அன்பே யோசி எல்லாம் Anbe Yosi Ellam Lyrics in Tamil from Kaliyugam (1988)

Anbe Yosi Ellam Lyrics in Tamil. அன்பே யோசி எல்லாம் - பாடல் வரிகள், Anbe Yosi Ellam song is from Kaliyugam 1988. The Movie Star Cast is Prabhu, Geetha, Raghuvaran and Amala. Singer of Anbe Yosi Ellam is S. P. Shailaja. Lyrics are written by Mu. Metha. Music is given by Chandrabose. Anbe Yosi Ellam Lyrics in English

  • Song : Anbe Yosi Ellam
  • Movie/Album Name : Kaliyugam 1988
  • Star Cast : Prabhu, Geetha, Raghuvaran and Amala
  • Singer : S. P. Shailaja
  • Music Composed by : Chandrabose
  • Lyrics written by : Mu. Metha

Anbe Yosi Ellam Lyrics in Tamil :

அன்பே யோசி எல்லாம் ஈசி
உன் கைராசி படித்து பார்
எஸ்.டி.இ.எல்.எல்.ஏஸ்டெல்லா
ஸ்டெல்லா.ஸ்டெல்லா

சக்தியை தேடுவாய்
பக்தியில் பாடுவாய்
முக்தியை காணும் வழிதான்
கனா கண்டது வினா கேக்குது
விடை சொல்லித் தரவா ஹ்ஹ்ஹ..

அன்பே யோசி எல்லாம் ஈசி
உன் கைராசி படித்து பார்
எஸ்.டி.இ.எல்.எல்.ஏஸ்டெல்லா
ஸ்டெல்லா.ஸ்டெல்லா
இந்திர வாசலில் நந்திகள் உள்ளது
மந்திரம் போடு விலகும் ஹேய்
பந்தய குதிரையும் பக்குவமாகுதே
பக்கத்தில் வந்து பழகும்
கலா போதையில் நிலா காயுது
விழா நடத்து தெரியும் கமான் கமான்

அன்பே யோசி எல்லாம் ஈசி
உன் கைராசி படித்து பார்
எஸ்.டி.இ.எல்.எல்.ஏ.ஸ்டெல்லா
ஸ்டெல்லா.ஸ்டெல்லா

டார்லிங் ஜஸ்ட் ட்ரை இட்ஸ் ஸோ ஈஸி
உன் கைராசி படித்து பார்
எஸ்.டி.இ.எல்.எல்.ஏ.ஸ்டெல்லா
ஸ்டெல்லா.ஸ்டெல்லாஆஆஆஹாஹ்

Anbe Yosi Ellam Lyrics in English :

Anbae yosi ellaam easy
Un kairaasi padithu paar
S.T.E.L.L.A. stellaa
Stellaastellaa

Sakthiyai theduvaai
Bakthiyil paaduvaai
Mukthiyai kaanum vazhithaan
Kanaa kandhadhu vinaa kekkudhu
Vidai solli tharavaa..hahaha..ae

Anbae yosi ellaam easy
Un kairaasi padithu paar
ST.E.L.L.A. stellaa
Stellaastellaa
Indhira vaasalil nandhigal ulladhu
Mandhiram podu vilagum hei
Pandhaya kudhiraiyum pakkuvamaaguthae
Pakkathil vandhu pazhagum
Kala boodhaiyil nilaa kaayudhu
Vizhaa nadathu theriyum comeon comeon

Anbae yosi ellaam easy
Un kairaasi padithu paar
S.T.E.L.L.A. stellaa
Stellaastellaa

Darling just try its so easy
Un kai raasi padithu paar
S.T.E.L.L.A. stellaa
Stellaastellaaaa aa aa hahaha

See More Songs of Kaliyugam 1988

Other Songs from - Kaliyugam
1
Adutha Veettu Sotha

Gangai Amaran

2
Ilanguyil Paadutho

K. S. Chithra and S. P. Balasubrahmanyam

3
Palliyile Velli Nila

S. P. Balasubrahmanyam

4
Vayadhukku Vanakkam

Mano and Vani Jayaram