அன்னை என்பவள் Annai Enbaval Lyrics in Tamil from Annai (1962)

Annai Enbaval Lyrics in Tamil. அன்னை என்பவள் - பாடல் வரிகள், Annai Enbaval song is from Annai 1962. The Movie Star Cast is Bhanumathi, Ramakrishna, Sowcar Janaki, S. V. Ranga Rao and J. P. Chandra Babu. Singer of Annai Enbaval is Bhanumathi. Lyrics are written by Vaali. Music is given by R. Sudharsanam. Annai Enbaval Lyrics in English

  • Song : Annai Enbaval
  • Movie/Album Name : Annai 1962
  • Star Cast : Bhanumathi, Ramakrishna, Sowcar Janaki, S. V. Ranga Rao and J. P. Chandra Babu
  • Singer : Bhanumathi
  • Music Composed by : R. Sudharsanam
  • Lyrics written by : Vaali

Annai Enbaval Lyrics in Tamil :

தாய்ப்பறவை தவிக்கவிட்டு.
தந்தை உயிர் துடிக்க விட்டு.
சேய்ப் பறவை தனை எடுத்துச்
செல்கின்றாயேஏ.ஏ.
பெரும் சிரமமின்றிப்
பிள்ளை பெற்ற பெரிய தாயே.

அன்னை என்பவள் நீதானா
அவனும் உனக்கு மகன்தானா
மற்றொரு பிள்ளை பெறுவாயா
அதை உற்றவர் கையில் தருவாயா

அன்னை என்பவள் நீதானா
அவனும் உனக்கு மகன்தானா
மற்றொரு பிள்ளை பெறுவாயா
அதை உற்றவர் கையில் தருவாயா

அன்னை என்பவள் நீதானா
பெண் : கூடப் பிறந்த குயில் என்று
நீ கொடுத்த செல்வம் பல உண்டு
மாறிவிட்டாயே நீ இன்று
மயங்குகிறாயே மகன் என்று. மயங்குகிறாயே மகன் என்று.

அன்னை என்பவள் நீதானா

தூக்கி வளர்த்தவள் தாய் என்றால்
அதை ஆக்கி கொடுத்தவள் பேர் என்ன
வாங்கிய தாய்க்கே மகன் என்றால்
அதை தாங்கிய தாயின் உறவென்னஆ
தாங்கிய தாயின் உறவென்ன

அன்னை என்பவள் நீதானா

காலம் கடந்து சென்றாலும்.
கடலைக் கடந்து பறந்தாலும்
இதயம் உன்னுடன் தொடர்ந்து வரும்
அதில் இன்னொரு உயிரும் நடந்து வரும்.
அதில் இன்னொரு உயிரும் நடந்து வரும்.

அன்னை என்பவள் நீதானா
அவனும் உனக்கு மகன்தானா.
அன்னை என்பவள் நீதானா.நீ தானா

Annai Enbaval Lyrics in English :

Thaai paravai thavikka vittu
Thandhai uyir thavikka vittu
Saei paravai thanai eduthu
Chelgindraayaeaeae
Perum seramamindri
Pillai petra periya thaayae

Annai enbaval nee thaanaa
Avanum unakku magan thaanaa
Mattroru pillai peruvaayaa
Adhai uttravar kaiyil tharuvaayaa

Annai enbaval nee thaanaa
Avanum unakku magan thaanaa
Mattroru pillai peruvaayaa
Adhai uttravar kaiyil tharuvaayaa

Annai enbaval nee thaanaa

Kooda pirandha kuyil endru
Nee kodutha selvam pala undu
Maari vittaayae nee indruMayangugiraayae nee magan endru
Mayangugiraayae nee magan endru

Annai enbaval nee thaanaa

Thookki valarthaval thaai endraal
Adhai aakki koduthaval per enna
Vaangiya thaaikkae magan endraal
Adhai thaangiya thaayin uravenna..aa
Thaangiya thaayin uravenna

Annai enbaval nee thaanaa

Kaalam kadandhu sendraalum
Kadalai kadandhu parandhaalum
Idhayam unnudan thodarndhu varum
Adhil innoru uyirum nadandhu varum
Adhil innoru uyirum nadandhu varum

Annai enbaval nee thaanaa
Avanum unakku magan thaanaa
Annai enbaval nee thaanaa nee thaanaa

See More Songs of Annai 1962

Other Songs from - Annai
1
Azhagiya Mithilai

P. B. Srinivas and P. Susheela

2
Buddhiyulla

Chandrababu

3
Oh Buck Buck

P. Susheela

4
Orey Oru Ooriley

P. B. Srinivas and P. Susheela

5
6
Poovagi Kaayagi

Bhanumathi