Aaru malaiyellaam jeyikkiraen
Intha aaru kaja pudavaikku thokkuraen

Aruppukkottai akka ponnuSirippaa sirikkuthu chinna kannu

Muththam enakkonnum pudhusu illai
Muththaana sogamum pudhusu illai
Aaanaalum theendu rushi irukku
Aiyya kaiyil vesaiyirukku

Nammai pol inbam adanjathilai
Naanooru muththam koduththathillai
Aanaalum innum michchamiukku
Aayiraththu nooththi ettu vagaiyirukku

Podhum podhum niruththu
Aiyyo porumaiyillai enakku
Nee kattil maelae veedukatta
Naanum engae eedukatta poopola udambenukku

Nizhalu tharaiyila vizhugaiyila
Nilaththila yaedhum kaayamillai
Poovil nuzhaiyum kaaththaaga
Pugunthu varuvaen vaadipullae

Malligappoo vaasam innum theerala
Unga madhura koname maaralae

Aruppukkottai akka ponnu
Sirippaa sirikkuthu chinna kannu

Sirppam pola chinnaponnu
Sikkunnu irukkuthu
Karppamaakkum sakthi omma
Kannil irukuthu
Thithikkum thevayaani
Adi dhinathorum thevaithaan nee.

Aruppukkottai akka ponnu
Sirippaa sirikkuthu chinna kannu
Saelai uduthiya vaazhai kannu
Pazhagi paarthaa pachcha mannu

See More Songs of Vallarasu 2000

Other Songs from - Vallarasu
2
Chekka Chekka Sevantha

S. P. Balasubrahmanyam and S. Janaki

3
Hello Mister Naidu

Anuradha Sriram and Mano

4