அண்ணனுக்கு ஜே Annanukku Jey Lyrics in Tamil from Annanukku Jai (1989)

Annanukku Jey Lyrics in Tamil. அண்ணனுக்கு ஜே - பாடல் வரிகள், Annanukku Jey song is from Annanukku Jai 1989. The Movie Star Cast is Arjun and Seetha. Singer of Annanukku Jey is S. P. Balasubrahmanyam and Chorus. Lyrics are written by Gangai Amaran. Music is given by Ilayaraja. Annanukku Jey Lyrics in English

  • Song : Annanukku Jey
  • Movie/Album Name : Annanukku Jai 1989
  • Star Cast : Arjun and Seetha
  • Singer : S. P. Balasubrahmanyam and Chorus
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Gangai Amaran

Annanukku Jey Lyrics in Tamil :

அண்ணனுக்கு ஜே ஜே
தலைவனுக்கு ஜே ஜே

அண்ணனுக்கு ஜே ஜே
அண்ணன் எப்பவுமே ஜே..ஜே
எங்க தலைவனுக்கு ஜே ஜே
தலைவன் எப்பவுமே ஜே..ஜே

இந்த ஊரெல்லாம் அண்ணன் வூடு
இந்த உலகெல்லாம் அண்ணன் பேரு
எங்க அண்ணனத்தான் நம்பி இருக்கோம்..
அட நாங்க வம்பிழுக்கும் தம்பிகள் இல்லே
எங்க அண்ணனத்தான் நம்பி இருக்கோம்..
அட நாங்க வம்பிழுக்கும் தம்பிகள் இல்லே

எனக்கெதுக்கு ஜேஜே..
எனக்கது புடிக்கவில்ல சீ..சீ
போடு தலைவனுக்கு ஜே..ஜே
அது எனக்கெதுக்கு சீசீ

இந்த ஊரெல்லாம் என் ஊருன்னா
அத உடனே நீ காலி பண்ணுடா..
ஒருத்தனையும் நம்பாதடா..என் தம்பி
உன்ன மட்டும் நம்பி இருடா ஆமாம்.
ஒருத்தனையும் நம்பாதடா.என் தம்பி
உன்ன மட்டும் நம்பி இருடா டோய்.

அண்ணனுக்கு ஜே ஜே

வேனாயா யோவ்

அண்ணன் எப்பவுமே ஜே..ஜே

அட வேணான்னா

எங்க தலைவனுக்கு ஜே ஜே

கோவம் வரும் எனக்கு

தலைவன் எப்பவுமே ஜே..ஜே

கூழுக்கும் கஞ்சிக்கும் வாடுது
ஏழைக்கு ஏற்றம் இல்லே..
ஆட்சிகள் எத்தனை மாறுது
நம்ம வாழ்க்கையில் மாற்றம் இல்ல

அவனவனின் வேல அவனவனுக்கிருக்கு
ஒன்ன எவன் பாப்பான் போடாபோ
உன்னுடைய வாழ்வு உன் உழைப்பில் இருக்கு.
ஒன்ன நம்பி மேலே வாடா வா
மேல வந்தா இந்த ஊரு உலகம்
அட ஜே ஜே போடும் பாட்டு கூட பாடும்

அண்ணணத்தான் நம்பி இருக்கோம்..
அட நாங்க வம்பிழுக்கும் தம்பிகள் இல்லே அண்ணனுக்கு ஜே ஜே

இதானே வேணாகிறது

அண்ணன் எப்பவுமே ஜே ஜே

கொஞ்சம் இருங்கடா டேய்
எனக்கேதுக்கு ஜெ ஜே
எனக்கது புடிக்கவில்லே சீ சீ

சொந்தங்கள் இல்லே சம்சாரிதான்
ஊருண்டு உலகமுண்டு
பந்தங்கள் உண்டு அனாதை நான்..
யாருண்டு எவனுமில்ல

அண்ணனோட பாரம் பிளாட் பார்ம்தான்
கண் முழிச்சு பாரு ரோட்டோரம்
தட்டிக் கேட்கும் வீரம் எந்நேரந்தான்
கட்டிக்குற மாட்டேன் சம்சாரம்
நேத்து இல்லஇந்த கூட்டம் எனக்கு..
என்ன தோள் மேல் தூக்கி ஜே ஜே.போடும்

அண்ணணத்தான் நம்பி இருக்கோம்..
அட நாங்க வம்பிழுக்கும் தம்பிகள் இல்லே

சபாஷ்

அண்ணன் எப்பவுமே ஜே..ஜே

அய்யே எனக்கது புடிக்கவில்லே சீ சீ

எங்க தலைவனுக்கு ஜே ஜே

கோவம் வரும் அது எனக்கெதுக்கு சீ சீ

இந்த ஊரெல்லாம் அண்ணா ஊரு

அத ஒடனே நீ காலி பண்ணுடா டோய்

எங்க அண்ணணத்தான் நம்பி இருக்கோம்..
அட நாங்க வம்பிழுக்கும் தம்பிகள் இல்லே

நான் பாடுறேன் இருங்கடா
அட ஒருத்தனையும் நம்பாதடா
என் தம்பி உன்ன மட்டும் நம்பி இருடா..

அண்ணனுக்கு ஜே ஜே

அடிச்சேனா பாரு

அண்ணன் எப்பவுமே ஜே..ஜே

வாய மூடுங்கடா சோம்பேறிகளா
எனக்கெதுக்கு ஜேஜே..
எனக்கது புடிக்கவில்ல சீ..சீ..சீசீ..

Annanukku Jey Lyrics in English :

Annanukku jae jae
Thalaivanukku jae jae
Annanukku jae jae
Annan eppavumae jae jae
Enga thalaivanukku jae jae
Thalaivan eppavumae jae jae
Indha oorellaam anna ooru
Indha olagellaam annan peru
Enga annana thaan nambi irukkom
Ada naanga vambizhukkum thambigal illae
Enga annana thaan nambi irukkom
Ada naanga vambizhukkum thambigal illae

Enakkedhukku jae jae
Ennakkadhu pudikkavillae chee chee
Podu thalaivanukku jae jae
Adhu enakkedhukku chee chee
Indha oorellaam en oorunnaa
Adha odanae nee kaali pannu daa
Oruthanaiyum nambaadhae daa yen thambi
Onna mattum nambi irudaa aamaa
Oruthanaiyum nambaadhae daa yen thambi
Onna mattum nambi irudaa doi

Annanukku jae jae

Venaayaa yov

Annan eppavumae jae jae

Ada venaannaa

Enga thalaivanukku jae jae

Kovam varum enakku

Thalaivan eppavumae jae jae

Koozhukkum kanjikkum vaadudhu
Ezhaikku yaetram illae
Aatchigal ethana marudhu
Namba vaazhkkaiyil maatram illae
Avanavanin vaela avanavanukkirukku
Onna evan paappaan poda po
Unnudaiya vaazhvu un uzhaippil irukku
Onna nambi melae vaadaa vaa
Mela vandhaa indha oouru olagam
Ada jae jae podum paattu kooda paadum

Annana thaan nambi irukkom
Ada naanga vambizhukkum thambigal illae
Annanukku jae jae
Idhaanae venaanguradhu

Annan eppavumae jae jae

Konjam irungadaa daei
Enakkedhukku jae jae
Ennakkadhu pudikkavillae chee chee

Sondhangal illae samsaari thaan
Oorundu olagam undu
Bandhangal undu anaadhai naan
Yaarundu yevanum illae
Annanoda baaram platforam thaan
Kan muzhichu paaru roattoram
Thatti kekkum veeram enneram thaan
Kattikkira maatten samsaaram
Naethu illa indha koottam enakku
Enna thol mel thookki jae jae podum

Annana thaan nambi irukkom
Ada naanga vambizhukkum thambigal illae

Sabaash

Annanukku jae jae

Aiyae ennakkadhu pudikkavillae chee chee

Enga thalaivanukku jae jae

Kovam varum adhu enakkedhukku chee chee

Indha oorellaam anna ooru

Adha odanae nee kaali pannu daa doi

Enga annana thaan nambi irukkom
Ada naanga vambizhukkum thambigal illae

Naan paaduren irungadaa
Ada oruthanaiyum nambaadhae daa
En thambi onna mattum nambi irudaa

Annanukku jae jae

Adichaennaa paaru

Annan yeppavumae jae jae

Vaaya moodungadaa somberingalaa
Enakkedhukku jae jae
Ennakkadhu pudikkavillae chee chee chee

See More Songs of Annanukku Jai 1989

Other Songs from - Annanukku Jai
1
Anna Manasula

Ganagai Amaran and Chorus

2
Enakku Oru Magan

S. P. Balasubrahmanyam

3
Ponmani Ponmanikku Naane

S. P. Balasubrahmanyam and K. S. Chithra

4
Sokkanukku Aasappattu Sokki

K. S.Chithra and Uma Ramanan

5
Solai Ilanguyilae

K. S.Chithra and Malaysia Vasudevan

6
Un Mela Aasa Pattu

Gangai Amaran  and Chorus