அண்ணா சாலையில் Anna Saalaiyil Lyrics in Tamil from Roja Kootam (2002)

Anna Saalaiyil Lyrics in Tamil. அண்ணா சாலையில் - பாடல் வரிகள், Anna Saalaiyil song is from Roja Kootam 2002. The Movie Star Cast is Srikanth and Bhumika Chawla. Singer of Anna Saalaiyil is Karthik. Lyrics are written by Vaira Muthu. Music is given by Bharathwaj. Anna Saalaiyil Lyrics in English

  • Song : Anna Saalaiyil
  • Movie/Album Name : Roja Kootam 2002
  • Star Cast : Srikanth and Bhumika Chawla
  • Singer : Karthik
  • Music Composed by : Bharathwaj
  • Lyrics written by : Vaira Muthu

Anna Saalaiyil Lyrics in Tamil :

தேங்க்
யூ பகவானே

..

அண்ணா சாலையில்
சென்னை அண்ணா சாலையில்
ஒரு எட்டு வண்ண வானவில்லை
பார்த்தேன் எட்டி பிடிக்க விண்ணை
முட்டி பறந்தேன் அது மழை பட்டு
கரைந்திட வேர்த்தேன்

வா வா வானவில்
தேடி நா நான் அலைகின்ற
நேரம் ஹையோ தேடி
சென்ற வானவில்லே
நேரில் வந்ததே

.

அண்ணா சாலையில்
சென்னை அண்ணா சாலையில்
ஒரு எட்டு வண்ண வானவில்லை
பார்த்தேன் எட்டி பிடிக்க விண்ணை
முட்டி பறந்தேன் அது மழை பட்டு
கரைந்திட வேர்த்தேன்



ஆயிரம் ஆண்டுகள்
தொழில் நுட்பம் பழகி
ஆண்டவன் படைத்தான்
அசத்திடும் அழகி

கண்கள் பார்த்ததும்
கொஞ்சம் அது மூன்றே சத
விகிதம் தொன்னூத்தேழும்
பார்த்தால் உயிர் போகும்
சத விகிதம்

ஒவ்வொரு
பெண்ணுக்கும் ஒவ்வொன்று
அழகு நான் கண்ட பெண்ணுக்கு
ஒவ்வொன்றுமே அழகு வான்
கொண்ட நிலவுக்கு முகம் மட்டும்
வெளிச்சம் நான் கண்ட பெண்ணுக்கு
நிழல் கூட வெளிச்சம்

அவள் வாழும்
வீதிக்கு இரவே இல்லை
இல்லை
அவள் என்னை
பாக்கட்டும் மரணம்
இல்லை
..

அண்ணா சாலையில்
சென்னை அண்ணா சாலையில்
ஒரு எட்டு வண்ண வானவில்லை
பார்த்தேன் ஆஹா ஆஆ எட்டி
பிடிக்க விண்ணை முட்டி
பறந்தேன் அது மழை பட்டு
கரைந்திட வேர்த்தேன்

.

விண்வெளியில்
ரெண்டு நட்சத்திரம் பறித்து
செண்பகபூ ஒன்று அதை
மெல்ல துடைத்து

அடடா அடடா
அடடா அவள் விழிகள்
செய்தானோ உருளும்
விழிகள் கொண்டு இவன்
உயிரை கொய்தானோ

சரி சொன்னால்
அவள் மனசுக்குள் இருப்பேன்
இல்லை என்றால் அவள்
கொலுசுக்குள் கிடப்பேன்
சுற்றும் விண்ணில் ஒன்று
பாவையின் உள்ளத்தில்
இன்னும் ஒன்று அவள்
பாதத்தின் பள்ளத்தில்

அவளை போல்
பெண்ணொருத்தி
பூமிக்கில்லை
இல்லை
இனிமேலும்
படைக்கும் எண்ணம்
சாமிக்கு இல்லை



அண்ணா சாலையில்
சென்னை அண்ணா சாலையில்
ஒரு எட்டு வண்ண வானவில்லை
பார்த்தேன் யே எட்டி பிடிக்க
விண்ணை முட்டி பறந்தேன்
அது மழை பட்டு கரைந்திட
வேர்த்தேன்

வா வா வானவில்
தேடி நா நான் அலைகின்ற
நேரம் ஹையோ தேடி சென்ற
வானவில்லே நேரில் வந்ததே

Anna Saalaiyil Lyrics in English :

Thank you bhagavaanae

..

Anna saalayil
Chennai anna saalayil
Oru ettu vanna vaanavillai paarthen
Etti pidikka
Vinnai mutti parandhen
Adhu mazhai pattu karainthida verthen

Vaa vaa vaanavil thaedi
Naa naan alaigindra neram
Haiyyo thaedi chendra
Vaanavillae neril vandhathae



Anna saalayil
Chennai anna saalayil
Oru ettu vanna vaanavillai paarthen
Etti pidikka
Vinnai mutti parandhen
Adhu mazhai pattu karainthida verthen

Oorurururu(3)

Aayiram aandugal
Thozhilnutpam pazhagi
Aandavan padaithaan
Asathidum azhagi

Kangal paarthathum konjam
Adhu moondrae sadha vigitham
Thonnoothaezhum paarthaal
Uyir pogum sadha vigitham

Ovvoru pennukum ovvondru azhagu
Naan kanda pennuku ovvundrumae azhagu
Vaan konda nilavukku mugam mattum velicham
Naan kanda pennuku nizhal kooda velicham

Aval vaazhum veedhikku iravae illai
Illai
Aval ennai paakattum maranam illai



Anna saalayilChennai anna saalayil
Oru ettu vanna vaanavillai paarthen
Ahaaaaa
Etti pidikka
Vinnai mutti parandhen
Adhu mazhai pattu karainthida verthen

Lala laa laa lalaa
Lal lala laa laa lalaa
Lal lala laa laa laalaa laalaa lalaaa
Laalala laa laa..aa..aa
Laalala laa laa..aa..aa
Lala laa laa lalaa
Lal lala laa laa lalaa
Lal lala laa laa laalaa laalaa lalaaa

Vinveliyil rendu
Natchathiram parithu
Senbagapoo ondru
Adhai mella thudaithu

Adada adada adada
Aval vizhigal seithaanoo
Urulum vizhigal kondu
Ivan uyirai koithaanoo

Sari sonnal aval manasukkul iruppen
Illai endral aval kolusukkul kidappen
Suttrum vinnil ondru paavayin ullathil
Innum ondru aval paadhathin pallathil

Avalai pol pennoruthi boomikkillai
Illai
Inimelum padaikum ennam saamikku illai



Anna saalayil
Chennai anna saalayil
Oru ettu vanna vaanavillai paarthen
Yeayyyy
Etti pidikka
Vinnai mutti parandhen
Adhu mazhai pattu karainthida verthen

Vaa vaa vaanavil thaedi
Naa naan alaigindra neram
Haiyyo thaedi chendra
Vaanavillae neril vandhathae

See More Songs of Roja Kootam 2002

Other Songs from - Roja Kootam
1
Apple Pennae

Srinivas

3
Mottugalae Mottugalae

Hariharan and Sadhana Sargam

4
5
Subbammaa

Malgudi Subha and Manicka Vinayagam

6