அந்த மயக்கம் வேண்டும் Antha Mayakkam Vendum Lyrics in Tamil from Aasai Alaigal (1963)

Antha Mayakkam Vendum Lyrics in Tamil. அந்த மயக்கம் வேண்டும் - பாடல் வரிகள், Antha Mayakkam Vendum song is from Aasai Alaigal 1963. The Movie Star Cast is S. S. Rajendran, C. R. Vijayakumari, M. R. Radha and Sowcar Janaki. Singer of Antha Mayakkam Vendum is L. R. Eswari and K. Jamuna Rani. Lyrics are written by Kannadasan. Music is given by K. V. Mahadevan. Antha Mayakkam Vendum Lyrics in English

  • Song : Antha Mayakkam Vendum
  • Movie/Album Name : Aasai Alaigal 1963
  • Star Cast : S. S. Rajendran, C. R. Vijayakumari, M. R. Radha and Sowcar Janaki
  • Singer : L. R. Eswari and K. Jamuna Rani
  • Music Composed by : K. V. Mahadevan
  • Lyrics written by : Kannadasan

Antha Mayakkam Vendum Lyrics in Tamil :

அந்த மயக்கம் வேண்டும்
புகழ் தந்த மயக்கம் வேண்டும்.

அந்த மயக்கம் வேண்டும்
புகழ் தந்த மயக்கம் வேண்டும்.

உண்டால் வருவது மது மயக்கம்
உணர்ந்தால் வருவது பொருள் மயக்கம்

கண்டால் வருவது காதல் மயக்கம்
காலமெல்லாம் வரும் புகழ் மயக்கம்

உண்டால் வருவது மது மயக்கம்
உணர்ந்தால் வருவது பொருள் மயக்கம்
கண்டால் வருவது காதல் மயக்கம்
காலமெல்லாம் வரும் புகழ் மயக்கம்

அந்த மயக்கம் வேண்டும்
புகழ் தந்த மயக்கம் வேண்டும்.

நமக்குத் தெரியாத மனிதர்கள் கூட
நம்மையறிய வேண்டும்
எந்த நாட்டிலும் நடக்கும் விழாக்களுக்கெல்லாம்
நம்மை அழைக்க வேண்டும்

நமக்குத் தெரியாத மனிதர்கள் கூட
நம்மையறிய வேண்டும்
எந்த நாட்டிலும் நடக்கும் விழாக்களுக்கெல்லாம்
நம்மை அழைக்க வேண்டும்

அங்கு ரசிகர் திரள வேண்டும்
மலர் மாலை குவிய வேண்டும்
அங்கு ரசிகர் திரள வேண்டும்
மலர் மாலை குவிய வேண்டும்

அவர் ஆட்டோகிராப்புக்கு வீட்டைச் சுற்றியே அலைந்து திரிய வேண்டும்

ம்ஹீம்ம்ம்ம்.ம்ம்.
ஆ.ஆ..ஆ..ஆ
ஓஒ..ஓஒ..ஓஓ..

அந்த மயக்கம் வேண்டும்
புகழ் தந்த மயக்கம் வேண்டும்.

உள்ளம் தெளிந்த மனிதர்கள் உடனே
உறவு கொள்ள வேண்டும்
அவர் உறவினில் கிடைக்கும் உதவிகளாலே
உயர்ந்து வளர வேண்டும்

உள்ளம் தெளிந்த மனிதர்கள் உடனே
உறவு கொள்ள வேண்டும்
அவர் உறவினில் கிடைக்கும் உதவிகளாலே
உயர்ந்து வளர வேண்டும்

நெஞ்சில் உண்மை நன்றி வேண்டும்
மிகச் சிறந்த பண்பு வேண்டும்
நெஞ்சில் உண்மை நன்றி வேண்டும்
மிகச் சிறந்த பண்பு வேண்டும்

வாழ்வில் உயர்ந்த பின்னாலும் பணிந்தே நடக்கும்
சிறந்த பண்பு வேண்டும்..

ம்ஹீம்ம்ம்ம்.ம்ம்.
ஆ.ஆ..ஆ..ஆ
ஓஒ..ஓஒ..ஓஓ..
ஓஓஹோ ஹோ ஹோ

அந்த மயக்கம் வேண்டும்
புகழ் தந்த மயக்கம் வேண்டும்.
அந்த மயக்கம் வேண்டும்
புகழ் தந்த மயக்கம் வேண்டும்.

Antha Mayakkam Vendum Lyrics in English :

Antha mayakkam vendum
Pugazh thantha mayakkam vendum

Antha mayakkam vendum
Pugazh thantha mayakkam vendum

Undaal varuvathu madhu mayakkam
Unaranthaal varuvathu porul mayakkam

Kandaal varuvathu kadhal mayakkam
Kaalamellaam varum pugazh mayakkam

Undaal varuvathu madhu mayakkam
Unaranthaal varuvathu porul mayakkam
Kandaal varuvathu kadhal mayakkam
Kaalamellaam varum pugazh mayakkam

Antha mayakkam vendum
Pugazh thantha mayakkam vendum

Namakku theriyaatha manithargal kooda
Nammaiyariya vendum
Entha naattilum nadakkum vizhaakkalukellaam
Nammai azhikka vendum

Angu rasigar thirala vendum
Malar maalai kuviya vendum
Angu rasigar thirala vendum
Malar maalai kuviya vendum

Avar autograph-kku veettai suttriyae
Alainthu thiriya vendum

Mheem..mmmmAaaaaa.aa
Oo.oooo..

Antha mayakkam vendum
Pugazh thantha mayakkam vendum

Ullam thelintha manithargal udanae
Uravu kolla vendum
Avar uravinil kidaikkum udhavigalaalae
Uyarnthu valara vendum

Ullam thelintha manithargal udanae
Uravu kolla vendum
Avar uravinil kidaikkum udhavigalaalae
Uyarnthu valara vendum

Nenjil unmai nandri vendum
Miga sirantha panbu vendum
Nenjil unmai nandri vendum
Miga sirantha panbu vendum

Vaazhvil uyarntha pinnaalum paninthae nadakkum
Sirantha panbu vendum

Mheem..mmmm
Aaaaaa.aa
Oo.oooo..
Both : Ooho ho ho

Antha mayakkam vendum
Pugazh thantha mayakkam vendum
Antha mayakkam vendum
Pugazh thantha mayakkam vendum

See More Songs of Aasai Alaigal 1963

Other Songs from - Aasai Alaigal
1
Anbu Enbathu

Sirkazhi Govindarajan, L. R. Eswari and K. Jamuna Rani

2
Chinnan Chiru Magalai

K. Jamuna Rani

3
Nadanthu Vantha

T. M. Soundararajan

4
Sollap Pona

S. V. Ponnusamy