அஞ்சு பைசா பத்து பைசா Anju Paisa Pathu Paisa Lyrics in Tamil from Enkitta Mothathe (1990)

Anju Paisa Pathu Paisa Lyrics in Tamil. அஞ்சு பைசா பத்து பைசா - பாடல் வரிகள், Anju Paisa Pathu Paisa song is from Enkitta Mothathe 1990. The Movie Star Cast is Vijayakanth, Sarathkumar, Shobana and Kushboo. Singer of Anju Paisa Pathu Paisa is Malaysia Vasudevan. Lyrics are written by Vaali. Music is given by Ilayaraja. Anju Paisa Pathu Paisa Lyrics in English

  • Song : Anju Paisa Pathu Paisa
  • Movie/Album Name : Enkitta Mothathe 1990
  • Star Cast : Vijayakanth, Sarathkumar, Shobana and Kushboo
  • Singer : Malaysia Vasudevan
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Vaali

Anju Paisa Pathu Paisa Lyrics in Tamil :

அஞ்சு பைசா பத்து பைசா
பொட்டு வச்ச சின்னப் பொண்ணு
வந்திருக்கா வந்திருக்கா
வம்பிழுக்க கன்னிப் பொண்ணு

அஞ்சு பைசா பத்து பைசா
பொட்டு வச்ச சின்னப் பொண்ணு
வந்திருக்கா வந்திருக்கா
வம்பிழுக்க கன்னிப் பொண்ணு

மாஸ்டர் பிளான் மல்லிகா
முழியப் பார் நெல்லிக்கா
மாஸ்டர் பிளான் மல்லிகா
முழியப் பார் நெல்லிக்கா

அஞ்சு பைசா பத்து பைசா
பொட்டு வச்ச சின்னப் பொண்ணு
வந்திருக்கா வந்திருக்கா
வம்பிழுக்க கன்னிப் பொண்ணு

நாலு சனம் பாக்கையிலே
நட்ட நடு தெருவினிலே
நான் குடுத்த அறையினிலே
நடைய கட்டும் பூங்குயிலே

ஆணவமும் கொறையலையா
ஆத்திரமும் அடங்கலையா
வேலைகளை அலட்சியமா
எண்ணுகிற தைரியமா

பொன்னாட்டம் பூவாட்டம் கன்னம்
ஹேய் ஹேய்
பட்டாலும் தொட்டாலும் வீங்கும்
ஹேய் ஹேய்
என்னாட்டம் முத்தாட யாரும்
ஹேய் ஹேய்
இல்லாம அன்னாடம் ஏங்கும்
ஹேய் ஹேய்

என்னென்ன வேணும்
ஹே ஹே
என் கிட்ட கேளு
ஹே ஹே

எம்மாடி நான்தான்
தெம்பான ஆளு
மாஸ்டர் பிளான் மல்லிகா
முழியப் பார் நெல்லிக்கா

அஞ்சு பைசா பத்து பைசா
பொட்டு வச்ச சின்னப் பொண்ணு
வந்திருக்கா வந்திருக்கா வம்பிழுக்க கன்னிப் பொண்ணு

மாஸ்டர் பிளான் மல்லிகா
முழியப் பார் நெல்லிக்கா
மாஸ்டர் பிளான் மல்லிகா
முழியப் பார் நெல்லிக்கா

அஞ்சு பைசா பத்து பைசா.ஆஅ..

ஊரு வம்ப வெல கொடுத்து
வாங்குறது உன் வழக்கம்
வந்த வம்ப தல கொடுத்து
வெரட்டுறது என் வழக்கம்

ஏன்டி இந்த பணச் செருக்கு
எதுக்கு இந்த தல கிறுக்கு
வேண்டியது நடக்குமுன்னு
போட்டதென்ன மனக் கணக்கு

என் கிட்ட மோதாதே ஆத்தா
ஹேய் ஹேய்
என்னாகும் நான் ரெண்டு போட்டா
ஹேய் ஹேய்
என்னோடு வாலாட்டி பாத்தா
ஹேய் ஹேய்
உன் மானம் போகாதோ காத்தா
ஹேய் ஹேய்

துள்ளாம நில்லு
ஹே ஹே
தூளாகும் பல்லு
ஹே ஹே

ஹே மச்சான பாத்து
மன்னிப்பு கேளு
மாஸ்டர் பிளான் மல்லிகா
முழியப் பார் நெல்லிக்கா

அஞ்சு பைசா பத்து பைசா
பொட்டு வச்ச சின்னப் பொண்ணு
வந்திருக்கா வந்திருக்கா
வம்பிழுக்க கன்னிப் பொண்ணு

மாஸ்டர் பிளான் மல்லிகா
முழியப் பார் நெல்லிக்கா
மாஸ்டர் பிளான் மல்லிகா
முழியப் பார் நெல்லிக்கா

அஞ்சு பைசா பத்து பைசா
பொட்டு வச்ச சின்னப் பொண்ணு
வந்திருக்கா வந்திருக்கா
ஹேய்

Anju Paisa Pathu Paisa Lyrics in English :

Anju paisaa pathu paisaa
Pottu vacha chinna ponnu
Vandhirukkaa vandhirukkaa
Vambizhukka kanni ponnu

Anju paisaa pathu paisaa
Pottu vacha chinna ponnu
Vandhirukkaa vandhirukkaa
Vambizhukka kanni ponnu

Master plan mallika
Muzhiya paar nellikkaa
Master plan mallika
Muzhiya paar nellikkaa

Anju paisaa pathu paisaa
Pottu vacha chinna ponnu
Vandhirukkaa vandhirukkaa
Vambizhukka kanni ponnu 1

Naalu sanam paakkaiyilae
Natta nadu theruvinilae
Naan kudutha araiyinilae
Nadaiya kattum poonguyilae

Aanavamum koraiyalaiyaa
Aathiramum adangalaiyaa
Ezhaigalai alatchiyamaa
Ennugira dhairiyamaa

Ponnaattam poovaattam kannam
Haei haei
Pattaalum thottaalum veengum
Haei haei
Ennaattam muthaada yaarum
Haei haei
Illaama annaadam yengum
Haei haei

Ennenna venum
Hae hae
En kitta kelu
Hae hae

Emmaadi naan thaan
Thembaala aalu
Master plan mallika
Muzhiya paar nellikkaa

Anju paisaa pathu paisaa
Pottu vacha chinna ponnu
Vandhirukkaa vandhirukkaaVambizhukka kanni ponnu

Master plan mallika
Muzhiya paar nellikkaa
Master plan mallika
Muzhiya paar nellikkaa

Anju paisaa pathu paisaa

Ooru vamba vela koduthu
Vaanguradhu un vazhakkam
Vandha vamba thala koduthu
Veratturadhu en vazhakkam

Yaendi indha pana cherukku
Edhukku indha thala kirukku
Vendiyadhu nadakkumunnu
Pottadhenna mana kanakku

En kitta modhaadhae aathaa
Haei haei
Ennaagum naan rendu pottaa
Haei haei
Ennodu vaalaatti paathaa
Haei haei
Un maanam pogaadho kaathaa
Haei haei

Thullaama nillu
Hae hae
Thoolaagum pallum
Hae hae

Hae machaana paathu
Mannippu kelu
Master plan mallika
Muzhiya paar nellikkaa

Anju paisaa pathu paisaa
Pottu vacha chinna ponnu
Vandhirukkaa vandhirukkaa
Vambizhukka kanni ponnu

Master plan mallika
Muzhiya paar nellikkaa
Master plan mallika
Muzhiya paar nellikkaa

Anju paisaa pathu paisaa
Pottu vacha chinna ponnu
Vandhirukkaa vandhirukkaa
Haei

See More Songs of Enkitta Mothathe 1990

Other Songs from - Enkitta Mothathe
1
Hey Maama

  S. Janaki

2
Ivan Veeran Sooran

  S. Janaki

3
Kai Veesamma Kai Veesu

 K. S. Chithra

4
Onnodu Rendunnu

Malaysia Vasudevan and S. Janaki

5
Sariyo Sariyo Naan

Malaysia Vasudevan and S. Janaki