அம்மாடி ஆத்த விட்டு வெள்ளம் Ammadi Aathavittu Vellam Lyrics in Tamil from Oruthi Mattum Karaiyinile (1981)

Ammadi Aathavittu Vellam Lyrics in Tamil. அம்மாடி ஆத்த விட்டு வெள்ளம் - பாடல் வரிகள், Ammadi Aathavittu Vellam song is from Oruthi Mattum Karaiyinile 1981. The Movie Star Cast is Rajesh, Sudhakar and Saritha. Lyrics are written by Pulamaipithan. Music is given by Gangai Amaran. Ammadi Aathavittu Vellam Lyrics in English

  • Song : Ammadi Aathavittu Vellam
  • Movie/Album Name : Oruthi Mattum Karaiyinile 1981
  • Star Cast : Rajesh, Sudhakar and Saritha
  • Music Composed by : Gangai Amaran
  • Lyrics written by : Pulamaipithan

Ammadi Aathavittu Vellam Lyrics in Tamil :

அம்மாடி..ஆத்த விட்டு வெள்ளம் போகுது
காடு வயல் பாயாம கடலுக்கும் சேராம
கண்டபடி எங்கோ ஓடுது

அம்மாடி..ஆத்த விட்டு வெள்ளம் போகுது
காடு வயல் பாயாம கடலுக்கும் சேராம
கண்டபடி எங்கோ ஓடுது

பூங்கொடி ஒன்னு பாரடி கண்ணு
பூவுமில்ல ஒரு பிஞ்சுமில்ல
வீணையும் உண்டு விரல்களும் உண்டு
மீட்டவில்ல ஒரு பாட்டும் இல்ல

போட்டது முல்லை வெளஞ்சுது தொல்லை
இதுதான் உலகம் கேளடியோ

கண்ணம்மா.வாழ்க்கைகென்ன அர்த்தம் கூறடி
வாயிருந்தும் இல்லாம வார்த்தை ஏதும் சொல்லாம ஊமை கண்ட கனவு ஆச்சுடி..



செஞ்சது தியாகம் சேர்ந்தது பாவம்
சோதனையோ என்ன வேதனையோ
தோரணம் ஆட ஊர்வலம் போக
பாத்திருந்தாள் மனம் பூத்திருந்தாள்

நேற்றைய இன்பம் இன்றைய துன்பம்
எதுதான் நடக்கும் நாளை இங்கே.
எல்லாமே ஒண்ணுக்குகொண்ணு எட்டா தூரமா
வாழ மரம் வச்சானே வாழ மனம் வச்சானா
தோட்டமின்னு சொன்னால் போதுமா

அம்மாடி..ஆத்த விட்டு வெள்ளம் போகுது
காடு வயல் பாயாம கடலுக்கும் சேராம
கண்டபடி எங்கோ ஓடுது

Ammadi Aathavittu Vellam Lyrics in English :

Ammaadi.aaththavittu vellam poguthu
Kaadu vayal paayaama kadalukkum seraamaa
Kandapadi engo oduthu

Ammaadi.aaththavittu vellam poguthu
Kaadu vayal paayaama kadalukkum seraamaa
Kandapadi engo oduthu

Poongodi onnu paaradi kanu
Poovumilla oru pinjumilla
Veenaiyum undu viralgalum undu
Meettavilla oru paattum illa

Pottathu mullai velanjuthu tholla
Idhuthaan ulagam keladiyo

Kannammaavaazhkkaikenna arththam kooradi
Vaayiruthum illaama vaarththai yaedhum sollaamaOomai kanda kanavu aachchudi

Senjathu thiyaagam saernthathu paavam
Sodhanaiyo enna vedhanaiyo
Thoranam aada oorvalam poga
Paaththirunthaal manam pooththirunthaal

Nettriya inbam indraiya thunbam
Edhuthaan nadakkum naalai ingae
Ellaamae.onnukkonnu ettaa dhooramaa
Vaazha maram vachchaanaa
Thottaminnu sonnaal podhumaa

Ammaadi.aaththavittu vellam poguthu
Kaadu vayal paayaama kadalukkum seraamaa
Kandapadi engo oduthu

See More Songs of Oruthi Mattum Karaiyinile 1981